Skip to Content

Volume I Chapter 22 : Collins Proposes to Charlotte

Chapter 22: Collins Proposes to Charlotte

காலின்ஸ் சார்லெட்டுக்கு விடுத்த திருமண வேண்டுகோள்

 

Summary: The Bennets dine with the Lucases the next day and Elizabeth expresses her gratitude to Charlotte for spending time with Collins. However, it is revealed that much of Charlotte’s attention to Collins is in hopes of securing him for herself. They are soon engaged to be married and Elizabeth is shocked that her friend would agree to a marriage where there is no love and almost certain unhappiness. Collins leaves soon thereafter to his parish.
 
சுருக்கம்: பென்னட் குடும்பத்தினர், லூகாஸ் வீட்டில் விருந்துக்குச் செல்கின்றனர். காலின்ஸுடன், சார்லெட் பேசிக் கொண்டு இருப்பதற்கு எலிசபெத் நன்றி கூறுகிறாள். அவனை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில்தான் சார்லெட் அவ்வாறு நடந்து கொள்கிறாள் எனத் தெரிய வருகிறது. அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வது விரைவில் உறுதியாகிறது. எந்த ஒருவனிடம் காதலும், சந்தோஷமும் கிடைக்காதோ அவனை திருமணம் செய்து கொள்ள சம்மதித்த தன் தோழியை நினைத்து எலிசபெத் அதிர்ச்சியடைகிறாள். அதன்பின் காலின்ஸ் விரைவில் தன் சர்ச்சிற்குத் திரும்புகிறான்.
 
 
 
1
The Bennets were engaged to dine with the Lucases, and again during the chief of the day, was Miss Lucas so kind as to listen to Mr. Collins. Elizabeth took an opportunity of thanking her. "It keeps him in good humour," said she, "and I am more obliged to you than I can express." Charlotte assured her friend of her satisfaction in being useful, and that it amply repaid her for the little sacrifice of her time. This was very amiable, but Charlotte's kindness extended farther than Elizabeth had any conception of; -- its object was nothing else than to secure her from any return of Mr. Collins' addresses, by engaging them towards herself. Such was Miss Lucas' scheme; and appearances were so favourable, that when they parted at night she would have felt almost sure of success if he had not been to leave Hertfordshire so very soon. But here she did injustice to the fire and independence of his character, for it led him to escape out of Longbourn House the next morning with admirable slyness, and hasten to Lucas Lodge to throw himself at her feet. He was anxious to avoid the notice of his cousins, from a conviction that if they saw him depart, they could not fail to conjecture his design, and he was not willing to have the attempt known till its success could be known likewise; for though feeling almost secure, and with reason, for Charlotte had been tolerably encouraging, he was comparatively diffident since the adventure of Wednesday. His reception, however, was of the most flattering kind. Miss Lucas perceived him from an upper window as he walked towards the house, and instantly set out to meet him accidentally in the lane. But little had she dared to hope that so much love and eloquence awaited her there.
பென்னட் குடும்பத்தினருக்கு லூகாஸ் வீட்டில் விருந்துண்ண ஏற்பாடாயிற்று. காலின்ஸ் பேசுவதை மிஸ். லூகாஸ் சிரத்தையாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். அதற்கு எலிசபெத் அவளுக்கு நன்றி கூறினாள். “நீ பேசிக் கொண்டிருப்பது அவனை மகிழ்ச்சியான மனநிலையில் வைத்திருக்கிறது. இதற்கு நான் உனக்கு மிகவும் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்” என்றாள். தன்னுடைய நேரத்தை அவனுக்காக செலவழித்தாலும், தன்னுடைய தோழிக்கு உதவி செய்கிறோம் என்ற உணர்வு அவளுக்குத் திருப்தி அளித்தது. எலிசபெத் நினைத்ததைவிட, சார்லெட் அவனிடம் மிகவும் இனிமையாகப் பேசிக் கொண்டிருந்தாள். எங்கு காலின்ஸ் மீண்டும் எலிசபெத்திற்கு தன்னுடைய திருமண வேண்டுகோளை வைத்துவிடுவானோ என்பதற்காகவே அவனை தன்னுடன் உரையாடலில் ஈடுபடுத்திக் கொண்டாள். இதுதான் மிஸ். லூகாஸின் திட்டம். தன்னுடைய எண்ணம் கண்டிப்பாக வெற்றியடையும் என நம்பினாள். அன்று இரவு காலின்ஸ், லாங்க்பர்னுக்குத் திரும்பும் பொழுதுகூட அவள் தன் எண்ணம் நிறைவேறும் என்று நினைத்தாள், தன்னை மணந்து கொள்ளும்படிக் கேட்பான் என எதிர்பார்த்தாள். ஆனால் அவன் இன்னும் இரண்டு நாட்களில் அவ்விடத்தைவிட்டு கிளம்பி விடுவான் என்ற செய்தி அவளுக்கு பயத்தைக் கொடுத்தது. அவனுடைய சுபாவத்தைப்பற்றி அவள் தவறாக புரிந்துக் கொண்டிருந்தாள் என்பது, அவன் மறுநாள் காலை தந்திரமாக லாங்க்பர்ன் இல்லத்திலிருந்து தப்பித்து லூகாஸ் இல்லத்திற்கு விரைந்து அவளைப் பார்க்கச் சென்றதிலிருந்து தெரிந்தது. பென்னட் குடும்பத்து பெண்கள், தான் கிளம்புவதைப் பார்க்கக் கூடாது என நினைத்தான். அப்படி அவர்கள் பார்த்துவிட்டால், தான் எதற்காக கிளம்புகிறோம் என்பதனைப் புரிந்து கொண்டு விடுவார்கள், தன் திட்டம் பூர்த்தியாகும்வரை இது யாருக்கும் தெரிய வேண்டாம் என நினைத்தான். சார்லெட் பழகிய விதம் அவனுக்கு ஊக்குவிப்பதுபோல் தோன்றியது. அவன் சற்று தைரியமாக இருந்தாலும், புதனன்று நடந்த சம்பவத்திலிருந்து அவனுடைய தன்னம்பிக்கை சற்று குறைவாக இருந்தது. அவனுக்கு லூகாஸ் இல்லத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. மேல் மாடி ஜன்னலிலிருந்து அவனைப் பார்த்துவிட்ட சார்லெட், கீழே இறங்கி வந்து அவனை எதிர்பாராத வண்ணம் சந்திப்பதுபோல் வழியில் எதிர்கொண்டாள். காதலும், காதல் பேச்சும் அவளுக்காக காத்திருப்பதை அவள் எதிர்பார்த்திருக்கவே முடியாது.
  1. Social visits are the lifeline for social life
    விருந்து சமூக வாழ்வின் மருந்து.
  2. Charlotte is a psychological complement to Elizabeth in the society
  3. Patient listening is a virtue; it will certainly be rewarded
    பொறுமையாகக் கேட்பது நல்ல குணம். தவறாது பலன் பெறும்.
  4. To be in good humour is a virtue; to keep one in good humour is a labour
    கலகலப்பாக இருப்பது நல்லது. அடுத்தவரை கலகலப்பாக வைப்பது பாடாவதி
  5. To be useful to another is altruism
    பிறருக்கு உதவி செய்வது பரோபகாரம்.
  6. What is a curse for one is a blessing for the other
  7. There is no giving without taking
  8. By accepting what another rejects, the equilibrium is kept
    ஒருவர் மறுப்பதை ஏற்பது உள்ளதைக் காப்பாற்றும்.
