Skip to Content

Quotes

காரியம் கூடிவருவது அருள். கூடிவராததும் அருள் என்று மனம் ஏற்றவுடன் கெட்டுப்போன காரியம் கூடிவரும்.
— karmayogi

சுயநலம் சுடும்.
— karmayogi

வேண்டும் என்பது கிடைக்கும் வேண்டாம் என்பது கிடைக்காது
— karmayogi

அடுத்த ஜென்மத்தில் பெற வேண்டியதை அன்னை இப்பொழுதே தந்துவிட்டார்.
— karmayogi

அன்னையை முன்வைத்துச் செல்லும் பாதையில் வேதனையில்லை. அகந்தை முனைந்தால் வலியுண்டு.
— karmayogi

எதற்கு மனம் சம்மதிக்காதோ அதை சந்தோஷமாக ஏற்பது பக்தி நம்பிக்கை
— karmayogi

கேலி மனப்பான்மை தரித்திரம்
— karmayogi

இருளை அழித்து அருளை வளர்க்கும் வேலைக்குத் திருவுருமாற்றம் எனப்பெயர்.
— karmayogi

காரணமில்லாமல் செய்தி வராது. அக்காரணத்தை அறிவது வாழ்க்கை செயல்படும் முறையை அறிவதாகும்.
— karmayogi

சொல்வது சரியா எனக் கருத வேண்டும். சொல்பவர் யார் என்பது முக்கியமில்லை
— karmayogi
Syndicate content



by Dr. Radut