Skip to Content

Volume I Chapter 13: Collins Writes to Mr. Bennet

Chapter 13: Collins Writes to Mr. Bennet

திரு. பென்னட்டிற்கு, காலின்ஸ் எழுதும் கடிதம்

 
Summary: Mr. Bennet announces, after some playfulness in withholding the name, that his cousin Collins has written to him announcing his trip to Longbourn. He is the heir to Mr. Bennet’s estate because Mr. Bennet has no sons. Collins is a man of the church and has been given an important patronage. Mr. Bennet and Elizabeth feel Collins might be lacking in sense, from reading his letter. When he arrives, they find their conjecture was right. It is soon realized that he intends to marry one of the Bennet girls.
 
சுருக்கம்: யாருடைய கடிதம் என சிறிது நேரத்திற்கு தெரிவிக்காத திரு. பென்னட் தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரன் திரு. காலின்ஸ் கடிதம் எழுதியிருப்பதாகவும், சில நாட்களுக்கு தங்களுடன் தங்கப் போவதாகவும் எழுதியிருப்பதை அறிவிக்கிறார். உரிமையில்லாத சொத்துக்கு வாரிசாக திரு. காலின்ஸ் இருப்பதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சர்சில் பாதிரியாராக இருக்கும் அவனுக்கு ஆதரவாக ஒரு முக்கியமான பெண்மணி இருக்கிறாள். திரு. பென்னட்டிற்கு கடிதம் பிடிக்கவில்லை, காலின்ஸ் தன்னைத்தானே முக்கியமானவனாக கருதுபவன் என நினைக்கிறார். திரு. காலின்ஸ் வருகிறார். சிறந்த நற்பண்புகளை உடையவன்போல் தோன்றுகிறான். பாராட்டுக்குரியவன்போல் விளங்கிய அவன் பென்னட் குடும்பத்திலிருந்து ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக வந்துள்ளான் எனத் தெரிகிறது.
 
 
 
1
"I hope, my dear," said Mr. Bennet to his wife, as they were at breakfast the next morning, "that you have ordered a good dinner to-day, because I have reason to expect an addition to our family party."
மறுநாள் காலை சிற்றுண்டியின் பொழுது திரு. பென்னட் அவர் மனைவியிடம் “இன்று இரவு விருந்திற்கு நான் ஒருவரை எதிர்பார்ப்பதால், நீ நல்ல விருந்துக்கு ஏற்பாடு செய்வாய் என நம்புகிறேன்” என்றார்.
  1. Incoming undefined information takes each mind to its own interest
  2. Convention compels one to call a hated wife ‘my dear’
    வெறுப்புக்குரிய மனைவியை அவசியம் “கண்ணே” என அழைக்கச் சொல்கிறது.
2
"Who do you mean, my dear? I know of nobody that is coming, I am sure, unless Charlotte Lucas should happen to call in -- and I hope my dinners are good enough for her. I do not believe she often sees such at home."
“யாரைச் சொல்கிறீர்கள்? நம் வீட்டிற்கு யாரேனும் வருகிறார் எனில் சார்லெட் லூகாஸாகத்தான் இருக்கும். அவளுக்கு நம் வீட்டு உணவு நன்றாகத்தான் இருக்கும். அவர்கள் வீட்டில் இதைப்போல் பார்க்க முடியாது.”
  1. Comparing oneself favourably against inferiors is a consolation
  2. An idea arising among several people each considers it only in the light of his expectation
    ஒரு விஷயம் பலரிடையே எழுந்தால், அவரவர் தம் கண்ணோட்டத்தில் புரிந்து கொள்வர்
3
"The person of whom I speak is a gentleman, and a stranger."
“நான் எதிர்பார்ப்பது ஒரு புதிய ஆண்மகன்.”
  1. Enjoying the joke of another’s disappointment is certainly not to be a gentleman
    கேலியால் ஒருவர் அடையும் ஏமாற்றத்தை ரசிப்பது நல்ல பழக்கமல்ல.(Gentlemanly behaviour).
4
Mrs. Bennet's eyes sparkled. "A gentleman and a stranger! It is Mr. Bingley, I am sure. Why, Jane -- you never dropt a word of this; you sly thing! Well, I am sure I shall be extremely glad to see Mr. Bingley. -- But -- good lord! How unlucky! There is not a bit of fish to be got to-day. Lydia, my love, ring the bell. I must speak to Hill this moment."
திருமதி. பென்னட்டின் கண்கள் மின்னின. “ஓர் ஆண்மகன் அதுவும் புதிய நபர்! நிச்சயம் பிங்கிலிதான். ஏன் ஜேன், இதைப்பற்றி நீ எதுவும் சொல்லவில்லை , நீ இரகசியமானவள்தான். பிங்கிலியை சந்திப்பதில் நான் மிக்க சந்தோஷமடைவேன் என்பது நிச்சயம். ஆனால் என்ன துரதிர்ஷ்டம் , சிறிதளவு மீன்கூட நம் வீட்டில் இல்லையே. லிடியா அந்த அழைப்பு மணியை அழுத்து, நான் உடனடியாக ஹில்லிடம் பேச வேண்டும்.”
  1. Any new information brings to the mind of the hearer what is important for him
    புதிய செய்தி கேட்பவருக்கு பழைய முக்கிய செய்திகளை நினைவுபடுத்தும்.