  9. No wonder a full day of wooing results in an engagement
    நாள் முழுவதும் நாடும் பெண் மணக்க சம்மதிப்பது இயற்கை.
  10. Energies released by complexes are virulent
    சிக்கலான மனம் வீரியமான தெம்பை வெளிப்படுத்தும்.
  11. As Charlotte wishes Elizabeth to marry Darcy, there is an unperceived inverted subconscious wish in Elizabeth for her friend. That is why she gave Collins by her rejection to Charlotte
  12. Elizabeth deep down was pleased by Charlotte settling down at last
  13. In social relationships, there are some powerful principles of which the joy of satisfaction of the small in being useful to the great is one that is pervasive
  14. Social energies like water find their level for which the conduits of passages are many. The above is one such
  15. No motives are exclusive, they are found in mixture
  16. Schemes are hatched by thought-initiative
  17. Even circumstances are capable of hatching schemes
  18. The fact that Charlotte found herself alone for a whole day with Collins is a fertile circumstance to create such a scheme
  19. Scarcity of time abridges opportunities is true; but also, for the same reason, it can make the opportunities yield quicker results
  20. With respect to fire and energy, Mr. Collins is no ordinary one. He is alert, mentally organised, gallant, resourceful, thoughtful, energetic, dynamic for his own constitution
  21. His slyness in escaping from Longbourn overlooks the courtesy of informing the host, is urged by the spirit of vengeance, the gathering of energies by the encouragement of Charlotte and, by the explosive social power of accomplishment in the place
  22. From the very opening there is in the physical atmosphere of Meryton this power intent on achievement which is seen in Mrs. Bennet’s impatient dynamism, the depth of attachment the sisters have for Jane, Darcy’s impulsive request to Elizabeth to waltz with him, the quickness with which the family moved out of Netherfield, and the magnetism of attraction of the four bridegrooms
  23. The review of a novel is done by the plot, character, social context, author’s background. We should add other dimensions such as energy of the time, place, characters, interrelationship of characters, interrelationships of events, events with character, life response, subconscious aspiration, social aspiration, organisation of social power, attitudes and skills that accomplish or act in the opposite direction, levels of individual and collective beliefs. As a rule, a novel can be fully reviewed from every social aspect that are legion in number
  24. Charlotte ’s success is mainly accomplished by the dynamic energy of the self-restraint to remain passive. Her house is not a threat to his personality, not even a challenge like Longbourn, which fortifies their tête-à-tête. Yearning for security is in its own way powerful
  25. A project that takes shape must be seen by no one
    எண்ணத்தில் உருவாகும் திட்டம் எவர் பார்வையிலும் படக் கூடாது.
  26. Till a work is definitely completed, it is best no one is allowed even to conjecture
    விஷயம் திட்டவட்டமாக முடியும்வரை எவர் நினைவும் அதைத் தொடாமலிருப்பது நல்லது.
  27. Unseen by others, the energy of enthusiasm rises
  28. Others’ conjectures of his design are an interference and can lessen the intensity of his outpourings
  29. One cannot be assured of ready acceptance of a marriage proposal even by an old maid
    வயதைக் கடந்த பெண்ணும் திருமணத்திற்குக் கேட்டவுடன் சம்மதிப்பாள் என எதிர்பார்க்க முடியவில்லை.
  30. Security of feeling arises from the situation; diffidence arises from experience
  31. Sensationally tuned people have telepathic communication
    விழிப்பான உணர்ச்சியுள்ளவர்க்கு அடுத்தவர் எண்ணம் தெரியும்.
  32. Luck in the subtle plane rises accidentally. Subtle intelligence ‘creates’ those accidents in pursuit of luck
    சூட்சுமத்தில் அதிர்ஷ்டம் திடீரென எழும். சூட்சும ஞானம் அதிர்ஷ்டத்தை நாடும்பொழுது இந்த தீடீர் சந்தர்ப்பங்களை உற்பத்தி செய்யும்.
  33. The difference in reception at Longbourn and the Lodge itself is enough for him to release a flood of energy in action
  34. Rarely an act is completed without a ruse or design, intended or otherwise
  35. A ruse, trick, strategy has the capacity to yield all the result at once
  36. She never expected so much love and eloquence awaited her
  37. At the house of Mr. Bennet Miss Lucas patiently listened to Collins. Lizzy heartily thanked her for the relief. In a subtle sense it sounds that Elizabeth is thanking Miss Lucas for enabling Darcy to propose to her
  38. As Elizabeth rudely refused Collins, he was not confident of Charlotte’s acceptance. The fire and independence of his character sail into vigorous action as he was mortally offended. Offending a sensitive part releases greater energy than the positive inspiration of an ideal. His vehemence was met by her yearning for marriage. She was waiting for him and met him half way. Completion of an act, at its tether end, requires such consummate strategies
  39. It is her perceiving him coming and meeting him half way as if accidentally, that released so much of eloquence and love from him
2
In as short a time as Mr. Collins's long speeches would allow, everything was settled between them to the satisfaction of both; and as they entered the house he earnestly entreated her to name the day that was to make him the happiest of men; and though such a solicitation must be waved for the present, the lady felt no inclination to trifle with his happiness. The stupidity with which he was favoured by nature must guard his courtship from any charm that could make a woman wish for its continuance; and Miss Lucas, who accepted him solely from the pure and disinterested desire of an establishment, cared not how soon that establishment were gained.
சிறிது நேரத்திலேயே அவன் பேசி முடித்து, அதில் அவர்களுக்கிடையில் எல்லாம் திருப்திகரமாய் முடிவு செய்யப்பட்டது. அவர்கள், வீட்டிற்குள் நுழைந்தவுடன், தங்களுடைய திருமண தேதியைக் குறிக்குமாறு வேண்டினான். உடனடியாக அது அவசியமில்லை என்றாலும், அவனுடைய சந்தோஷத்தினைக் குலைக்க அவள் விரும்பவில்லை. அவனுடைய காதலை எந்த ஒரு பெண்ணும் ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு அவன் முட்டாளாக இருந்தான். ஆனால் மிஸ். லூகாஸ் விருப்பப்பட்டது ஒரு பாதுகாப்பான, சௌகரியமான வாழ்க்கை என்பதால் அது என்று கிடைக்கும் என்பதைப்பற்றி கவலைப்படவில்லை, எவ்வளவு விரைவில் கிடைக்குமோ அவ்வளவு நல்லது என நினைத்தாள்.
  1. A trick gives temporary results
  2. If results are lasting, they were at lower levels
  3. They have the character of ruining the results later
  4. In an atmosphere of transformation, they reverse themselves
  5. Charlotte ’s gain is a clown, much lower to her culture
  6. Caroline’s ruse destroyed her chances with Darcy
  7. Darcy apologised to Bingley
  8. Even the heightened emotions do not shorten his speeches
  9. Luck that presses down is grace
    தேடி வரும் அதிர்ஷ்டம் அருள்.
  10. Love to joy to matrimony is a woman’s imagination. It is the characteristic of all imagination. It knows no waiting
    காதல் பெண்ணின் கருத்தில் க்ஷணத்தில் திருமணமாகக் கனியும். இது கற்பனையின் சுபாவம். அதனால் காத்திருக்க முடியாது.
