Skip to Content

Quotes

மௌனம் மகானின் உத்தரவு.
— karmayogi

மௌனம் பிரம்ம ஆணை
— karmayogi

மனம் அமைதியுற்று மௌனமாவது அன்னையை ஏற்பது
— karmayogi

க்ஷணத்தில் முடியாதது சரணாகதியில்லை

— karmayogi

சரணாகதி பலிப்பது ஸ்ரீ அரவிந்தராவதாகும்.
— karmayogi

அன்னையை சந்தோஷம் என்று அறிவது சரணாகதிக்குரிய மனநிலை
— karmayogi

முயற்சியை விட நம்பிக்கை உயர்ந்தது.
— karmayogi

அகந்தைக்கு தண்டனை ஆத்மாவுக்கு அருள்
— karmayogi

பெரியது சிறியதில் வெளிப்படுவது அருள்
— karmayogi

தண்டனையாக வரும் அருள் பேரருள்
— karmayogi
Syndicate content



by Dr. Radut