|
Invite Your Friends | FAQ | Members List | Calendar | Search | Today's Posts | Mark Forums Read |
|
Thread Tools | Search this Thread | Display Modes |
#1
|
|||
|
|||
Mother Devotees Mobile Phone Group
அன்னை அன்பர்களுக்கு சரியான தகவல்களை உடனடியாக வழங்கவும், அவர்கள் அன்னையைப் பற்றி மேலும் தெளிவாக அறிந்து கொள்ளவும் உதவும் பொருட்டு மொபைல் போனில் மதர் டிவோடீஸ் (Mother Devotees) என்ற குரூப் அமைக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான அன்பர்கள் ஏற்கனவே அதில் சேர்ந்து பயனைடைந்து வருகிறார்கள். நீங்கள் இன்னமும் இந்த குரூப்பில் சேரவில்லை என்றால் அதில் சேருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உங்களது ஸ்மார்ட் போனில் வாட்ஸப் (WhatsApp) அல்லது டெலிகிராம் (Telegram) என்ற செயலி (app) இருக்கிறதா என்று பாருங்கள். இல்லை என்றால் அதை கூகிள் பிளே (Google Play) மூலம் தரவிறக்கம் (download) செய்யுங்கள். அதன்பின் 89030 81508 அல்லது 96774 22488 என்ற எண்ணுக்கு Mother Devotee என்று ஒரு குறுஞ்செய்தி (SMS) அனுப்புங்கள். சேர்வதற்கான லிங்க் உடனே அனுப்பப்படும். அதை கிளிக் செய்தால் உடனே குரூப்பில் சேர்ந்து விடுவீர்கள். டெலிகிராம் (Telegram) இருந்தால் அதில் நீங்களே கூட https:/t.me/motherdevotee என்று தேடி சேர்ந்து கொள்ளலாம். |
The following 24 users say they have read this useful post by Administrator: | ||
Abirami Vijayan (20-09-2020), ActorV.T.M.Charle (15-10-2020), Anandpareek (16-09-2020), B.Shankar (17-09-2020), Brinda Vasan (16-09-2020), C.Divyapriya (09-10-2020), E.Bhuvanasundari (18-09-2020), K.Sembianmadevi (29-11-2020), L.Vasantha (08-12-2020), M.Jagannathan (29-09-2020), M.Priya (17-09-2020), P.Manickam (05-10-2020), P.V.Mani (29-09-2020), Padma Lakshmikanth (20-03-2022), peecee (29-09-2020), R.Sharmila (18-09-2020), Ravikumar Satyamurti (15-09-2020), S.Poongothai (18-09-2020), selvamani (07-08-2021), thangaraj (24-09-2020), Usharani (21-10-2020), Veda Sundaramoorthy (29-09-2020), Vidhya Geetha (24-09-2020), visu_2009 (28-09-2020) |
Thread Tools | Search this Thread |
Display Modes | |
|
|