Skip to Content

Quotes

நம் விஷயத்தில் பிறர் மாற நாம் அன்னை விஷயத்தில் மாற வேண்டும்
— karmayogi

மனம் மாற மகிழ வேண்டும்
— karmayogi

பிரச்சனை வாய்ப்பாவது திருவுருமாற்றம்
— karmayogi

பிடித்தமான வேலை களைக்காது
— karmayogi

நிபந்தனையின்றி அன்னையை மட்டும் நாடும் மனநிலையே உண்மை (sincerity) எனப்படும்.

— karmayogi

உன் வாழ்வில் நீயே பிரம்மம் என்பது சத்தியம். ஸ்ரீ அரவிந்தம் வாழ்வின் சத்தியம்.
— karmayogi

வார்த்தை பலிக்கிறது எனில் வாய் சத்தியம் உள்ளது
— karmayogi

கடந்த கால சமர்ப்பணம் ஆத்ம சத்தியம்
— karmayogi

அமைதி ஆட்டம் காணாத அஸ்திவாரம்
— karmayogi

அன்னையை அடைய ஆர்வம் போதாது. அமைதி தேவை. ஆர்வம் அமைதியாவது அன்னை.
— karmayogi
Syndicate content



by Dr. Radut