  11. When heaven descends on earth Man, sometimes, plays scarce, not when the seventh heaven thrusts itself on hell. One cannot trifle with the descent of the avalanche of supergrace
    சொர்க்கம் மனிதனை நாடினால் மனிதன் விலகுவான். சொர்க்கத்தின் உச்சி நரகத்தின் ஆழத்தைத் தேடிப் பாயும்பொழுது அதைச் செய்ய முடியாது.பேரருள் பெரு வெள்ளமாக பிரவாகமெடுக்கும் பொழுது ஆட்டம் ஓட்டம் காண்பிக்கக் கூடாது.
  12. Stupidity too when perfect can be an instrument of grace
    மடமை முழுமை பெறும்பொழுது அருளுக்குகந்த கருவியாகும்.
  13. High ideals do not help reverse petty procedures
  14. Longbourn got an idiot mistress and a stupid heir. It is the trait of unsophisticated cultivation. Landed gentry developed the code of the gentleman because they were unsophisticated and uneducated, as honour is developed by incapacity to write
  15. Material prosperity that is social security comes to poverty through idiocy that evolves as psychological stupidity
    மடமை மன வளர்ச்சியால் அறியாமையாகி பெறும் சொத்து சமூகத்தில் வறுமை பெறும் பாதுகாப்பு.
  16. To Charlotte, it is still a catch as the alternative to her is the poverty of an old maid
  17. To him, there can be no better wife, who will tolerate him and his stupidity
  18. It was all settled in a trice that she should make him the happiest of men. The only delay is his long speech. Habit prevails even in that moment of romance
  19. Charlotte is too wise to trifle with his long winding exuberant eloquence, a confirmation to him of his higher education
3
Sir William and Lady Lucas were speedily applied to for their consent; and it was bestowed with a most joyful alacrity. Mr. Collins's present circumstances made it a most eligible match for their daughter, to whom they could give little fortune; and his prospects of future wealth were exceedingly fair. Lady Lucas began directly to calculate, with more interest than the matter had ever excited before, how many years longer Mr. Bennet was likely to live; and Sir William gave it as his decided opinion that, whenever Mr. Collins should be in possession of the Longbourn estate, it would be highly expedient that both he and his wife should make their appearance at St. James's. The whole family, in short, were properly overjoyed on the occasion. The younger girls formed hopes of coming out a year or two sooner than they might otherwise have done; and the boys were relieved from their apprehension of Charlotte's dying an old maid. Charlotte herself was tolerably composed. She had gained her point, and had time to consider of it. Her reflections were in general satisfactory. Mr. Collins, to be sure, was neither sensible nor agreeable; his society was irksome, and his attachment to her must be imaginary. But still he would be her husband. Without thinking highly either of men or of matrimony, marriage had always been her object; it was the only honourable provision for well-educated young women of small fortune, and however uncertain of giving happiness, must be their pleasantest preservative from want. This preservative she had now obtained; and at the age of twenty-seven, without having ever been handsome, she felt all the good luck of it. The least agreeable circumstance in the business was the surprise it must occasion to Elizabeth Bennet, whose friendship she valued beyond that of any other person. Elizabeth would wonder, and probably would blame her; and though her resolution was not to be shaken, her feelings must be hurt by such disapprobation. She resolved to give her the information herself, and therefore charged Mr. Collins, when he returned to Longbourn to dinner, to drop no hint of what had passed before any of the family. A promise of secrecy was of course very dutifully given, but it could not be kept without difficulty; for the curiosity excited by his long absence burst forth in such very direct questions on his return as required some ingenuity to evade, and he was at the same time exercising great self-denial, for he was longing to publish his prosperous love.
சர். வில்லியம், லேடி லூகாஸின் சம்மதம் கேட்கப்பட்டு அவர்களும் மிகவும் சந்தோஷமாக சம்மதித்தனர். சீதனமாக மிகக் குறைந்த தொகையே கொடுக்க முடியும் என்ற நிலையில், காலின்ஸின் அந்தஸ்து சார்லெட்டிற்குப் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. காலின்ஸின் எதிர்கால நிதிநிலைமையும் திருப்திகரமாக இருந்தது. இதற்கு முன் எதைப்பற்றியும் நினைத்திராத லேடி லூகாஸ் இப்பொழுது, மிகவும் உணர்ச்சிவசப்பட்டவளாய், திரு. பென்னட் இன்னும் எவ்வளவு காலம் உத்தேசமாய் உயிர் வாழ்வார் என யோசிக்கலானாள். என்றைக்கு காலின்ஸிற்கு லாங்க்பர்ன் சொத்து கைக்கு வருகிறதோ அன்று தாங்கள் இருவரும் செயின்ட் ஜேம்ஸ் கோர்ட்டுக்கு போகலாம் என்று சர் வில்லியம் தன் மனைவியிடம் தீர்மானமாகச் சொன்னார். குடும்பம் முழுவதுமே எல்லையில்லா சந்தோஷம் அடைந்தது. இளைய பெண்களுக்கு, தாங்கள் நினைத்ததைவிட ஓரிரு வருடத்திற்கு முன்பாகவே வெளியே வந்து பொது வாழ்க்கையில் ஈடுபடலாம் என்ற நம்பிக்கை வந்தது. தங்களது சகோதரி கல்யாணமாகாமலேயே இறந்து விடுவாளோ என அஞ்சிய ஆண்பிள்ளைகள் நிம்மதியடைந்தனர். சார்லெட்டிற்கு விரும்பியது கிடைத்துவிட்டதால், நிதானமாக சிந்தனையில் ஆழ்ந்தாள். எண்ணிப் பார்த்த பொழுது எல்லாம் திருப்தியாக இருந்தது. காலின்ஸ் புத்திசாலியாகவும் இல்லை, ஏற்றுக் கொள்ளக் கூடியவனாகவும் இல்லை, அவன்கூட இருப்பதே ஒரு சங்கடம் தரும், அவள்மீது இருக்கும் அன்பும் கற்பனையாகத்தான் இருக்கும் -- ஆனாலும் அவன் அவளுக்கு கணவனாக இருப்பான் -- ஆண்களையும், திருமண வாழ்க்கையைப் பற்றியும் அவளுக்கு என்றுமே நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை, திருமணம் மட்டுமே அவளது குறிக்கோளாக இருந்தது. படித்த ஆனால் பணம் இல்லாத இளம் பெண்களுக்கு திருமணம்தான், கௌரவமான நிலையைக் கொடுக்கும். சந்தோஷம் தருமா என தெரியாது. ஆனால் பாதுகாப்பைத் தரும். இந்த பாதுகாப்பு இருபத்தேழு வயதாகும், அழகும் இல்லாத தனக்கு கிடைத்தது அதிர்ஷ்டம் என்று உணர்ந்தாள். எலிசபெத்தின் நட்பை மிகவும் மதிக்கும் சார்லெட்டிற்கு, இவ்விஷயத்தைக் கேட்டு அவள் அடையப் போகும் அதிர்ச்சியை நினைத்துதான் கவலை வந்தது. எலிசபெத் ஆச்சரியப்படுவாள், அவளைத் திட்டுவாள், இதனாலெல்லாம் அவளுடைய தீர்மானம் ஆட்டம் காணாது. ஆனால் எலிசபெத் இதற்கு உடன்படாமல் இருப்பது நிச்சயம் வருத்தத்தை அளிக்கும். தானே எலிசபெத்திடம் செய்தி சொல்ல வேண்டும் என நினைத்து காலின்ஸிடம், இரவு லாங்க்பர்னுக்கு சென்றவுடன் அவர்களிடம் எதுவும் சொல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டாள். அவனும் இதனை ரகசியமாக வைத்திருப்பதாகக் கூறி சென்றான். ஆனால் அதைக் காப்பாற்ற மிகவும் கஷ்டமாக இருந்தது. அவன் நீண்ட நேரமாக இல்லாதது அவர்களிடம் ஆர்வத்தை கிளப்பியதால் நேரடியாக அவனை கேள்விக்குமேல் கேள்வி கேட்டனர். இதனை சமாளிக்க மிகவும் புத்திசாலித்தனம் தேவைப்பட்டது. அவனுக்கு தன்னுடைய காதலைப்பற்றி சொல்ல வேண்டும் எனத் தோன்றியது. ஆனால் மிகவும் கஷ்டப்பட்டு தன்னை அடக்கிக் கொண்டான்.
