Skip to Content

11. IX The Pure Existent

 

IX.       The Pure Existent
9. சத்புருஷன்
Page No. 71
Para No. 1
 
We sometimes withdraw our gaze.
நாம்பார்வையைஉள்ளேசெலுத்தும்நேரம்உண்டு.
Normally we are preoccupied.               
பொதுவாகநாம்நம்மைமறந்திருக்கிறோம்.
It is an egoistic preoccupation.
நம்மைநாம்நம்மில்இழந்திருக்கிறோம்.
It is of limited interests.
அதன்பார்வைகுறுகியது.
They are fleeting in nature.
க்ஷணத்தில்அழியும்தன்மையுடையவைஅவை.
Thus we can look upon the world.
உலகைநாம்இப்படிப்பார்க்கமுடியும்.
It is a dispassionate view.
அதுபற்றற்றபார்வை.
It is a conscious search.
அதுஆர்வத்தின்தேடுதல்.
It seeks only the Truth.
அதுநாடுவதுசத்தியம்.
There is a first result.
முதற்பலன்தெரிகிறது.
It perceives a boundless energy.
சமுத்திரமானசக்திதென்படுகிறது.
It is of an infinite existence.
அதுஅனந்தம்.
It is of an infinite movement.
அதுமுடிவற்றசலனம்.
It is also of an infinite activity.
அதுமுடிவில்லாதசெயலுமாகும்.
It pours itself out in limitless Space.
எல்லையற்றபிரபஞ்சத்தினுள்அதுதன்னைப்பொழிகிறது.
It is in eternal Time.
காலத்தைக்கடந்தகாலம்அதன்அரங்கு.
It surpasses infinitely our ego.
அதன்முன்நாம்கடுகு.
The collective ego is surpassed too.
உலகமேஅதன்முன்சிறியது.
Every ego is thus surpassed.
எவரும்அதன்பார்வையில்சிறியதாகும்.
The aeons have grandiose products.
யுகங்கள்சாதித்தவைஏராளம்.
In the balance of that existence they are dust.
அச்சாதனைகள்முன்அவைதூசியாகும்.
They are but dust of a moment.
க்ஷணத்தில்மறையும்தூசியாகும்.
Its sum is incalculable.
கடந்ததன்பொருளைக்கணக்கிடமுடியாது.
The numberless myriads count little there.
அளவிறந்தஅற்புதங்கள்அங்குஅர்த்தமற்றவை.
If counted, it does so as a petty swarm.
கணக்கெடுத்தால், அவைஅல்பமாகும்.
We have an instinctive feeling.
நாம்நம்மை, தானேஇயல்பாகஉணர்கிறோம்.
According to it, we weave our thoughts.
நம்சிந்தனைகள்அதன்படிஎழுந்துசிறக்கின்றன.
We see this stupendous world movement around us.
நம்மைச்சுற்றிஇப்பிரம்மாண்டமானஉலகம்சுழல்வதைக்காண்கிறோம்.
We also see it at work.
அதன்செயல்களையும்காண்கிறோம்.
We conceive ourselves at the centre.
நம்மைஅதன்மையமாகக்கொள்கிறோம்.
We understand that it works for our benefit.
நமக்காகஏற்பட்டதாகஅதைக்கொள்கிறோம்.
We assume it is for our help or harm.
நமக்குஉதவி, உபத்திரவம்செய்யஏற்பட்டதாகஅதைநினைக்கிறோம்.
Our chief concern is our egoistic concerns.
நாமேநமக்குமுக்கியம்.
Our ego craves, has emotions, ideas and standards.
நமக்குஏக்கமுண்டு. எண்ணங்களும், உணர்வுகளுமுண்டு.
We think they are its proper business.
நம்முடையதேவைகள்உலகத்தின்கடமைஎனநினைக்கிறோம்.
We can pause and see.
நின்றுநிதானித்துப்பார்க்கலாம்.
We perceive it exists for itself.
பிரம்மாண்டம்தனக்காகஏற்பட்டது.
It does not exist for us.
நமக்காகவாழ்வதில்லைஅது.
It has its own gigantic aims.
அதன்இலட்சியங்கள்பெரியவை.
Its ideas are complex and boundless.
சிக்கலானதும், பெரியதுமாகஎண்ணங்களுடையதுஅது.
It has its own vast desires.
அதன்ஆசைகள்அளவுகடந்தபெரியவை.
It wants to fulfil its own delight.
தன்இன்பத்தைத்தானேபூர்த்திசெய்யமுனைகிறது.
Its standards are formidable and immense.
அதன்தரம்உயர்ந்தது, பயங்கரமானது.
It looks down at us with indulgence.
நம்மைஅதுபரிதாபமாகப்பார்க்கிறது.
Before that our life is petty.
அதன்முன்நம்வாழ்வுஅல்பமானது.
It smiles ironically at us.
நம்மைக்கண்டுகேலிசெய்கிறது.
It makes us go to the other extreme.
அதனால்நாம்மறுகோடிக்குப்போகிறோம்.
We find ourselves insignificant.
நாம்பொருட்டல்லஎனக்கருதுகிறோம்.
We should not form such a positive idea.
அதுபோல்தீர்மானமானமுடிவுக்குவரக்கூடாது.
It would be an ignorant act.
அதுஅறியாமை.
The facts of the universe are great.
பிரபஞ்சம்பெரியது.
We should not shut our eyes to them.
நாம்அதைமறக்கக்கூடாது.
Page No. 71
Para No. 2
 