  2. Mrs. Bennet is full of energy ready to explode into activity
5
"It is not Mr. Bingley," said her husband; "it is a person whom I never saw in the whole course of my life."
“இவர், பிங்கிலி கிடையாது”என்ற அவளது கணவர் “என்னுடைய வாழ்க்கையில் இதுவரை சந்திக்காத நபர்”என்றார்.
  1. Mr. Bennet has to create little occasions for small pleasure
    Mr.பென்னட் சற்று சந்தோஷமாக இருக்க சிறு சந்தர்ப்பங்களை உண்டு பண்ண வேண்டும்.
6
This roused a general astonishment; and he had the pleasure of being eagerly questioned by his wife and five daughters at once.
இது மிகப் பெரிய ஆச்சரியத்தை அளித்தது. அவரது மனைவியும், பெண்களும் யார் அந்த நபர் என்பதைப் பற்றி கேள்வி கேட்க ஆரம்பித்தனர்.
  1. Expectation of pleasure evokes all round response simultaneously
    சந்தோஷமான செய்தியை அனைவரும் வரவேற்பார்கள்.
  2. An expectant person expects endlessly
    எதிர்பார்ப்பவன் முடிவில்லாமல் எதிர்பார்ப்பான்.
  3. The only amusement for Mr. Bennet is to expose his wife before his children
  4. It is a family full of happy energy unoccupied
7
After amusing himself some time with their curiosity, he thus explained. "About a month ago I received this letter; and about a fortnight ago I answered it, for I thought it a case of some delicacy, and requiring early attention. It is from my cousin, Mr. Collins, who, when I am dead, may turn you all out of this house as soon as he pleases."
அவர்களுடைய ஆர்வத்தை சிறிது நேரம் ரசித்த அவர், விளக்கலானார். “ஒரு மாதம் முன்பு எனக்கு இக்கடிதம் கிடைத்தது. இது ஒரு நாசுக்கான விஷயம், உடனே கவனம் செலுத்த வேண்டும் என்பதால், இதற்கு பதினைந்து நாட்களுக்கு முன் பதில் எழுதினேன். இக்கடிதம் எனது உறவினன் திரு. காலின்ஸிடமிருந்து வந்துள்ளது. நான் இறந்த பிறகு அவன் நினைத்தால் உங்கள் எல்லோரையும் இந்த வீட்டைவிட்டு வெளியேற்ற முடியும்.”
  1. An indolent man who enjoys no domestic felicity needs some amusement
    வீட்டில் வாழ்க்கையை அனுபவிக்க முடியாத சோம்பேறிக்கு ஏதாவது சிறு பொழுது போக்கு தேவை.
  2. To enjoy the suspense of another is for an unbalanced personality
    அடுத்தவர் சங்கடத்தை ரசித்து அனுபவிப்பது நிலையற்ற மனம்.
  3. Country life is not conducive to correspondence
    கிராமத்து மக்களுக்குக் கடிதம் எழுதிப் பழக்கமில்லை
  4. He who takes 15 days to reply to a letter is certainly tamasic
    கடிதத்திற்கு பதிலெழுத 15 நாளாவது தாமத குணம்.
  5. Mr. Bennet is indolent. He replies to a letter after 15 days. No wonder in a lazy atmosphere no marriages take place
  6. Indolence goes with caustic sarcasm
    சோம்பேறிகள் காரமாகக் குத்தலாகப் பேசுவார்கள்.
  7. Oppressive practical jokes arise from a morbid personality
    மனம் உடையும் குத்தலான கேலி நைந்து மெலிந்த சுபாவத்திற்குரியது.
8
"Oh! My dear," cried his wife, "I cannot bear to hear that mentioned. Pray do not talk of that odious man. I do think it is the hardest thing in the world, that your estate should be entailed away from your own children; and I am sure, if I had been you, I should have tried long ago to do something or other about it."
“அடடா”என்ற அவர் மனைவி “அந்த மனிதனைப் பற்றி பேச வேண்டாம், என்னால் தாங்க முடியவில்லை. உங்கள் சொத்து உங்களுடைய குழந்தைகளுக்கு இல்லாமல் வேறு யாருக்கோ செல்வதுபோல ஒரு கொடுமை இவ்வுலகத்தில் இல்லை. உங்கள் இடத்தில் நான் இருந்திருந்தால் இதை மாற்ற ஏதாவது செய்திருப்பேன்” என்றாள்.
  1. Not being capable of listening to an idea is nervous sensitivity
    சொல்வதைக் கேட்டுக் கொள்ள முடியாமல் படபடப்பு தடுக்கும்.
  2. Ignorant Mrs. Bennet takes exception to the entail. Vehemence comes from ignorance
  3. Lack of understanding makes lack of reason violent
  4. A man is odious not by what he is but by what he is to us
    ஒருவரை தப்பானவர் என்பது அவரெப்படியிருக்கிறார் என்பதாலல்ல. நம்மிடம் எப்படி நடந்து கொள்கிறார் என்பதைப் பொருத்தது.
  5. Entrenched ignorance is entertaining
    அறியாமை ஊறிப் போனால் அனைவரையும் சந்தோஷப்படுத்தும்.