  1. Luck expected surprises; when unexpected it dazes
    அதிர்ஷ்டம் ஆச்சரியம் தரும். எதிர்பாராத அதிர்ஷ்டம் திகைப்பைத் தரும்.
  2. Mr. Bennet was the principal family of the locality. In an atmosphere of grace, people of good will rise to the maximum height possible. Now Sir Lucas will soon move into that bracket
  3. After Charlotte’s engagement, we see that it was Elizabeth who personally sent Mr. Collins to her. Charlotte only gave advice. Elizabeth gave the groom
  4. Status without substance knows how well to cherish it
    விஷயமற்ற அந்தஸ்து அதைப் பொன் போல் போற்றவல்லது.
  5. Mind dwelling on possibilities of imagination is expectation
    கற்பனையில் எழுபவற்றை மனம் கருதுவது எதிர்பார்ப்பு.
  6. The woman thinks of prosperity when Man thinks of prestige
    பெண்ணுக்கு சொத்து, ஆணுக்கு அந்தஸ்து.
  7. Sir Lucas is polite and thinks of their appearance at St. James. His wife is mean to think of the life after Mr. Bennet. Seen as the repercussion of Mrs. Bennet’s effusion at Lady Lucas’ expense, the sordidness of the thought is lessened
  8. There are occasions where the fullness of the part can make the whole overflow
    பகுதி ஆத்ம விழிப்பால் முழுமை நிறைந்து வழிந்தோடச் செய்யும் நேரம் உண்டு.
  9. In fact, the wedding that overjoyed her family is a forerunner of the other three weddings. The first, though a wedding, is somewhat like Charlotte’s. The following two weddings are parallels to hers in wealth, joy and status
  10. Thinking of the future is progress in Time
    எதிர்காலத்தை நினைப்பது காலம் தரும் முன்னேற்றம்.
  11. Age is maturity
    முதுமை விவேகம்.
  12. Charlotte has enough common sense to remain composed. No over-joy will spill over her personality because of the reality of the personality of Collins
  13. The unprovided woman of that period was to congratulate herself on an insensible, disagreeable, irksome husband. The security of the mere property entails all these attributes
  14. Disagreeable insensitivity is irksome
    ஏற்கமுடியாத சொரணையற்ற தன்மை சங்கடம் தரும்.
  15. One can live all his life in imagination if he lives in a social atmosphere that is too high for his intelligence to apprehend
    ஒருவர் வாழும் சமூக சூழல் அவர் அறிவுக்கு அப்பாற்பட்டதெனில், அவர் காலத்திற்கும் கற்பனையில் திளைக்கலாம்.
  16. Every man has an object before him which he follows not according to the values of the society but according to his light
    தனக்குரிய இலட்சியத்தை மனிதன் சமூகத்தையொட்டிப் பின்பற்றாமல், தன்னிஷ்டப்படிப் பின்பற்றுவான்.
  17. For the woman marriage is primarily an economic provision and secondarily a social requirement
    பெண்களுக்குத் திருமணம் வருமான வசதி தருவது. சமூகம் பெண்களை ஏற்கும் சாதனம்.
  18. Land is the social base, professions are the economic foundation for men, matrimony offers women a pleasant preservative of social respectability on the basis of economic feasibility
    நிலம் அஸ்திவாரம். தொழில் வருமானம் தரும். அது ஆண்கட்கு பெண்கட்கு திருமணம் இனிமையான வசதியைத் தருகிறது. பொருளாதார அடிப்படையில் சமூக அந்தஸ்து தருவது திருமணம்.
  19. Anyone attains ultimately if they concentrate on an object
  20. Sir Lucas has made the mission of his life to be pleasant to all. Life has been abundantly pleasant to his family
  21. Absence of beauty can be adequately compensated by a pleasant temperament of good will
    அழகில்லாதவருடைய நல்லெண்ணம் நிறைந்த இனிய பழக்கம் அதை ஈடு செய்யும்.
  22. Any beneficial opportunity will have a disagreeable defect
    எந்த இலாபகரமான வசதிக்கும் அருவருப்பான குறையொன்றிருக்கும்.
  23. Everyone seeks another whom she can adore and admire
    வாயார புகழ, மனமாரப் பாராட்ட ஒருவர் தேவை.
  24. Her manners and common sense being a level above others, Luck entered her
  25. At the age of 27 it is luck for her – Austen
  26. Jane Austen calls marriage the pleasantest preservative
  27. The temperament of Charlotte can thus be described
  28. What was an insult to Elizabeth is an occasion for overflowing joy to the Lucases
  29. Marriage is the only source of support for woman who cannot earn
  30. Her luck issued out of her natural good will
  31. People value public opinion, but will not change the essentials by its influence
    நாலு பேர் அபிப்பிராயம் முக்கியம். அதனாலெல்லாம் மனிதன் மாறமாட்டான்.
  32. Charlotte valued the friendship of Elizabeth as she recognised Lizzy’s perception
  33. Charlotte does anticipate Elizabeth’s frustration. She has thus much common sense
  34. Public opinion reaches the feelings, not the material interest
    ஊர் சொல்வது உணர்ச்சியைத் தொடும். அதனால் விஷயம் மாறாது.
  35. News is received according to the person who delivers it
    செய்தி சொல்பவரைப் பொருத்தது.
  36. The first thing a woman does to a man is to ask him to follow her wishes
    என் விருப்பங்களை என்னிஷ்டப்படி பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே பெண்ணின் முதற்கடமை.
  37. Not all people are equipped to disclose all news
    எல்லோராலும் எல்லா செய்தியையும் எடுத்துப் போக முடியாது.
  38. It was a wise strategy to have prevented him from disclosing it
  39. Not his joy, but his clownishness would have come out
  40. Elizabeth ’s impossibility comes back to her twice
  41. The value of a thing is in the seeking of it
  42. Every man accepted in marriage truly finds himself the happiest
  43. To know that there is always more in a woman the man still needs is the basis of eternal romance
  44. Having spent several days at Longbourn, Mr. Collins found the passive receptivity of ardent willingness in Charlotte enticing
  45. He understands her own ready willingness the measure of his material worth
  46. It was a capital stroke to have asked Mr. Collins not to disclose the engagement
  47. The hilarious animated confusion his announcement would have opened up is unimaginable, especially the varieties of suspicions it would have generated
  48. One who is endowed with stupidity becomes dynamic by education. It constantly seeks exhibition. It is irksome to refined persons. Collins sought Miss Lucas for her patient listening. It is her asset, which won her a husband of £2000 a year. Even courtship is made irksome by such an urge. Charlotte, who sought a preservative from want successfully, is patient enough to let him exhaust his exuberance
  49. Success presses for expression
    வெற்றி வெளிவரத் துடிக்கும்.