This is a boundless Movement.            
இதுகட்டுக்கடங்காதபிரவாகம்.
It does not consider us unimportant.    
நம்மைஅதுஅர்த்தமற்றதாகநினைக்கவில்லை.
We learn this from Science.
விஞ்ஞானம்அதைநமக்குஅறிவுறுத்துகிறது.
It tells us the case is minute.
இயற்கையின்கவனம்பெரியது.
The devices in Nature are cunning.
இயற்கையின்உபாயங்கள்அறிவுடையவை.
It bestows an intense absorption on works.
வேலைகளைஊன்றிக்கவனிப்பதுஇயற்கையின்இயல்பு.
It does so in the smallest of works.
வேலைசிறியதுஎன்பதில்லை.
Nor does it distinguish the largest of them.
பெரியதுஎன்பதும்பொருட்டன்று.
This energy is mighty.
சக்திபிரமாண்டமானது.
It is a mother.
அதுதாய்.
It is an equal and impartial mother.
பாரபட்சமற்றதாய்இயற்கை. நிதானமானது.
It is samam brahma.
சமம்பிரம்மம்எனப்படும்.
It is a great term of the Gita.
அதுகீதையின்வாசகம்.
It forms the system of suns.
சூரியமண்டலத்தைஉற்பத்திசெய்ததும்அதுவே.
It organises the life of an ant hill.
எறும்புப்புற்றைச்செய்ததும்அதுவே.
In both, its intensity is the same.
இரண்டும்அதற்குச்சமம்.
Even the force of movement is the same.
செலவிட்டசக்தியும்இரண்டிலும்ஒன்றே.
Size is an illusion.
பரிமாணம்மாயை.
Quantity is another illusion.
எண்ணிக்கையும்மாயை.
In illusion we find one great, the other petty.
மாயையால்ஒன்றைப்பெரிதாகவும், அடுத்ததைச்சிறியதாகவும்நினைக்கிறோம்.
We are free to look at the mass of quantity.
நாம்பரிணாமத்தைக்கணக்கிடலாம்.
Or, we can look at the force of quality.
அல்லதுசக்தியின்தன்மையைக்கருதலாம்.
Then, we find, the ant is greater than the solar system.
அதன்படிஎறும்புசூரியமண்டலத்தைவிடப்பெரியது.
We know the ant lives inside the solar system.
ஆனால்எறும்புசூரியமண்டலத்தின்பகுதி.
And man is greater than inanimate Nature.
மனிதன்ஜடமானஇயற்கைஅனைத்தையும்விடப்பெரியவன்.
Man remains greater than even all of Nature.
முழுப்பிரபஞ்சத்தைவிடவும், மனிதன்பெரியவன்.
Again it is an illusion.
அதுவும்மாயை.
It is an illusion of quality.
குணம்என்றஅளவில்இதுமாயை.
We can go behind quality and quantity.
பரிமாணத்தையும், குணத்தையும்கடந்துசெல்லமுடியும்.
Both are aspects of the intensity.
இரண்டும்சலனத்தின்அம்சங்களாகும்.
It is the intensity of the movement.
அதுசலனத்தின்தீவிரமாகும்.
We realise the truth.
அதன்வழிசத்தியம்தெரிகிறது.
Brahman dwells in all.
அனைத்திலும்உள்ளதுபிரம்மம்.
It dwells equally in all existences.
எல்லாவற்றிலும்பிரம்மம்சமமாகஇருக்கின்றது.
Brahman is equally partaken by all.
அனைத்தும்பிரம்மத்தைச்சமமாகஏற்கின்றன.
That is the truth of the being.
அது - புருஷன் - சத்தியத்தின்அம்சம்.
Brahman is equally distributed in all.