  6. Those who vehemently oppose can reverse when the situation changes
  7. How many times one can change sides is limitless
  8. Mrs. Bennet is offended not by Mr. Collins, but by her own position
  9. The desire of a wife to fully dominate a husband can alienate her from his own property
    கணவனை அதிகாரம் செய்தால் அவள் அவன் சொத்தை இழப்பாள்.
9
Jane and Elizabeth attempted to explain to her the nature of an entail. They had often attempted it before, but it was a subject on which Mrs. Bennet was beyond the reach of reason, and she continued to rail bitterly against the cruelty of settling an estate away from a family of five daughters, in favour of a man whom nobody cared anything about.
இதைப்பற்றி தங்கள் தாயாருக்கு விளக்க ஜேனும், எலிசபெத்தும் எவ்வளவோ முயன்றனர். இதற்கு முன்பும் பலமுறை இதைப்பற்றி புரிய வைக்க முயற்சி செய்தபோதும் திருமதி. பென்னட்டால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. அவரது ஐந்து மகள்களுக்கில்லாமல் யாருக்கும் தெரியாத ஒருவருக்கு இவ்வாறு சொத்து செல்வதைப் பற்றி புலம்பிக் கொண்டே இருந்தாள்.
  1. People regret most the problems of their own creation
    தாங்க முடியாத பிரச்சினை தானே உற்பத்தி செய்தது.
  2. People who complain against life are those who created the problem
    பிரச்சினையை விரும்பி ஏற்படுத்தியவர், கடவுளையும், வாழ்வையும், பிறரையும் சபிப்பார்கள்.
  3. One is beyond the reach of reason when he is unable to understand facts
    விவரத்தை கேட்க முடியாதவர் அறிவுக்குப் புறம்பானவர்.
  4. One can explain to ignorance, not to people of ununderstanding
    அறியாதவருக்குச் சொல்லலாம். அறிய முடியாதவருக்குச் சொல்ல முடியாது.
  5. Mrs. Bennet was beyond not reason but simple facts
    Mrs. பென்னட் அறியாதவர் மட்டுமல்ல, விபரம் தெரியாதவர்.
10
"It certainly is a most iniquitous affair," said Mr. Bennet, "and nothing can clear Mr. Collins from the guilt of inheriting Longbourn. But if you will listen to his letter, you may perhaps be a little softened by his manner of expressing himself."
“இது அநியாயம்தான். லாங்க்பர்னை, காலின்ஸ் பெறுவதில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால் நீ இக்கடிதத்தை படித்தால் அவனைப் பற்றிய உன் அபிப்பிராயம் சற்றே மாறலாம் என்றார்”திரு. பென்னட்.
 
11
"No, that I am sure I shall not; and I think it was very impertinent of him to write to you at all, and very hypocritical. I hate such false friends. Why could not he keep on quarrelling with you, as his father did before him?"
“அப்படி என் அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ள வாய்ப்பே கிடையாது. இவ்வாறு உங்களுக்கு கடிதம் எழுதுவது அவமரியாதையும், பொய்மையும் நிறைந்த ஒரு செயல். இதுபோன்ற பொய்யான நண்பர்களை எனக்குப் பிடிக்காது. தந்தையைப் போலவே இவனும் சண்டை போட்டுக் கொண்டே இருந்திருக்கலாமே.”
  1. To accuse another for what one is, is the characteristic of stupidity
  2. People do not ask for what is right, but what is convenient
    எது நியாயம் என்பதல்ல முக்கியம், எது சௌகரியம் என்பதே முக்கியம்.
  3. What is inconvenient to her is impertinence in him
    தனக்குப் பிடிக்கவில்லையெனில் பிறர் அதிகப் பிரசங்கி என்பார்.
  4. To keep Collins away, she will want him to maintain the quarrel
    காலின்ஸ் சண்டையிட்டு விலகியிருக்க வேண்டுமென்கிறார்.
  5. The earliest symptoms prove true in the end. Life is unfailing
    ஆரம்ப நிகழ்ச்சி தவறாமல் முடிவைக் காட்டும்.
12
"Why, indeed; he does seem to have had some filial scruples on that head, as you will hear."
“இவனுக்கு சண்டை போடும் விருப்பமில்லை“என கடிதத்தை படிக்க ஆரம்பித்தார்.
 
13
"Hunsford, near Westerham, Kent, 15th October.
ஹன்ஸ்போர்ட், வெஸ்டர்ஹாம் அருகில், கென், 15th, October
 
14
"DEAR SIR, -- The disagreement subsisting between yourself and my late honoured father always gave me much uneasiness, and since I have had the misfortune to lose him, I have frequently wished to heal the breach; but for some time I was kept back by my own doubts, fearing lest it might seem disrespectful to his memory for me to be on good terms with any one, with whom it had always pleased him to be at variance. -- "There, Mrs. Bennet." -- My mind, however is now made up on the subject, for having received ordination at Easter, I have been so fortunate as to be distinguished by the patronage of the Right Honourable Lady Catherine de Bourgh, widow of Sir Lewis de Bourgh, whose bounty and beneficence has preferred me to the valuable rectory of this parish, where it shall be my earnest endeavour to demean myself with grateful respect towards her Ladyship, and be ever ready to perform those rites and ceremonies which are instituted by the Church of England. As a clergyman, moreover, I feel it my duty to promote and establish the blessing of peace in all families within the reach of my influence; and on these grounds I flatter myself that my present overtures of goodwill are highly commendable, and that the circumstance of my being next in the entail of Longbourn estate will be kindly overlooked on your side, and not lead you to reject the offered olive-branch. I cannot be otherwise than concerned at being the means of injuring your amiable daughters, and beg leave to apologise for it, as well as to assure you of my readiness to make them every possible amends -- but of this hereafter. If you should have no objection to receive me into your house, I propose myself the satisfaction of waiting on you and your family, Monday, November 18th, by four o'clock, and shall probably trespass on your hospitality till the Saturday se'nnight following, which I can do without any inconvenience, as Lady Catherine is far from objecting to my occasional absence on a Sunday, provided that some other clergyman is engaged to do the duty of the day. -- I remain, dear sir, with respectful compliments to your lady and daughters, your well-wisher and friend, "William Collins."
