View Single Post
  #1  
Old 23-05-2011, 02:17 AM
M.Priya M.Priya is offline
Registered Member
Unsubscribe From M.Priya's Posts
 
Join Date: Dec 2007
Posts: 917
Threads: 194
Replies: 723
  Subscribers: 36 users
  Subscribed To: 1 user
Read: 2,462
Read 4,785 Times in 610 Posts
Post அன்னை வழியில் சாதிப்பது!

திரு அசோகன் அவர்களுக்கு அன்னை வழியில் சாதிப்பது! என்ற சொற்பொழிவிற்கு நன்றிகள்.

Sorry for the audio disturbance when i raised the question.
I humbly present my questions below based on the speech.

1."குழந்தை பொம்மை பரிசுகள் கேட்டு பின் மறந்து விடும் அணுகுமுறை பற்றி தங்கள் சொற்பொழிவில் கூறினீர்கள்.ஆனால் சில குழந்தைகள் மறக்காமல் பொம்மை வாங்கித் தரும் வரை பிடிவாதம் பிடிக்கும்.இந்த மனநிலையில் இருப்பது பிடியை விடாமல் இருப்பதா?
நாமும் குழந்தை போல பல முறை அன்னையிடம் நமக்கு சரி வராததை கேட்டு பிடியை விடாமல் இருக்கின்றோம்.

இந்த மனநிலையை அன்னை வழியில் எப்படி வெல்வது?
தங்கள் விளக்கம் என்ன?


2."ஊரை வெல்லலாம்.உள்ளதை வெல்ல முடியாது" என்று அப்பா சொல்கிறார்.உள்ளத்தை வெல்ல கட்டுப்பாடு அவசியம் என்று பல அனுபவங்கள் அன்பருக்கு உணர்த்துகின்றன.

அன்னை வழியில் சாதிப்பதற்கு கட்டுப்பாட்டின் நிலைகள் என்ன?

(What are the stages of Self-Control in Accomplishment through MOTHER?).

Last edited by M.Priya; 23-05-2011 at 02:19 AM.
Reply With Quote
The following user says he has read this useful post by M.Priya:
Sathya Asokan (18-01-2012)