    Failure seeks protection in secrecy
    தோல்வி இரகஸ்யமாகப் பாதுகாப்பு தேடும்.
  50. The value of an acquisition lies in its non-stop display
  51. The same information coming from different people can have a different effect
  52. Secrecy when the urge is great gives tension
  53. An obvious fact cannot be avoided by honest responses
  54. The one thing love seeks is public recognition
  55. Desire to know what happens cannot be suppressed
    என்ன நடக்கிறது என்பதை அறியும் அவாவை அடக்க முடியாது.
  56. Ingenuity is resourceful; it can construct or evade or destroy
    புதியது புனைதல் பெரும் திறமை. அழிக்கவோ, ஆபத்திலிருந்து தப்பவோ, ஆக்கவோ அது பயன்படும்.
  57. Happiness is expansion of inner personality
    அகம் இனிமையாக மலர்வது சந்தோஷம்.
4
As he was to begin his journey too early on the morrow to see any of the family, the ceremony of leavetaking was performed when the ladies moved for the night; and Mrs. Bennet, with great politeness and cordiality, said how happy they should be to see him at Longbourn again, whenever his other engagements might allow him to visit them.
மறுநாள் வெகு சீக்கிரமே அவன் புறப்படுவதாக இருந்ததால் முதல் நாள் இரவே எல்லா பெண்களிடமும் அவன் விடைபெற்றுக் கொண்டான். அவனுக்கு நேரம் கிடைக்கும் பொழுது மீண்டும் லாங்கபர்னுக்கு வரும்படி மிகவும் பணிவுடனும், அன்புடனும் திருமதி. பென்னட் அவனை அழைத்தாள்.
  1. Meaningless people try to become meaningful through ceremonies and formalities
    சம்பிரதாயத்தை முறையாக ஏற்று அர்த்தமற்றவர் அர்த்தமுள்ளவராக முயல்கிறார்.
5
"My dear madam," he replied, "this invitation is particularly gratifying, because it is what I have been hoping to receive; and you may be very certain that I shall avail myself of it as soon as possible."
“இந்த அழைப்பு எனக்கு மிகவும் திருப்தி அளிக்கிறது. ஏனென்றால் நான் இதைத்தான் எதிர்பார்த்தேன். எவ்வளவு விரைவில் வர முடியுமோ அவ்வளவு விரைவில் மீண்டும் வருவேன்” என பதிலளித்தான்.
  1. To offer to be an unwelcome guest is an embarrassing proposal
    அழையா விருந்தாக முனைவது சங்கடம் சகஜமாவது.
6
They were all astonished; and Mr. Bennet, who could by no means wish for so speedy a return, immediately said –
இதைக் கேட்டு எல்லோரும் ஆச்சரியமடைந்தனர். அவ்வளவு சீக்கிரம் அவன் திரும்பி வருவதை விரும்பாத திரு. பென்னட்,
  1. A situation where formality becomes a reality causes astonishment
    முறையே முக்கியமானால் ஆச்சரியம் அதிகமாக எழும்.
  2. Walking inadvertently into a trap is dreadful; but laying a trap to catch oneself is also socially possible
    அசம்பாவிதமாக மாட்டிக் கொள்வது துர்அதிர்ஷ்டம். தன்னையே பொறி வைத்துப் பிடிப்பதும் இல்லாமலில்லை.
  3. Mr. Bennet is mean in asking him not to return after his wife invited him
  4. Mr. Bennet is rude enough to suggest he need not return
  5. His stupidity is infinite to bring out from others infinite rudeness
7
"But is there not danger of Lady Catherine's disapprobation here, my good sir? You had better neglect your relations than run the risk of offending your patroness."
“இதற்கு லேடி காதரின் சம்மதிப்பாளா? உன் எஜமானியின் கோபத்திற்கு ஆளாவதைவிட உன் உறவினர்களைப் புறக்கணிப்பது ஒன்றும் தவறல்ல” என்றார்.
  1. Mr. Bennet dissuades him from returning while Mrs. Bennet extends an invitation. Collins has a great role to play in their life by bringing Darcy to the family. Mrs. Bennet who is brainless is aware of the subtle truth. Mr. Bennet in whom the mind is formed is prevented from seeing the truth
8
"My dear sir," replied Mr. Collins, "I am particularly obliged to you for this friendly caution, and you may depend upon my not taking so material a step without her ladyship's concurrence."
“உங்களுடைய அக்கறைக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். அவளுடைய சம்மதம் இல்லாமல் அந்த மாதிரி பெரிய முடிவு எதையும் நான் எடுக்க மாட்டேன்.”
  1. Stupidity is as creative as a prodigy
    புதியது புனைதல் அதி புத்திசாலிக்குரிய அளவு மடமைக்கும் முடியும்.
9
"You cannot be too much on your guard. Risk anything rather than her displeasure; and if you find it likely to be raised by your coming to us again, which I should think exceedingly probable, stay quietly at home, and be satisfied that we shall take no offence."
“நீ ஜாக்கிரதையாக இரு. அவளுடைய அதிருப்திக்கு ஆளாகாதே. நீ மீண்டும் இங்கு வருவது அவளுக்குப் பிடிக்கவில்லை என்றால், அமைதியாக வீட்டிலேயே இரு. நாங்கள் அதனை தவறாக எடுத்துக் கொள்ள மாட்டோம்.”
  1. One can walk into a trap, cannot as easily walk out of it
    எளிதில் மாட்டிக் கொள்ளலாம். தப்புவது சிரமம்.
10
"Believe me, my dear sir, my gratitude is warmly excited by such affectionate attention; and depend upon it, you will speedily receive from me a letter of thanks for this, as well as for every other mark of your regard during my stay in Hertfordshire. As for my fair cousins, though my absence may not be long enough to render it necessary, I shall now take the liberty of wishing them health and happiness, not excepting my cousin Elizabeth."
“என்மேல் கொண்டுள்ள, உங்கள் அன்பான அக்கறைக்கு மிகவும் நன்றி. இதற்கும், நான் ஹர்ட்போர்ட்ஷயரில் தங்கியிருந்த பொழுது நீங்கள் அளித்த மரியாதைக்கும் விரைவாக என்னிடமிருந்து நன்றி கடிதம் உங்களுக்கு வரும். எலிசபெத் உட்பட நல்ல உள்ளம் படைத்த மற்ற பெண்களுக்கும் நல்ல ஆரோக்கியமும், சந்தோஷமும் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்று கூறினான்.
  1. Attention can be affectionate when it serves a dear purpose
    இனிமையான நேரம் கவனம் அன்பாகத் தெரியும்.
  2. Mr. Collins says that his wedding will be ‘speedily’ arranged
  3. “My gratitude is warmly excited by such affectionate attention” has no reference to Bennet’s warning. It refers, in a subtle sense, to his prosperous love which he is anxious to announce, perhaps to spite Elizabeth. “All of them are equally surprised” by his promised return. Life always has infinite surprises. Today Collins knows why he is returning and the ladies do not know. A day earlier Collins himself had not known the surprise of his engagement. Life is live
  4. Formality becoming a reality is a must in the society
    முறையை உண்மையென ஏற்க சமூகம் வற்புறுத்தும்.