அன்புடையீர்,
உங்களுக்கும், காலம் சென்ற என் தகப்பனாருக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடு எப்பொழுதும் என் மன அமைதியைக் கெடுத்த வண்ணம் இருக்கிறது. அவரை இழக்கும் துரதிர்ஷ்டம் ஏற்பட்டதிலிருந்து இந்த விரிசலை சரி செய்ய விருப்பப்பட்டேன். ஆனால் எனது தகப்பனார் யாரிடம் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாரோ அதனை சரி செய்வதன் மூலம் அவருக்கு அவமரியாதையை தந்துவிடுவேனோ என்ற தயக்கமும் இருந்ததால் நான் சிறிது காலம் பேசாமல் இருந்தேன். ஆனால் தாராள மனப்பான்மையும், பெருந்தன்மையும் வாய்ந்த லேடி காதரின்கீழ் இருக்கும் சர்ச்சில் பாதிரியாராக நியமிக்கப்பட்டபின், அதனுடைய பணிகளை ஆற்றுவதில், நான் கடமை தவறாது செயல்படுவதாக இருக்கிறேன். பாதிரியாராக, நான் என்னைச் சுற்றியுள்ள குடும்பங்களில் அமைதியை நிலைநாட்ட பாடுபடுவேன். இந்த நல்லெண்ணம் என்னிடம் இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். லாங்க்பர்ன் சொத்தின் வாரிசாக என்னை நினைக்காமல், என்னுடைய நல்லெண்ணத்தைப் பாராட்டி என்னை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். உங்களுடைய பெண்களுக்கு என்னால் கஷ்டம் ஏற்படுவதால், அதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அதற்கு ஈடாக பிராயச்சித்தம் செய்ய தயாராக உள்ளேன். இதைப்பற்றி பிறகு பார்த்துக் கொள்ளலாம். தங்களுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லையெனில் நவம்பர் 18 அன்று மாலை நான்கு மணிக்கு அங்கு வந்து, இரண்டு வாரங்கள் தங்கிச் செல்லலாம் என்றிருக்கிறேன். நான் இங்கு இல்லாத ஞாயிறு அன்று வேறு ஒரு பாதிரியாரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு வருவதால் லேடி காதரின் எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை. உங்களது மனைவி, மக்களை கேட்டதாகச் சொல்லி விடைபெறும்,
தங்கள் நலம் விரும்பி
காலின்ஸ்.
  1. Mr. Collins’s goodwill to Mr. Bennet’s family finally made him a relation of Lady Catherine
  2. The small that is low delights in squeamish snobbishness
  3. The very mouth that speaks of Lady Catherine will delight in it
  4. Volubility is the hallmark of a mind devoid of ideas
  5. Stupidity offers explanations the other man never needs
  6. Self-consciousness is marked in characters who are incapable of knowing others
  7. Parental quarrels are not pleasant reminders in life
    பெற்றோர் போடும் சண்டை பிள்ளைகட்கு சலிப்பு தரும்.
  8. Self praise is given to folly well placed
    தன் மகிமையை உணர்ந்த மடமை தன்னையே பாராட்டிக் கொள்ளும்.
  9. Disagreement rises over property or women
    பிணக்கு எனில் அடியில் பணம், பெண்ணிருக்கும்.
  10. Brothers as a rule fight with each other
    உடன்பிறப்பு உரிமையுடன் சண்டையிடும்.
  11. My enemies’ friends are my enemies is no good logic of life
    எதிரியின் நண்பர் எதிரி என்பது எல்லா சமயங்களிலும் பொருந்தாது.
  12. Filial scruples helped him to miss Elizabeth
    பெற்றோர் மீதுள்ள பாசத்தால் காலின்ஸ் எலிசபெத்தை மணக்கவில்லை.
  13. The quarrel between the parents prevails
    பெற்றோரிடை சண்டையிருந்தது.
  14. Erstwhile disagreements are best not mentioned
    பழைய பிணக்குகளைச் சொல்லாமலிருப்பது சரி.
  15. Displeasure of one generation dissolves in the next. It is usual, not inimical to the departed spirit, but to do its work now
    ஒரு தலைமுறையில் ஏற்பட்ட கசப்பு அடுத்த தலைமுறையில் கரையும். இது வழக்கம் மறைந்தவருக்கு இது எதிரானதில்லை. அதன் வேலையை அது செய்யும்.
  16. Bounty received from nobility urges him to be noble
    செல்வந்தரிடம் பெற்ற பெரும் பரிசு, காலின்ஸைப் பரிசுகொடுக்கச் செய்கிறது.
