Skip to Content

Daily Messages Series 19 Pt. 253, 254, 255

Date: 
November 1, 2024
Speaker(s): 
Mr. Garry Jacobs
Notes: 

 

Daily Messages Series 19 Pt. 253, 254, 255

(https://karmayogi.net/daily-messages/v19/v19f251t300.html

253) கண் அருகாமையிலுள்ள அனைத்தையும் காணும்.

டெலிஸ்கோப் தூரத்திலுள்ள ஒரு பொருளை மட்டும் காணும்.

பிரம்மம் எல்லா இடத்திலும் உள்ள எல்லா பொருள்களையும் காண வல்லது.

 

The eye sees all around. The telescope can see one object at a distance.

The Soul sees all in all places.

 

டெலிஸ்கோப் கண்ணாவது திருஷ்டி.

 

Vision is the physical eye evolving into telescope.

 

254) To be aware of the Origin and its intention is to be conscious.

தன்னை பிரம்மமாக அறிவது தன்னையறிவதாகும்.


255) Divine Life is the world coming to us through the Divine.

 உலகம் நேரடியாக நம்மிடம் வருவது வாழ்வு.

பிரம்ம மூலம் வருவது தெய்வீக வாழ்வு.




daily_discussions | by Dr. Radut