Skip to Content

Quotes

ஈஸ்வரன் பூர்த்தியாவது சக்தியில்
— karmayogi

காரியம் எவ்வளவு பெரியதானாலும் மனம் நேராக இருந்தால் பலிக்கும்
— karmayogi

அபிப்பிராயம் என்பது ஒரு விஷயத்தை பற்றி நம் மனத்தின் முடிவு
— karmayogi

நம் சக்தி அளவு கடந்து பெருகினால் பலன் - பணம் - அளவு கடந்து பெருகும்
— karmayogi

சக்தி ஏராளம், பெருவது பக்தியை பொறுத்தது.

— karmayogi

அநியாயம் ஆண்டவனின் நியாயம்
— karmayogi

எதிர்பார்த்தால் தள்ளிப்போகும்
— karmayogi

குறைகூறாத மனம் நிறையுடையது

— karmayogi

ஆழத்தின் முடிவு மூலத்தின் முடிவு
— karmayogi

திருவுருமாற்றத்தை தானே விரும்பி நாடுவது பூரண யோகத்திற்குரிய ராஜ பாட்டை
— karmayogi
Syndicate content



by Dr. Radut