  17. Clownishness, deceit, meanness are some traits that cannot be compensated in the personality by money or wealth
    கோமாளித்தனம், திருடு, கயமை ஆகியவற்றை சுபாவத்தில் பணத்தாலோ, செல்வத்தாலோ ஈடு கட்ட முடியாது.
  18. Collins is not one who can be married by any normal girl
    காலின்ஸ் சாதாரண பெண், திருமணம் செய்து கொள்ளும் வரனில்லை.
  19. Ordination is for the pulpit, not for life
    பாதிரியாராவது சர்ச்சிற்கு, வாழ்க்கைக்கல்ல.
  20. One who speaks of his own work to people not connected with it are people too small to that place
    சிறுமை குறுகி சிறுத்தால் சம்பந்தப்படாதவரிடம் தன் தொழிலைப் பற்றிப் பேசுவர்.
  21. Letter written in offensive language cannot deliver the presents even if the intentions are pious and good
    நல்லெண்ணத்துடன் வழங்கும் பரிசைப் புண்படும் சொற்களால் வழங்க முடியாது.
  22. Consciousness of one’s profession means he is professionally unqualified
    தொழிலுக்குரிய திறமை மற்ற இடங்களில் வெளிப்பட்டால், அவன் தொழிலுக்கு லாயக்கில்லை.
  23. An excessive rhetoric implies lack of inner content
    மனவளம் குன்றியவர் படிப்பு சொல்வளத்தை உபரியாக்கும்.
  24. His letter tries to excel his position and attitude
    காலின்ஸ் நோக்கம், உத்தியோகம் அவற்றைக் கடந்தது அவன் கடிதம்.
  25. Sensitivity demands not mentioning sensitive topics
    நுட்பமான விஷயங்களை நுட்பமானவர் பேச மாட்டார்.
  26. Excessive apology is a crude offence
    அளவுகடந்து கோரும் மன்னிப்பு, விவரமறியாமல் புண்படுத்தும் செயல்.
15
"At four o'clock, therefore, we may expect this peace-making gentleman," said Mr. Bennet, as he folded up the letter. "He seems to be a most conscientious and polite young man, upon my word, and I doubt not will prove a valuable acquaintance, especially if Lady Catherine should be so indulgent as to let him come to us again."
“மாலை நான்கு மணிக்கு இவ்விளைஞனை எதிர்பார்க்கலாம்” என்ற திரு. பென்னட், “நேர்மையும், மரியாதையும் மிக்க இளைஞன்போல் தோன்றுகிறது. லேடி காதரின் அனுமதி அளித்தால் அவன் ஒரு நல்ல நண்பனாக இருப்பான் என்பதில் சந்தேகமில்லை”என்றார்.
  1. Mr. Bennet’s sarcastic comments are not in the best of taste
    Mr.பென்னட்டின் கேலியான விமர்சனம் ரசமானவையல்ல.
  2. The first impression is the best impression
    முதல் அபிப்பிராயம் முக்கியமான அபிப்பிராயம்.
 
16
"There is some sense in what he says about the girls, however, and if he is disposed to make them any amends, I shall not be the person to discourage him."
“நம் பெண்களைப் பற்றி அவன் கூறியது உண்மைதான். ஏதேனும் பிராயச்சித்தம் செய்வதாக இருந்தால் நான் அதற்கு தடையாக இருக்க மாட்டேன்” என்றாள் திருமதி. பென்னட்.
  1. In knowing how one’s interests are affected, people are generally keen
    தன்னை எப்படி விஷயம் பாதிக்கிறது என்பதில் எவரும் நுட்பமக இருப்பார்.
  2. Even stupid people never miss the possible benefit
  3. Mrs. Bennet, physical as she is, readily recognises her benefit in him
  4. Shrewdness consists in seeing selfish benefit
    சுயநலமான ஆதாயம் புரிவது சூட்சுமம்.
17
"Though it is difficult," said Jane, "to guess in what way he can mean to make us the atonement he thinks our due, the wish is certainly to his credit."
“அவன் என்ன பிராயச்சித்தம் செய்யப் போகிறான் என புரியவில்லை. இது அவனுடைய நல்லெண்ணத்தை காண்பிக்கிறது” என்றாள் ஜேன்.
  1. Jane is excellent to see only the positive side of an issue
    நல்லதையறிய ஜேன் தெளிவாகச் செயல்படுவாள்.
  2. Jane’s innocence springs from ignorance
  3. Jane’s confusion is a direct revelation of her stupid innocence
  4. Absence of penetration can be there for several reasons besides stupidity
    புரியாததற்கு மடமை தவிர மற்ற காரணங்களுண்டு.
18
Elizabeth was chiefly struck with his extraordinary deference for Lady Catherine, and his kind intention of christening, marrying, and burying his parishioners whenever it were required.
லேடி காதரினுடைய விருப்பத்திற்கு அவன் கொடுக்கும் முக்கியத்துவமும், பாதிரியாராக இருந்து பெயரிடும் விழாவிற்கும், திருமணம் செய்து வைப்பதிலும், இறுதிச் சடங்குகளை செய்வதிலும் அவன் காட்டுவதாகச் சொல்லும் அக்கறையும் எலிசபெத்திற்கு மிக ஆச்சரியத்தை அளித்தது.
