Karmayogi.net Forums

Karmayogi.net Forums (http://karmayogi.net/forums/index.php)
-   Announcements (http://karmayogi.net/forums/forumdisplay.php?f=67)
-   -   காந்தி மண்டப தியானக் கூடல் (http://karmayogi.net/forums/showthread.php?t=4367)

N.Asokan 11-01-2018 04:40 PM

காந்தி மண்டப தியானக் கூடல்
 
அன்புடையீர்,
நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை காந்தி மண்டப தியானக் கூடலை அப்பா அவர்கள் வரும் ஞாயிறு 14.01.18 அன்று மீண்டும் துவக்கும்படி மாம்பலம் தியான மைய நிர்வாகத்தை கேட்டுள்ளார்கள். அவர்களும் அதற்கான ஏற்பாட்டை செய்து விட்டார்கள். அந்த தியானக் கூடலில் திரு. Garry Jacobs அவர்களும், திரு. அசோகன் சார் அவர்களும் மாம்பலம் தியான மைய சொற்பொழிவாளர்களும் சிற்றுரைகள் ஆற்ற இருக்கின்றார்கள். இந்நிகழ்ச்சிக்கு தங்களால் வருகை தர முடிந்தால் சிறப்பாக இருக்கும். அப்படி வர முடியாத பட்சத்தில் மாம்பலம் தியான மைய மின்னஞ்சல் முகவரிக்கு mssmambalamcentre@gmail.com தங்கள் நல்வாழ்த்துக்களையாவது தெரிவிக்கவும். இந்த email கிடைக்க பெறும் தியான மைய பொறுப்பாளர்கள் உடனே printout போட்டு NoticeBoard-இல் ஒட்டவும். அதன் வழி தியான மையத்திற்கு வருகை தரும் மற்ற அன்பர்களும் விபரம் தெரிந்து கொள்வார்கள். மேற்கொண்டு வருகிற ஞாயிறு தியானக் கூடலில் இது பற்றி விசேஷ அறிவிப்பும் செய்யவும்.

இப்படிக்கு

N.அசோகன்

செயலர்,

மதர்ஸ் சர்வீஸ் சொசைட்டிக்காக

Schedule - 14 January 2018


10.00 - 10.10 am : Reading from Savitri and Agenda
10.10 - 10.30 am : Welcome speech by Shri. Garry Jacobs
10.30 - 11.00 am: Speech by Shri. N.Asokan
11.00 - 11.30 am: Speech by Smt. S.Kanimozhi
11.30 - 12.00 noon: Speech by Shri. N.Nedumaran
12.00 - 12.15 pm: Speech by Smt. Usha Ramadass
12.15 - 12.30 am: Vote of Thanks by Smt. Vijaya Narayanan

S.Sivaramakrishnan 13-01-2018 01:21 PM

May I know the venue details.I want to join this event.

P.V.Sankar 13-01-2018 01:21 PM

Thanks to Asokan Sir for the information. I feel it is the Hour of God for the entire Tamil Nadu and as Pujya Appa advocates, this is the time for every one of us to be Absolutely Sincere, Truthful and Spiritually Pure to obtain copious Grace for us, for Tamil Nadu and India . It is Pujya Appa's New Year's special Gift to the denizens of city of Chennai.


All times are GMT +5.5. The time now is 10:32 PM.

Powered by vBulletin® Version 3.8.4
Copyright ©2000 - 2021, Jelsoft Enterprises Ltd.