Skip to Content

Quotes

நாம் உள்ளதை சொல்லலாம் எவரையும் திருப்தி செய்ய முடியாது
— karmayogi

திறமை அருளுக்கு தடை
— karmayogi

செய்வது புரிந்தால் செயலில் ஆர்வம் வரும்
— karmayogi

எரிச்சலுக்கு உற்பத்தி ஸ்தானம் மனம். மனமாற்றம் எரிச்சலை அமைதியாக்கும்
— karmayogi

அவமானம் அருள் தரும் மானம்.
— karmayogi

சாவித்திரி மௌனத்தை வளர்க்கும்
— karmayogi

சுமுகம் நல்லெண்ணத்தாலானது
— karmayogi

அறியாமை அறிவை காண்பது சமர்ப்பணம். அடைய முயல்வது சரணாகதி.
— karmayogi

சுமுகத்திற்கு இறைவன் இனிமையை பரிசாக அளிக்கிறான்.
— karmayogi

குதர்க்கம் தன்னை வெல்லும் வரை பிறரால் குதர்க்கத்தை வெல்ல முடியாது
— karmayogi
Syndicate content



by Dr. Radut