Karmayogi.net Forums  

Go Back   Karmayogi.net Forums > General > Conference call announcements
Invite Your Friends FAQ Members List Calendar Search Today's Posts Mark Forums Read

Notices


Reply
 
Thread Tools Search this Thread Display Modes
  #1  
Old 16-12-2011, 01:24 PM
Administrator Administrator is offline
Administrator
Unsubscribe From Administrator's Posts
 
Join Date: Dec 2007
Posts: 274
Threads: 105
Replies: 168
  Subscribers: 37 users
  Subscribed To: 1 user
Read: 5
Read 1,933 Times in 230 Posts
Default Announcing Next Conference

MSS is conducting a series of web conferences on The Life Divine, on Pride & Prejudice and on other relevant topics such as Accomplishment, Prosperity, positive aspects of Spirituality and Mother's way of life. The meetings will be on the 1st and 4th Sunday of every month.

Since most Centers arrange for group participation, wherever possible we request interested individuals to join the meeting at one of the Centers. If you do not have access to any of the Centers, or if you are located outside India, you can request an individual login.

Click here to confirm your participation for the next web conference talk on 25.12.2011 about "பெண்ணின் பெருமை" by Ms. Usha Ramadoss from 10.00 am to 1.00 pm. If you are a first time participant, please do mention your town/state/country of residence and your contact number.
Reply With Quote
The following 3 users say they have read this useful post by Administrator:
P.Govindarajan (26-12-2011), S.Ranganayaki (20-12-2011)
  #2  
Old 25-12-2011, 01:48 PM
M.Priya M.Priya is offline
Registered Member
Unsubscribe From M.Priya's Posts
 
Join Date: Dec 2007
Posts: 917
Threads: 194
Replies: 723
  Subscribers: 36 users
  Subscribed To: 1 user
Read: 2,462
Read 4,785 Times in 610 Posts
Post Reasons for Women's Accomplishment and its Failure!

Many thanks to Mrs.Usha Ramadoss for her Nice speech based on Appa’s Writings on Pennin Perumai.(Greatness of Women ).

As all positives of an Women's Greatness was delivered in the speech i humbly submit below the reasons for the failure of women's Accomplishments along with other views both experienced and observed by me.

My thought is Men's domination has reduced and they have paved way for we women to come up.right from Appa,Garry sir Asokan sir, An Anbar who changed my way of thinking, conference arranging Balu sir( I mean which ever is taking place at Ambattur)and many others,without them our accomplishments are not possible.

கீழே கூறப் போகும் அனைத்தும்,வழக்கம் போல நான் என்னைப் பார்த்தும்,என்னை பாதித்த மற்ற நிகழ்வுகளைப் பார்த்தும் எழுதியது.

[COLOR="Navy"]ஆணின் ஆதிக்கம் குறைந்து,அவர்கள் நம்மில் பாதியாய் உணர்ந்து கலந்ததின் விளைவே பெண்களின் இன்றைய வெற்றி.நம்மில் பலரும் எலிசபெத் போல,நமக்கு வரவிருக்கும் அல்லது ஏற்கனவே அடைந்து விட்ட டார்சிகளை உதாசீனப்படுத்துகிறோம்.

முதலில் ஒரு பெண் செய்ய வேண்டியது கணவருக்கு மனமார அனைத்திற்கும் நன்றி கூறுவது.நன்றி வெறும் வார்த்தைகளில் இல்லாமல் அப்பா கூறுவது போல செயல்களில் மெளனமாக நடைப்பெற்றால் நன்று.

அடக்குவதை விட அடங்கிப் போவதில் சுமுகமும் சந்தோஷமும் அதிகம் என உணர்ந்தால் குடும்பமோ,அலுவலகமோ கோயிலாக மாறும் என்பது உறுதி.அடங்குவது அதிகாரத்திற்காக இல்லாமல் அன்புக்காக அடங்கினால் மகுழ்ச்சி நீடிக்கும்.

உதாரணமாக பவர் ஸ்டீரிங் கார் ஓட்டும் பல பெண்களுக்கு பைக் ஓட்டுவது ஒன்றும் பெரிய வேலை இல்லை.ஆனால் யார் ஓட்ட வேண்டும்,யார் மகிழ்ச்சியாக பின்னால் உட்கார்ந்து கொண்டு பயணத்தை அனுபவிக்க வேண்டும் என்ற இங்கிதம் உணர்ந்து செயல்பட்டால் நன்று.

உடல் உழைப்பில் பெண்களை விட ஆண் பலசாலி என்று உணர்ந்து அடங்குவதும் பல்வேறு குடும்பப் பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டு வரும்.ஒரு மாற்றுக் கருத்து வந்தால் முதலில் அவர்களை பேசவிட்டு பிறகு பொறுமையாக நம் தரப்பு வாதத்தை வைத்தால் நம் வாதத்தில் உண்மை இருந்தால் அன்னை நமக்கு அதில் வெற்றி பெற்று தருவார்கள்.

குழந்தைகள் மலர்ந்து வளர வேண்டும் என்றால் பெண்ணின் குரல் கூக்குரலாய் இல்லாமல் அன்பான அமைதியான குரலாக இருந்தால் அவர்கள் வீட்டுக் குழந்தைகள் அன்றலர்ந்த மலர்களைப் போல மகிழுந்து மனம் வீசுவார்கள்.

தாழ்வு மனப்பான்மை,புறம் பேசுதல்,பொறாமை,வீண் பெருமை,தற்பெருமை ஆகிய தீமைகள் பெண்ணின் பெருமையை முழுமை பெற விடாமல் நிறுத்தி வைத்திருக்கிறது.

ஆண்களிடம் இருந்து கற்றுக் கொள்ளக் கூடிய மனோபாவங்கள் நடந்ததை அசை போடாமல் அடுத்த வேலையை பார்ப்பது.சிறிய நிகழ்வுகளை அப்படியே விட்டு விடும் பெருந்தன்மை.[/COLOR]


We have to shift our attitude from:-

[COLOR="Navy"]"Being a Women of Beauty to Being a Women of Duty because Beauty spoils Duty,Duty makes Beauty which will make our accomplishments easier".[/COLOR]

Other's are to stop the major energy reducing attitude Gossip.experts say "Gossip is Vital Poison".

Last edited by M.Priya; 19-02-2012 at 10:12 AM.
Reply With Quote
The following 17 users say they have read this useful post by M.Priya:
ActorV.T.M.Charle (03-01-2012), B.Kumar (25-12-2011), Chandra Sivasailam (26-12-2011), D.Parimala (29-12-2011), G.Vengadasamy (28-12-2011), MOTHER MIRA (26-12-2011), Narayani Sathya (11-02-2012), P.Govindarajan (26-12-2011), Revathy Vijayan (05-01-2012), S.Nithya (26-12-2011), Sathya Asokan (22-02-2012), Satish Anu (28-12-2011), Suganthi Jayaraman (25-12-2011), thamaraiselvan (23-03-2012), Vaijayanthi Eswaran (26-12-2011)
Reply

Thread Tools Search this Thread
Search this Thread:

Advanced Search
Display Modes

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


All times are GMT +5.5. The time now is 09:31 PM.


Powered by vBulletin® Version 3.8.4
Copyright ©2000 - 2024, Jelsoft Enterprises Ltd.