Skip to Content

Quotes

எதுவுமில்லாமல் எதையும் செய்யும் பொழுது மனிதன் பிரம்மமாகிறான்.
— karmayogi

இழந்ததை பெறுவது இறைவனாவதாகும்.
— karmayogi

ஆனந்தம் பிரம்மத்திற்கு. வலி அகந்தைக்கு.
— karmayogi

அநியாயம் நியாயமானால் மனிதன் பிரம்மமாவான்.
— karmayogi

உயர்வை தாழ்வில் காண்பது பிரம்மம்.
— karmayogi

பிரம்மத்தில் இல்லாதது உலகத்தில் இல்லை
— karmayogi

இங்குள்ளவையெல்லாம் அங்குள்ளவையே
— karmayogi

பிரம்மத்தை வெளிப்படுத்தும் மனிதன் பிரம்மம்
— karmayogi

முழுமையான செயல் மனிதனை பிரம்மமாக்கும்.
— karmayogi

சமூகத்தில் தகுதியற்ற நிலையே ஆன்மீக சித்திக்கு திறவுகோல்.
— karmayogi
Syndicate content



by Dr. Radut