Skip to Content

Quotes

அருள் செயல்பட முதல் நிபந்தனை மனம் அருளை நம்ப வேண்டும்
— karmayogi

நம்பிக்கை இல்லாமல் நடமாட முடியாது.
— karmayogi

நம்பிக்கை என்பது ஆத்ம ஞானம்
— karmayogi

என்றும் அசையாதது நம்பிக்கை

— karmayogi

தானே வரும் தியானம் தவத்தை கடந்தது
— karmayogi

நாடி வரும் தியானம் தேடி வரும் அருள்
— karmayogi

அன்னையை தீவிரமாக அழைத்தால் பேராபத்து நொடியில் அதிர்ஷ்டமாக மாறும்
— karmayogi

அழைப்பு அதிர்ஷ்டம்.
— karmayogi

அன்னையை முதன்மையாக முழுமையாக நினைப்பது அதிர்ஷ்டம்
— karmayogi

அன்னை வாழ்வில் அதிர்ஷ்டம் தவிர வேறெதுவும் இல்லை
— karmayogi
Syndicate content



by Dr. Radut