Skip to Content

03. சாவித்ரி

சாவித்ரி

Page 175: There nothing satisfied, but all allured

எதுவும் திருப்திபெறாத, அனைத்தும் கவரும்

  • அனைத்தும் தோற்றம், எதுவும் பெறாத முழுமை
  • உயிருள்ள செயலெனத் தோன்றும் உருவமான பிம்பம்
  • வெளியிடும் அடையாளம் மூடி மறைக்கும் திரை
  • மங்கிய கனவுகள் மனத்திற்கு உண்மையான உருவகம் பெற்று
  • ஜனிக்க முயலும் ஆத்மாக்கள் அங்கு எழமுயன்று
  • பொறியில் சிக்கிய ஆன்மா காலத்தினூடே வழியிழந்து
  • வாழும் சத்தியத்தைக் காண இயலாத
  • அனைத்தும் வெறும் நம்பிக்கை, மறைந்த சந்தர்ப்பத்தை வேட்டையாடித் தேடும்
  • எதுவும் நிலையில்லை, எதுவும் பெறாத முழுமை
  • அனைத்தும் நிலையற்றன, ஆச்சரியமான அரைகுறை சத்தியம்
  • அஸ்திவாரமற்ற வாழ்வின் லோகமாகத் தோன்றின
  • பரந்த வானம், பெரு ஆர்வமாக உதித்தது
  • கருவில் உருவாகும் சக்தி, அதன் சிறகணைப்பின் யாத்திரை
  • உதய நட்சத்திரத்தின் ஆட்சி முதலில் உதித்தது
  • மங்கிய ஒளியின் அழகு அதன் ஈட்டி முன் நடுங்கியது
  • பரந்த வாழ்வின் துடிப்பு பவித்திரமான வாக்கு
  • ஐயமான ஆதித்தன் சிறிதுசிறிதாக எழுந்து உயர்ந்தது
  • அதன் ஜோதியில் அவன் பிரம்மத்தை உலகமாக்கினாள்
  • ஆன்மா ஆணித்தரமாக இருந்தது, தன் ஆழ்ந்த பிரம்மத்திற்காக நாடும்
  • கண்முன் தள்ளப்பட்ட சிதறும் பகுதிகளைக் கண்டு பட்ட திருப்தி
  • பகுதியின் வாழ்வு முழுமையின் சிறப்பைப் பாதித்து
  • ஒன்று சேர்ந்து ஒருநாள் உண்மை உயர்ந்து எழும்
  • முடிவாக ஏதோ ஒன்றைச் சாதித்ததாக நினைத்தனர்
  • உருவாகும் மனஉறுதி வளர்ந்து பெரும் உருவம்
  • வாழ்வின் சாத்திரம், சக்தியின் வளரும் கோடு
  • செயலெழும் சிறப்பு, விழிப்பான உருவத்தின் வீறுகொண்ட இசை
  • எண்ணத்திற்கு எட்டாத கருத்தை மனத்தின் சுமையாக ஏந்தி
  • வாழ்வின் ஆனந்த சுருதியென ஆர்வமாகச் சேரும் பின்னணி இசை
  • ஜீவனுள்ள ஜீவராசிகளின் மனமெனும் திரையில் எழுத்தாகப் பதிக்கும்
  • மறைந்த ஆத்மாவின் மகத்துவமாகப் பீறிட்டெழும்
  • வாழ்விலும் ஜடத்திலும் ஆனந்தமே பதிலாக
  • அழியாத அழகின் அற்புதத் திருமுகம் பார்வையில் பட்டது
  • க்ஷண சந்தோஷம் அதனால் நிலையான பேரின்பமாகி
  • பிரம்ம இரகஸ்யத்தைப் பிதிர்ராஜ்யமாகப் பெற்ற பெரும் சொல்

*********



book | by Dr. Radut