  5. To render an occasion of formality, a genuine situation of human appreciation, is possible for the culture of a gentle man whose prime concern is the other man’s delight
    பிறர் இனிக்கப் பழக முயலும் நல்லவனால், வெறும் முறையை ஜீவனுள்ள சந்தர்ப்பமாக்கி அனைவரையும் பாராட்டச் செய்ய முடியும்.
11
With proper civilities the ladies then withdrew; all of them equally surprised to find that he meditated a quick return. Mrs. Bennet wished to understand by it that he thought of paying his addresses to one of her younger girls, and Mary might have been prevailed on to accept him. She rated his abilities much higher than any of the others; there was a solidity in his reflections which often struck her, and though by no means so clever as herself, she thought that if encouraged to read and improve himself by such an example as hers, he might become a very agreeable companion. But on the following morning, every hope of this kind was done away. Miss Lucas called soon after breakfast, and in a private conference with Elizabeth related the event of the day before.
எல்லா பெண்களும் மிக்க மரியாதையுடன் நடந்து கொண்டு அங்கிருந்து வெளியேறினர். அவன் மீண்டும் வர இருப்பது குறித்து அனைவரும் ஆச்சரியமடைந்தனர். தன்னுடைய இளைய பெண்களில் ஒருத்திக்காகத்தான் அவன் அவ்வாறு சொல்கிறான் என்று நினைத்த திருமதி. பென்னட் மேரியை ஏற்றுக் கொள்ள வைக்கலாம் என்றும் நினைத்தாள். மற்ற சகோதரிகளைவிட மேரிக்கு காலின்ஸ்மேல் நல்ல அபிப்பிராயம் இருந்தது. அவனுடைய திடமான எண்ணங்கள் அவள் கவனத்தைக் கவர்ந்தன. தன்னைப்போல் புத்திசாலியாக இல்லாவிட்டாலும் தன்னைப் பார்த்து, தன்னை ஒரு முன்மாதிரியாக வைத்துக் கொண்டு, அவனும் புத்திசாலித்தனத்தை அதிகப்படுத்திக் கொள்வான், ஒரு நல்ல துணைவனாக இருப்பான் என நினைத்தாள். ஆனால் மறுநாள் காலை இந்த நம்பிக்கைகள் குலைந்து போயின. காலை உணவுக்குப் பிறகு மிஸ். லூகாஸ் எலிசபெத்தை தனியாக அழைத்துப் பேசி முதல்நாள் நடந்த நிகழ்ச்சிகளை விவரித்தாள்.
  1. Secrecy that defies woman’s intuition deserves its name
    பெண்களின் உள்ளுணர்வை ஏமாற்றும் இரகஸ்யம் பெரிய இரகஸ்யம்.
  2. Thinking which is an effort of Mind lends itself to be directed by human wish, thus becoming wishful thinking
    மனத்தின் செயலான சிந்தனை ஆசைக்குக் கருவியானால் கற்பனை கூறும் கதையாகும்.
  3. Reading divorced from experience is a training Oxford can give
    அனுபவமற்ற அறிவை பட்டப்படிப்பு தரும்.
  4. The brilliance of the barbarian deludes itself with the mission of civilizing spiritual culture
    அநாகரீகத்தின் தீட்சண்யம் பண்பின் சிறப்புடையவருக்கு பக்குவம் கற்பிக்க முயலும்.
  5. Marvels disclose themselves through revelations of life
    வாழ்வு மலர்ந்த நேரம் அற்புதம் வெளி வரும்.
  6. Men are naïve enough to expect their mothers to adore the daughters-in-law
    மாமியார் மருமகளைப் பாராட்டுவாள் என எதிர்பார்க்கும் அறிவு ஆண்மகனுக்குரியது.
  7. Mary whom Collins will consider a novice rates him below her attainment. In evaluation anyone rates the other person against his own greatest strength and the other’s greatest weakness. Often they will be varying fields. Mary values her own learning, compares his manners with her learning. Expectations soar high on the eve of its opposite developments. Now that he is engaged and there is no scope for Mary, Mary can dream of its possibility. Her rating him lower than herself indicates that the chance is exhausted
  8. Mary is well disposed towards Mr. Collins, but she rates herself above him
  9. He who wants something wishes to receive it for his higher merit real or imaginary
12
The possibility of Mr. Collins's fancying himself in love with her friend had once occurred to Elizabeth within the last day or two; but that Charlotte could encourage him seemed almost as far from possibility as that she could encourage him herself, and her astonishment was consequently so great as to overcome at first the bounds of decorum, and she could not help crying out –
காலின்ஸ் அவள் சினேகிதியிடம் காதல் கொண்டிருக்கலாம் என்று கடந்த ஓரிரு நாட்களாக எலிஸபெத்திற்கு தோன்றியது. ஆனால், தான் காலின்ஸை விரும்புவது என்பது எப்படி ஒரு இயலாத விஷயமோ அதைப்போலவே சார்லெட் காலின்ஸை ஊக்கப்படுத்துவாள் என்பதை அவளால் நினைத்தும் பார்க்க முடியவில்லை. அவளுடைய இயல்பான அடக்கமான, பண்பான நடத்தையையும் மீறி,
  1. The organized structured society is too small to the ocean of non-society
    கட்டுக்கோப்பில் உள்ள சமூகம் மனித சுபாவத்திற்குரிய சமூகத்தில் சிறிய பாகம்.
  2. No devotee can reconcile himself to Krishna employing ruses in Mahabharata
    பாரதத்தின் கிருஷ்ணனின் சூட்சுமங்களை எந்த அன்பாலும் ஏற்க முடியாது.
  3. Lord Krishna’s falsehood announces to the world that falsehood is greater than Truth
    மெய்யை விட பொய் பெரியது என கிருஷ்ணனுடைய யுக்திகள் உலகுக்கு அறிவிக்கின்றன.
  4. No event that takes place leaves it unannounced
  5. An egoistic man approves of all others helping him, not him to others
  6. Selfishness, egoism, irrationality, smallness all have a similar logic –
  7. Elizabeth reasons the relationship of Collins and Charlotte thus
  8. All natural energies break all the boundaries
  9. Once or twice Elizabeth fancied that he was in love with Charlotte. In life nothing descends all on a sudden. Its early symptoms will be there if one is perceptive
  10. Elizabeth was disgusted with Collins’ obsequious behaviour. All her bounds of decorum broke when she heard it and she exclaimed, “Impossible!”. That intensity is equalled by her own vehement refusal of Darcy later
13
"Engaged to Mr. Collins! My dear Charlotte, impossible!"
“காலின்ஸுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டதா, எனதருமை சார்லெட், இருக்கவே முடியாது”என்று கூவினாள்.
  1. Our words and actions at intense moments continue to come back
    தீவிரமான நேரம் நினைத்ததும் செய்ததும் திரும்பிவந்தபடியிருக்கும்.
14
The steady countenance which Miss Lucas had commanded in telling her story, gave way to a momentary confusion here on receiving so direct a reproach; though, as it was no more than she expected, she soon regained her composure, and calmly replied –
அமைதியாக, விஷயத்தைக் கூறிக் கொண்டு வந்த மிஸ்.லூகாஸிற்கு எலிசபெத்தின் கண்டனம் சிறிது குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆனால் அவள் இதை எதிர்பார்த்து இருந்ததால் அமைதியாக பதில் அளித்தாள்.
  1. Silent steadiness undoes the greatest outburst
    எரிமலையாக ஒருவர் வெடித்தாலும் மௌனமான நிதானம் அதைக் கரைக்கும்.