  1. Elizabeth is capable of knowing his character from the letter
  2. Collins’s artificiality comes home to Elizabeth directly
19
"He must be an oddity, I think," said she, "I cannot make him out. There is something very pompous in his style. -- And what can he mean by apologizing for being next in the entail? -- We cannot suppose he would help it if he could. -- Can he be a sensible man, sir?"
“அவன் ஒரு விநோதமானவன் என நான் நினைக்கிறேன்”என்ற எலிசபெத், “அவனை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. அவனிடம் தற்பெருமை இருக்கிறது போலுள்ளது. அவன்தான் அடுத்த வாரிசு என்று வருத்தப்படுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது. அவனால் முடியும் எனில் நமக்கு இதில் எப்படி உதவி செய்ய முடியும். ஒரு அர்த்தமுள்ளவனாக அவன் இருக்க முடியுமா?” என்று கூறினாள்.
  1. Elizabeth at once gets a sense of his personality
    உடனே எலிசபெத்திற்கு காலின்ஸ் சுபாவம் புரிகிறது.
  2. One who values rituals cannot be a man of ideas
    சம்பிரதாயத்தை நம்பினால் அறிவில் தெளிவிருக்காது.
  3. Only the one who values apologies will apologize for no fault of his
    மன்னிப்புக்கு அர்த்தமுண்டு என நினைப்பவன் அவசியமின்றி மன்னிப்பு கேட்பான்.
20
"No, my dear; I think not. I have great hopes of finding him quite the reverse. There is a mixture of servility and self-importance in his letter, which promises well. I am impatient to see him."
“இல்லை, நான் அப்படி நினைக்கவில்லை. நீ சொல்வதற்கு மாறாகத்தான் அவன் இருப்பான் என நான் எதிர்ப்பார்க்கிறேன். எல்லோருக்கும் அடிபணியும் குணமும், தனக்குத்தானே முக்கியம் என கருதுபவனாகவும் உள்ளான் என அவனுடைய கடிதம் மூலம் தெரிகிறது. நான் அவனை சந்திக்க ஆவலாக இருக்கிறேன்”என்றார் திரு. பென்னட்.
  1. Servility readily joins self-importance
  2. Self importance thrives on servility
    தன் முக்கியத்தைக் கருதுபவன் எதிரிமுன் குழைவான்
21
"In point of composition," said Mary, "his letter does not seem defective. The idea of the olive branch perhaps is not wholly new, yet I think it is well expressed."
“அவன் கடிதம் எழுதிய முறையில் எந்தவித குறைபாடுகளும் இருந்ததாகத் தெரியவில்லை. சமாதானப் புறாவாக அவன் வருவதாகச் சொன்னது ஒன்றும் புதிதல்ல, ஆனால் அதனை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறான்” என்றாள் மேரி.
  1. Mary misses his character, sees the composition
    மேரிக்கு மனிதனைப் புரியவில்லை. கடிதம் எழுதியதைக் கருதுகிறாள்.
  2. Trying to know the world from reading ends in a fiasco
  3. To be able to value the composition excluding the content, one must be inexperienced
    விஷயத்தை விட நடைமுறை முக்கியமென நினைப்பது அனுபவமில்லை எனக் காட்டுகிறது.
22
To Catherine and Lydia, neither the letter nor its writer were in any degree interesting. It was next to impossible that their cousin should come in a scarlet coat, and it was now some weeks since they had received pleasure from the society of a man in any other colour. As for their mother, Mr. Collins's letter had done away much of her ill-will, and she was preparing to see him with a degree of composure which astonished her husband and daughters.
காதரின், லிடியா இருவருக்கும் கடிதமோ, கடிதம் எழுதியவர் மேலேயோ எந்தவித சுவாரசியமும் ஏற்படவில்லை. சிவப்பு நிற உடை அணிந்த இராணுவ அதிகாரிகளைத் தவிர வேறு எவரிடமும் அவர்களுக்கு சில வாரங்களாக சுவாரசியம் இல்லாததால், காலின்ஸ் வருவதில் அவர்களுக்கு எந்தவித அக்கறையும் ஏற்படவில்லை. காலின்ஸ் கடிதம் திருமதி. பென்னட்டிற்கு அவன் மீதிருந்த வெறுப்பை நீக்கியது, அவனை வரவேற்க அமைதியாக தயாரானதைப் பார்த்து கணவரும், பெண்களும் ஆச்சரியமடைந்தனர்.
  1. Interest is confined to one’s own context
    அவரவர்க்கு அவரவர் காரியத்தில் அக்கறை.
  2. To know Kitty and Lydia are outside the context of Collins is to know the family
    கிட்டியும் லிடியாவும் இந்த விஷயத்திலில்லை என்று புரிவது குடும்பத்தை அறிவது.
  3. Empty heads love empty aspects
  4. That Mr. Bennet was astonished at the change in his wife shows what an uxorious husband he is
    மனைவியின் மாற்றம் கணவனுக்கு ஆச்சரியம். மனைவி விஷயத்தில் பாசமாக பரவசமடையும் கணவன் என இது கூறுகிறது.
