Skip to Content

admin's Quotes

அடங்கிய பொழுது அழுக்கை மீறி அருள் செயல்படும்
— karmayogi

நினைவு அருள் மறதி பேரருள்
— karmayogi

நாடி வருவது அருள். தேடிப் போவது கர்மம்
— karmayogi

சமர்ப்பணம் தோன்றாதது இயல்பு. தோன்றுவது அருள்
— karmayogi

மௌனத்தில் ஆத்ம தரிசனம் உண்டு.
— karmayogi

மனத்தின் அகந்தை அழிய மௌனம் மனத்தில் சித்திக்க வேண்டும்
— karmayogi

மனம் மலை போன்ற தடை
— karmayogi

மனமும் குணமும் மனிதனை நிர்ணயிக்கும்
— karmayogi

மனம் தன்னையறியும் தன்னை மட்டும் அறியும்
— karmayogi

மனதுக்குப் புரியாத பிரம்மம் வாழ்வுக்குப் புரியும்
— karmayogi
Syndicate content



by Dr. Radut