  2. Self-discipline comes from Self-awareness
    தன்னை அறிந்தால் சுய கட்டுப்பாடெழும்.
  3. Charlotte is under as great a restraint as Elizabeth
  4. That Mr. Collins is a rejected lover dampens her outburst
  5. The joy of Charlotte in Mr. Collins and that of Lydia in Wickham is the same. One is for security in age, the other is triumph in expansive love
  6. Charlotte ’s steady countenance is the result of restraint which in her own house overflows without bounds
  7. Where congratulations are due, Charlotte meets with disapproval. Still she values her friendship with Elizabeth. It is the wisdom of mercenary character
  8. Subconsciously Elizabeth may resent Longbourn going to Charlotte. If it is so, the rule ‘justifies’ Charlotte’s good will to Elizabeth
  9. Elizabeth, in the subtle plane, ‘sees’ Darcy’s proposal
  10. There is truth in Charlotte’s defence. It is the other side of the picture
15
"Why should you be surprised, my dear Eliza? Do you think it incredible that Mr. Collins should be able to procure any woman's good opinion, because he was not so happy as to succeed with you?"
“எனதருமை எலிசா, நீ ஏன் ஆச்சரியப்பட வேண்டும்? உன் விஷயத்தில் வெற்றி பெறாததால் எந்த ஒரு பெண்ணின் நல்அபிப்பிராயத்தையும் காலின்ஸ் பெறுவதை உன்னால் நம்ப முடியவில்லையா?”
  1. In the least of men there will be great endowments
    மிகச் சிறிய மனிதனிடம் மிகப் பெரிய திறமையுண்டு.
  2. The joy of Charlotte in her restrained, composed behaviour is really the joy of being married
  3. The relationship between inner feeling and outer verbal expression that is known as manners is the acme of social achievement
16
But Elizabeth had now recollected herself, and making a strong effort for it, was able to assure her with tolerable firmness that the prospect of their relationship was highly grateful to her, and that she wished her all imaginable happiness.
கஷ்டப்பட்டு அமைதியை வரவழைத்துக் கொண்ட எலிசபெத், அவர்களிடையே ஏற்பட்டிருக்கும் உறவுக்காக தான் சந்தோஷப்படுவதாகக் கூறி, அவளுக்கு எல்லா சந்தோஷங்களும் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்தினாள்.
  1. Reversal of behaviour is a moment of revolution in one’s life
    தலைகீழ் மாற்றம் வாழ்வில் புரட்சிகரமான நேரம்.
  2. The greater the reversal, the greater is the change
    எவ்வளவு மாற்றமுண்டோ அந்த அளவுக்கு பலன் அதிகம்.
  3. Manners and behaviour can be reversed, not character and personality
    நடத்தையும் பழக்கமும் மாறும், சுபாவம் மாறாது.
  4. Two great opposites can meet at one point
    இரு பெரிய எதிரான உண்மைகள் ஒரு முனையில் சந்திக்கும்.
  5. Caroline later made up with Jane and Elizabeth taking her own time
  6. Elizabeth has to do the same in minutes
  7. In a girl of 21 it is admirable how Elizabeth rallied to good behaviour and congratulation
17
"I see what you are feeling," replied Charlotte; "you must be surprised, very much surprised -- so lately as Mr. Collins was wishing to marry you. But when you have had time to think it all over, I hope you will be satisfied with what I have done. I am not romantic, you know; I never was. I ask only a comfortable home; and considering Mr. Collins's character, connexions, and situation in life, I am convinced that my chance of happiness with him is as fair as most people can boast on entering the marriage state."
“நீ என்ன நினைக்கிறாய் எனப் புரிகிறது” என்ற சார்லெட் “சமீபத்தில்தான் காலின்ஸ் உன்னை மணக்க விரும்பியதால், நீ நிச்சயமாக ஆச்சரியப்படுவாய். ஆனால் இதைப்பற்றி மீண்டும் சிந்தித்துப் பார்த்தால், என்னுடைய முடிவு உனக்கு திருப்தியை தரும். நான் காதல் வயப்படுபவள் அல்ல என உனக்குத் தெரியும். நான் எப்பொழுதுமே அப்படி இருந்ததில்லை. நான் கேட்பது சௌகரியமான ஒரு வாழ்க்கை. காலின்ஸின் குணம், அவனுக்குள்ள தொடர்புகள், வாழ்க்கை நிலை இவற்றைப் பார்க்கும் பொழுது திருமண வாழ்வில் அனைவரும் எதிர்பார்க்கும் மகிழ்ச்சி அவனிடம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.”
  1. Romance is the revolution of life
    வாழ்வில் புரட்சியை ஏற்படுத்துவது காதல்.
  2. Substance is substantial
    உடலும் பொருள் உறுதியானவை.
  3. Happiness comes of itself; it is not sought
    சந்தோஷம் நாடி வருவது, தேடிப் போவதில்லை.
  4. Marriage converts enthusiasm into life enlightenment
    உற்சாகத்தை அறிவின் விளக்கமாக்குவது திருமணம்.
  5. Charlotte desires to defend and justify herself as Elizabeth matters to her. Also she speaks a great truth that happiness in marriage is only by chance
  6. She is down to earth and ‘asks only for a comfortable home’. This is a mercenary ideal. All those who seek a mercenary ideal may or may not succeed, but one thing is certain, it will come through shame
  7. As Collins proposed to both of them, Charlotte feels the equal of Elizabeth.
  8. Charlotte is now in a state of inner joy overflowing through the pores of her skin. Any touch intensifies it. She seeks that of Elizabeth. Even the negative touch is delight
18
Elizabeth quietly answered "Undoubtedly"; and after an awkward pause they returned to the rest of the family. Charlotte did not stay much longer, and Elizabeth was then left to reflect on what she had heard. It was a long time before she became at all reconciled to the idea of so unsuitable a match. The strangeness of Mr. Collins's making two offers of marriage within three days was nothing in comparison of his being now accepted. She had always felt that Charlotte's opinion of matrimony was not exactly like her own, but she could not have supposed it possible that, when called into action, she would have sacrificed every better feeling to worldly advantage. Charlotte the wife of Mr. Collins was a most humiliating picture! And to the pang of a friend disgracing herself and sunk in her esteem, was added the distressing conviction that it was impossible for that friend to be tolerably happy in the lot she had chosen.
“சந்தேகமே இல்லாமல் ” என்று எலிஸபெத் அமைதியாக பதிலளித்தாள். சிறிது நேரத்திற்குப்பின் அவர்கள் வீட்டில் உள்ள மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டனர். சார்லெட் அதிக நேரம் அங்கு தங்கவில்லை. எலிசபெத், தான் இதுவரை கேட்டதை எல்லாம் நினைத்துப் பார்த்தாள். அவளது மனம் இதை ஏற்றுக் கொள்ள நீண்ட நேரம் ஆயிற்று. மூன்று நாட்களில் இரண்டு பெண்களுக்கு அவன் தனது திருமண வேண்டுகோளை விடுத்தது எவ்வளவு விநோதமோ அவ்வளவு ஆச்சரியமாக இருந்தது சார்லெட் அவனை ஏற்றுக் கொண்டதும். திருமணத்தைப்பற்றி சார்லெட்டிற்கு உள்ள கருத்து தன் கருத்துக்கு மாறுபட்டது எனத் தெரியும். ஆனால் சமயம் என்று வரும்பொழுது எல்லாவற்றையும் தியாகம் செய்துவிட்டு, இந்த லோகாயுதமான வாழ்க்கைக்கு இவ்வாறு சார்லெட் ஒத்துக் கொள்வாள் என்று எலிசபெத்தால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. காலின்ஸின் மனைவியாக சார்லெட் இருப்பது அவமானத்திற்குரிய விஷயமாகக் கருதினாள். சார்லெட் தன்னைத்தானே இவ்வாறு அவமானப்படுத்திக் கொண்டதால், தன் பார்வையில் அவள் தரம் தாழ்ந்தது, மன வருத்தத்தை அளித்தது. மேலும் அவள் சந்தோஷமாக இருக்கமாட்டாள் என்ற எண்ணமும் வருத்தத்தை அளித்தது.