  5. Good will or ill will is decided by self-interest
    நல்லெண்ணம் கெட்ட எண்ணம் என்பது நம்மை எப்படிப் பாதிக்கிறது என்பதைப் பொருத்தது
23
Mr. Collins was punctual to his time, and was received with great politeness by the whole family. Mr. Bennet indeed said little; but the ladies were ready enough to talk, and Mr. Collins seemed neither in need of encouragement, nor inclined to be silent himself. He was a tall, heavy-looking young man of five-and-twenty. His air was grave and stately, and his manners were very formal. He had not been long seated before he complimented Mrs. Bennet on having so fine a family of daughters; said he had heard much of their beauty, but that in this instance fame had fallen short of the truth; and added, that he did not doubt her seeing them all in due time well disposed of in marriage. This gallantry was not much to the taste of some of his hearers; but Mrs. Bennet, who quarrelled with no compliments, answered most readily –
சரியான நேரத்திற்கு வந்த காலின்ஸை, திரு. பென்னட் குடும்பத்தினர் அனைவரும் மிகவும் மரியாதையாக வரவேற்றனர். திரு. பென்னட் சில வார்த்தைகளே பேசினார். ஆனால் பெண்மணிகள் அவனுடன் பேச தயாராக இருந்தனர். அவனும் மௌனமாக இருக்க விரும்பாதவன்போல் பேசுவதற்குத் தயாராக இருந்தான். இருபத்தி ஐந்து வயதான அவன், உயரமும், பருமனுமாக இருந்தான். பார்ப்பதற்கு கம்பீரமாக இருந்தான், நடத்தை முறையாக இருந்தது. அவன் அமர்ந்த உடனேயே, இவ்வளவு சிறந்த பெண்கள் இருப்பதற்கு திருமதி. பென்னட்டை பாராட்டினான். அவர்களது அழகைப்பற்றி கேள்விப்பட்டிருந்தாலும், நேரில் அதனைவிட அழகாக இருப்பதாக கூறினான். அவர்களுக்கு விரைவில் சிறந்த இடத்தில் திருமணமாகும் என்பதில் சந்தேகமில்லை என்றும் சொன்னான். அவன் பெருந்தன்மையாக பேசிய பேச்சு அங்கு இருப்பவர்களில் சிலருக்கு ரசிக்கவில்லை. ஆனால் பாராட்டை விரும்பும் திருமதி. பென்னட் உடனே பதிலளித்தாள்.
  1. Even meaningless men in England are punctual. A certain value becomes a national trait when the least of them honours it
    அர்த்தமற்ற மனிதர்களும் இங்கிலாந்தில் குறித்த நேரத்தில் செயல்படுவார்கள். கடைசி மனிதனும் ஏற்றுப் பாராட்டும் பண்பு நாட்டிற்கு போற்றுதலாக உரியதாகும்.
  2. Mr. Collins may be a buffoon. But he too is punctual
  3. In Collins one sees how the externals leave the inner character untouched.
    படிப்பு, பட்டம் காலின்ஸின் சுபாவத்தைத் தொடவில்லை எனக் காண்கிறோம்.
  4. In receiving and sendoffs Mr. Bennet’s family comes out in full
  5. Politeness and conscientiousness need a seat of culture. In their absence it makes him obsequious
  6. Rank is valued more than the wealth. When both combine it is the last word
  7. Volubility goes with energy of stupidity
    மடமை அதிகமானால், வாய் ஓயாமல் பேசும்.
  8. Compliments readily come to the mind that expects much of them
    பாராட்டை விரும்புகிறவர் பாராட்டுவார்
  9. Fame usually outshines the truth
    பிரபலம் உள்ளதை அதிகப்படுத்தும்.
  10. Thick-skinned people love compliments
    சொரணையற்றவர்க்குப் பாராட்டு தேவை.
24
"You are very kind, sir, I am sure; and I wish with all my heart it may prove so, for else they will be destitute enough. Things are settled so oddly."
“நீங்கள் மிகவும் அன்பாக நடந்து கொள்கிறீர்கள். நானும் அவ்வாறே எனது பெண்களுக்கு திருமணம் நடக்க வேண்டுமென விரும்புகிறேன். இல்லையெனில் இப்பொழுது இருக்கும் நிலையில் அவர்கள் ஒன்றும் இல்லாதவர்களாகிவிடுவார்கள்” என்றாள்.
  1. To court the topics one should avoid is coarse courtesy
    விலக்க வேண்டியதை நாடுவது அநாகரீகம்.
  2. It is a circumstance that directly converts a compliment into condemnation
    சந்தர்ப்பம் பாராட்டைக் குறையாக மாற்றும்.
  3. Mrs. Bennet comes to the one topic to be avoided
    எதை விலக்க வேண்டுமோ அந்த விஷயத்தை Mrs. பென்னட் எடுக்கிறார்
  4. As the course of events proved, her deep concern, though explained inappropriately, was honoured by life
    பென்னட்டிற்கு மனத்தின் ஆழத்தில் முக்கியமானது நடைமுறைக்கு வருகிறது. அவர் முறை தவறிச் செயல்படுவதை மீறி நடக்கிறது.
  5. Words do not wait in an untempered Mind
25
"You allude, perhaps, to the entail of this estate."
“நீங்கள் இந்த சொத்தினை பற்றித்தானே குறிப்பிடுகிறீர்கள்.”
  1. Collins too, instead of avoiding the entail, elaborates on it
    காலின்ஸூம் உயிலை விலக்குவதற்குப் பதிலாக அதை விவரிக்கிறார்.
