Skip to Content

Quotes

பிரம்மம் உடலில் சித்திப்பது சத்திய ஜீவியம்
— karmayogi

பிறர் வாழ்வின் பொறுப்பை ஏற்பது sincerity.
— karmayogi

உண்மை இருந்தால் உள்ளது பெருகும்.
— karmayogi

உள்ளதை உள்ளபடி காண்பது சத்தியம்
— karmayogi

பிணக்கு வேலையிலில்லை. நம்மிடம் உள்ளது.
— karmayogi

தன் நிலையின் அறியாமையை அறிவது முன்னேற்றம்
— karmayogi

வேலை செய்வது மனம், கையில்லை

— karmayogi

நன்றி நானிலத்தின் சக்தி.
— karmayogi

உலகை அசைக்கும் ஒரு சலனம் சரணாகதி
— karmayogi

உயர்ந்ததை நோக்கிப் போனால் உயர்வு வரும்.
— karmayogi
Syndicate content



by Dr. Radut