Skip to Content

Quotes

எப்பொழுதும் எவரையும் எந்த விஷயத்திலும் அன்னை கைவிட்டதில்லை.
— karmayogi

நட்பு பக்திக்கு சமம். உயர்ந்த நட்பு தெய்வம் வரம் தருவது போல் செயல்படும்
— karmayogi

பக்குவப்பட்ட மனதிற்கு பரமன் அருள் உண்டு
— karmayogi

ஆதாய மனப்பான்மை திருட்டு மனப்பான்மைக்கு சமம் என எவரும் நினைப்பதில்லை.
— karmayogi

பெற்ற பலனுக்கு நேரடியாக துரோகம் செய்வது உலகம். துரோகம் செய்ய முடியாதது நன்றியறிதல்.
— karmayogi

சரணாகதியை ஆத்மா ஆர்வமாக நாடினால் மனத்தில் சமர்ப்பணம் பலிக்கும்.
— karmayogi

பக்தி, நேர்மை, உண்மை போன்றவற்றினால்தான் நன்றி எனும் உணர்ச்சியை எழுப்ப முடியும்.

— karmayogi

திறமையுள்ள வலிமை சாதிக்கவல்லது. உண்மை அதைவிட அதிகமாக சாதிக்கும்.
— karmayogi

எதிரியும் ஏற்றுக்கொள்வதே சத்தியம்.
— karmayogi

கர்மத்திலும் அருளுண்டு. கர்மமே அருள் என்பது ஸ்ரீ அரவிந்தம்.
— karmayogi
Syndicate content



by Dr. Radut