26
"Ah! Sir, I do indeed. It is a grievous affair to my poor girls, you must confess. Not that I mean to find fault with you, for such things I know are all chance in this world. There is no knowing how estates will go when once they come to be entailed."
“ஆமாம் உங்களுக்கே தெரியும். இது என் பெண்களுக்கு ஒரு வருத்தத்திற்குரிய நிலை. இதற்காக நான் உங்களை குறை ஒன்றும் சொல்லவில்லை. வாழ்க்கையில் இவையெல்லாம் நாம் எதிர்பார்க்காமல் நடப்பது. சொத்துரிமை, வாரிசுக்கு என்று எழுதி வைத்திருக்கும் பொழுது யாருக்கு எப்படி போகும் என்று யாராலும் சொல்ல முடியாது.”
 
27
"I am very sensible, madam, of the hardship to my fair cousins, and could say much on the subject, but that I am cautious of appearing forward and precipitate. But I can assure the young ladies that I come prepared to admire them. At present I will not say more, but perhaps when we are better acquainted -- -- "
“என்னுடைய உறவினர்களான இவர்களுடைய கஷ்டம் எனக்குப் புரிகிறது. இதைப்பற்றி என்னால் நிறைய பேச முடியும். ஆனால் நானாகவே முன்வந்து, அவசரப்பட்டு எதுவும் பேச வேண்டாம் என்பதில் கவனமாக இருக்கிறேன். ஆனால் இவ்விளம் பெண்மணிகளை ரசிக்கத் தயாராக வந்துள்ளேன் என்பது உறுதி. தற்சமயம் இதற்குமேல் ஒன்றும் கூற விரும்பவில்லை. இன்னும் நன்கு பழகியவுடன்------.”
  1. Mr. Collins’ words do not come through experience
  2. Mrs. Bennet involuntarily embarrasses Collins
  3. To open an unpleasant topic and apologize for it is awkward manners
28
He was interrupted by a summons to dinner; and the girls smiled on each other. They were not the only objects of Mr. Collins's admiration. The hall, the dining-room, and all its furniture were examined and praised; and his commendation of everything would have touched Mrs. Bennet's heart, but for the mortifying supposition of his viewing it all as his own future property. The dinner too in its turn was highly admired; and he begged to know to which of his fair cousins the excellence of its cookery was owing. But here he was set right by Mrs. Bennet, who assured him with some asperity that they were very well able to keep a good cook, and that her daughters had nothing to do in the kitchen. He begged pardon for having displeased her. In a softened tone she declared herself not at all offended; but he continued to apologise for about a quarter of an hour.
அச்சமயம் எல்லோரும் விருந்துக்கு அழைக்கப்பட்டனர். பெண்கள் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். அவன், அவர்களை மட்டும் பாராட்டாமல் அங்கிருக்கும் வரவேற்பறை, விருந்துண்ணும் அறை, மரச்சாமான்களையும் பார்த்து ரசித்துப் பாராட்டினான். வருங்கால சொத்து என்ற நிலை இல்லாமல் இருந்திருந்தால், அவனது பாராட்டு திருமதி. பென்னட்டை சந்தோஷப்படுத்தியிருக்கும். உணவையும் ரசித்து பாராட்டி, பெண்களில் யார் இந்த பாராட்டுக்குரியவர் என விசாரித்தான். இதற்கு திருமதி. பென்னட், தம் பெண்களுக்கு சமையலறையில் ஒரு வேலையும் கிடையாது. தங்களுக்கு சமையல் செய்ய பணிப்பெண்களை வைத்துக் கொள்ளும் தகுதியிருக்கிறது என சற்று கடுமையாக பதிலளித்தாள். அவ்வாறு பேசியதற்கு அவன் மன்னிப்பு கேட்டுக் கொண்டான். தான் கோபப்படவில்லை என அவள் சாந்தமாக பதில் கூறியும், அவன் ஒரு கால் மணிநேரம் தொடர்ந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தான்.
  1. It is worthwhile finding the significance of life interfering like this. At this point, life does not permit their combined folly beyond this
    ஏன் இப்படி வருகிறது எனக் காண்பது நல்லது. இந்த நேரம் இதற்கு மேல் அவர்கள் அறியாமை சேர்ந்து செயல்பட அனுமதியில்லை.
  2. The atmosphere of the house does not permit embarrassment beyond a limit
  3. In differing contexts, appreciation can change into criticism
    சந்தர்ப்பம் மாறினால் பாராட்டு குறை கூறுவதாகும்.
  4. Collins’ compliments on the food make the girls cooks
    காலின்ஸ் சாப்பாட்டை ரஸித்து, பெண்களை சமையல்காரியாக்கினார்.
  5. Folly takes flattery as appreciation
  6. The impulse of the low towards the high expands in appreciation
  7. The compliment of the low can become an insult to the high
  8. Lack of culture not only rubs on the wrong side but offends by offering an intellectual explanation for that rubbing
    அநாகரீகமானவர் புண்படச் பேசுவார். அத்துடனில்லாமல் அதற்கு வியாக்கியானமளித்து புண்ணை ரணமாக்குவார்.
  9. Culture of the low reveals itself as unintentional offence to the high
  10. Culture absorbs the uncultured by remaining unoffended by their unintended inadvertence
  11. An offence delivered cannot be withdrawn
    புண்பட்ட மனம் ஆறாது.



story | by Dr. Radut