Thread: What is mss?
View Single Post
  #2  
Old 13-02-2012, 01:08 PM
M.Priya's Avatar
M.Priya M.Priya is offline
Member
Unsubscribe From M.Priya's Posts
 
Join Date: Dec 2007
Posts: 911
Threads: 189
Replies: 723
  Subscribers: 30 users
  Subscribed To: 1 user
Read: 2,324
Read 4,556 Times in 587 Posts
Post

Quote:
Originally Posted by spiritualpotential View Post
mss என்றால் என்ன என்று தெரியாத ,புரியாத அன்பர்களில் நானும் ஒரு அன்பர் mss இணையதளத்திற்கு சென்று பார்த்தால் புரியாத வார்த்தைகள் , விளங்காத தத்துவங்கள் , உலக அளவில் நடக்கும் மாநாடுகளில் கலந்துக் கொண்டு mss யின் மூத்த தலைவர்கள் ஆற்றும் பணிகள் என்று வரிசை நீளும்.
[COLOR="Navy"]அப்பா எழுதுவது போல மாற முடியவில்லை என்று ஒன்று இல்லை.
மாற பிரியமில்லை என்பது போல மதர்ஸ் சர்விஸ் சொசைட்டியின் வலைத்தளத்தில் புரியாத வார்த்தைகள் என்பதே இல்லை.புரிந்து கொள்ள பிரியமில்லை அல்லது ஆர்வமில்லை என்பதே உண்மை.[/COLOR]


மற்றவருக்கு அறிமுகம் செய்வதிலும் ஒரு சூட்சமும்,அவர்கள் தேவை என்னவோ அதை கொடுப்பதும்,அனைத்திற்கும் மேலே அப்பாவிற்கும்,அன்னைக்கும் எங்கு எப்பொழுது எதைச் செய்ய வேண்டும் என்று தெரியும் என்கிற மனநிலை தேவை.

உதாரணமாக என்னுடன் வேலை செய்த வேற்று நாட்டுப் பெண் ஒருவருக்கு மணவாழ்வில் பிரச்சனை.அவருக்கு நான் இந்த வலைதளத்தையோ,மற்ற அப்பாவின் பொன்னான படைப்புகளையோ,அறிமுகம் செய்தால் அவருக்கு சோர்வு தான் மிஞ்சும்.அவருக்கு தேவை மணவாழ்வில் சுமுகம்,சந்தோஷம்.ஆகவே அப்பாவின் காலத்தால் அழிய முடியாத படைப்பான ரொமான்ஸ் எடர்னல்( Romance Eternal ),வலைதள அறிமுகமே நம் பங்கு.

Validated by Ramesh Kumar at 01.14 PM IST
Reply With Quote
The following 10 users say they have read this useful post by M.Priya:
D.Parimala (13-02-2012), E.Bhuvanasundari (13-02-2012), Mathini Sambath (13-02-2012), P.Govindarajan (14-02-2012), Padma Ramachandran (14-02-2012), Suganthi Jayaraman (20-02-2012), tharagvg (14-02-2012), vidya_muthulakshmi (10-05-2012)