  1. To be subdued is a virtue of the small
    அடங்குவது சிறிய ஆத்மாவுக்கு அணிகலம்.
  2. In certain areas a momentum released will not be quiet till it accomplishes
    வேகம், சில இடத்தில், அவிழ்த்து விடப்பட்டால், அதன் காரியம் பூர்த்தியாகும் வரை அது சும்மா இருக்காது.
  3. Ideals give way when faced with dire alternatives
    முக்கிய மாறுதல்களால் இலட்சியம் சிதையும்.
    In a hopeless condition ideal is unable to sustain it
    ஆதரவற்ற நிலையில் இலட்சியம் பலிப்பதில்லை.
    No one can give up a onetime chance, a lifetime one chance
    வாழ்வில் ஒரு முறை கிடைக்கும் சந்தர்ப்பத்தை எவரும் விடமாட்டார்கள்.
    As long as hope survives ideals can be nourished
    நம்பிக்கையுள்ளவரை இலட்சியம் வளரும்.
    In the absence of any ideal, a lifetime chance is a golden opportunity
    இலட்சியமே இல்லாவிட்டாலும் வாழ்வில் ஒரு முறை வரும் சந்தர்ப்பம் பொன்னானது.
    A mercenary belief with an idealistic top dressing readily gives way
    ஆதாய மனப்பான்மைக்கு இலுட்சியமெருகிட்டாலும் அது நீடிக்காது.
    Assessed from the action of forces, this mercenary marriage is right
    போகிற போக்கைக் கொண்டு கணித்தால் ஆதாயமான இந்த திருமணம் சரி.
    Stupidity is a social complement of poverty
    மடத்தனம் சொத்துடன் வருவது சமூக வழக்கம்.
    Poverty and stupidity do not hurt each other; find a social defensiveness in each other
    ஏழ்மையும் மடமையும் பிணக்கொழிந்தவை. சமூக வாழ்வில் ஒன்று அடுத்ததற்குத் துணையாக இருக்கும்.
    Goodwill of plainness and goodwill of ignorance easily go together
    அழகற்றவரின் நல்லெண்ணத்தை அறியாமையின் நல்லெண்ணம் தயக்கமின்றி ஏற்கும்.
    Grace or luck when entering is modified by personality
    அருளோ, அதிர்ஷ்டமோ வந்தால் சுபாவம் தனக்கேற்ப அவற்றை மாற்றிக் கொள்ளும்.
    Inoffensive good will finds social offence acceptable
    மனத்தைப் புண்படுத்தாத நல்லெண்ணம் சமூகத்தில் குத்தலை ஏற்கும்.
    Sensitivity is a luxury to poverty
    சொரணை ஏழ்மை ஏற்க முடியாத ஆடம்பரம்.
    Interested attention acquires the look of handsome attractiveness
    ஆர்வமாக வரும் கவனம் அழகெனும் மெருகு பெறும் கவர்ச்சியாகும்.
    One exclaims impossible if her subconscious is contemplating an impossible act in the near future
    கூடாது என்பதை ஏற்கத் தயாராகும் ஆழ்மனம் அது போன்ற நிகழ்ச்சியைக் கண்டவுடன் கூடவே கூடாது எனக் கூக்குரலிடும்.
    An empty head can feel the fullness even by pig-headedness
    காலியான மண்டைக்கு கழுதையின் அறிவும் ஆனந்த நிறைவு தரும்.
    Pressure of poverty emerges as picturesque idiocy
    ஏழ்மையின் பாரம் மடமையின் அழகாக வெளிப்படும்.
    Someone’s empty boast can fulfill itself in the life of one so addressed
    வீண் பெருமையும் கேட்பவர் வாழ்வில் பூர்த்தி பெறுவதுண்டு.
    Compassion generates consternation
    அனுதாபம் வருத்தத்தை ஏற்படுத்தும்.
    Antagonism of another can act as our own aspiration
    ஒருவர் எதிர்ப்பு நம் அபிலாஷையாகும்.
    The aspiration of several people can be completed in one who is incapable of aspiration
    பலர் அபிலாஷை ஆசைப்பட முடியாதவர் வாழ்வில் பூர்த்தியாகும்.
    Will achieves; silent will achieves something more solid and substantial
    உறுதி சாதிக்கும். மௌனமான உறுதி மலை போன்றதைச் சாதிக்கும்.
  4. Consider the composition that exults in humiliation
    அவமானத்தை விட முக்கியமாக எழுத்தின் சிறப்பைக் கருதுவது நாம் கவனிக்கத்தக்கது.
  5. Formality disgraces itself and finds reality rewarded and fulfilled
    முறை தன்னை அவமானப்படுத்தும். அதுவே அதற்குரிய பரிசு, திருப்தி.
  6. When the outer expresses the opposite of the inner, the form taken by the voice and words is awkward
  7. Sweetness or beauty is the harmony of the outer and inner
  8. For Charlotte, it is a reverse of triumph to meet Elizabeth
  9. They move to meet others as there the awkwardness is thinned out
  10. While in the presence of Charlotte, Elizabeth feels. She needs to be alone to think
  11. “Charlotte did not stay much longer” for two reasons. 1) She was ashamed of her act; 2) she has too much of enjoyment at home to celebrate the engagement. Elizabeth is uncompromising in her choice of men. Charlotte sacrifices everything. One got Darcy and the other got Collins. It is impossible to see that Charlotte in her position as a portionless 27 year old, could have had a groom like Darcy had she willed like Elizabeth
  12. To Elizabeth, Charlotte’s engagement is life’s advance indication and a preparation
  13. Refusal in timid characters leads to a reversal of energy. In a dynamic character, it energises the movement which seeks another destination
  14. Two proposals in three days is certainly strange. The energies of Bingley, Jane, Collins, the refusal of Elizabeth, the yearning of Charlotte, the dynamism of Mrs. Bennet, in their sum play down the strangeness
  15. Society splits into two parts, one consisting of a great majority that sacrifices all better feelings to worldly advantage and the other that honours those better feelings. The world is sustained by this minority
  16. Charlotte represents the majority, Elizabeth the minority. The secret of life is the consciousness of Charlotte is there in Elizabeth which wants to marry Darcy for Pemberley. It is not humiliating to Elizabeth. Both are the same, the degree of social acceptance varies
  17. Happiness for Elizabeth is in a cultured life while for Charlotte it is in a secure life. Elizabeth has the adventure to refuse Collins at her age which Charlotte at the age of 27 was unable to do. Elizabeth even at 27 would not marry Collins
  18. To see in Charlotte herself and appreciate requires not only a broad but a rational mind



story | by Dr. Radut