பிரம்மம்அனைத்திலும்சமமாகப்பரிமாறப்பட்டுள்ளது.
It is so in its energy.
அதுசக்தியின்அம்சம்.
But this too is an illusion of quantity.
இதுவும் - அளவு - பரிமாணத்தின்மாயை.
The Truth is different.
சத்தியம்வேறு.
Brahman dwells in all.
பிரம்மம்அனைத்திலும்உள்ளது.
It is indivisible.
அதுஅகண்டம்.
It looks as if divided.
பிரம்மம்கண்டமாகத்தென்படுகிறது.
It looks as if distributed.
பரிமாறப்பட்டதாகக்காண்கிறது.
We can look again.
நாம்மீண்டும்அதைப்பற்றிச்சிந்திப்போம்.
We can perceptively observe.
கூர்ந்துகவனிப்போம்.
Let us not be dominated by intellectual concepts.
அறிவின்ஆட்சியைஒதுக்குவோம்.
Let us be informed by intuition.
ஞானம்செயல்படட்டும்.
It will culminate in knowledge.
அதுபிரம்மஞானத்தில்முடியும்.
That is a knowledge by identity.
அதுஐக்கியம்பெறும்ஞானம்.
Now we make a discovery.
இப்பொழுதுபுதியதுதென்படுகிறது.
It is other than the mental consciousness.
நாம்காண்பதுமனத்தின்ஜீவியமன்று.
It is indivisible.
பிரம்மம்அகண்டம்.
It gives itself wholly to all.
தன்னைஅனைத்திற்கும்முழுமையாகத்தரவல்லது.
It does not give an equal part of itself.
சமமானபகுதிகளைத்தரவில்லை.
It gives at one and the same time.
The solar system and the ant hill are the same for it.
ஒரேசமயத்தில், சூரியமண்டலத்திற்கும், எறும்புப்புற்றுக்கும்தன்னைமுழுமையாகத்தருகின்றதுஎன்பதுவிளங்கும்.
To Brahman there is no whole and its parts.
பிரம்மத்திற்குமுழுமை, பகுதிஎன்பதில்லை.
Each thing is all itself.
எதுவும்முழுமையானபிரம்மமே.
Each benefits by the whole of Brahman.
பிரம்மத்தின்முழுமைக்குப்பலனுண்டு. எதற்கும்அதுஉண்டு.
Quality and quantity differ.
தரமும், அளவும்மாறும்.
The self is equal.
ஆத்மாஎங்கும்சமம்.
The form varies infinitely.
தோற்றம்முடிவில்லாமல்மாறும்.
Manner too varies similarly.
செயலின்தோற்றமும்அதுபோல்மாறும்.
The force of action also varies.
செயலின்சக்தியும்அளவுகடந்துமாறும்.
But the energy is the same in all.
ஆனால்எங்கும்சக்திசமம், ஒன்றேயாகும்.
It is eternal, primal and infinite.
அதுகாலத்தைக்கடந்தது, ஆதியானது, அளவற்றது.
Force of strength goes to make a strong man.
வலிமையின்திறன்பலவானைஉருவாக்கும்.
Force of weakness makes the weak.
வலிமையற்றவனின்திறன்பலஹீனனைஉருவாக்கும்.
Both forces are equal.
ஆனால்இருதிறன்களும்சமம்.
One is not a whit more than the other.
ஒன்றுஅடுத்ததைவிடமயிரிழைமாறாதது.
In one the energy expresses.
ஒன்றில்திறன்வெளிப்படுகிறது.
In the other the energy is repressed.
அடுத்தஇடத்தில்திறனைமறைக்கமுயல்கிறோம்.
The energy spent in both is the same.
இரண்டிலும்செலவாகும்சக்திசமம்.
Not only these.
அதுமட்டுமன்று.
Negation and affirmation are likewise equal.
உடன்பாடும், எதிர்மறையும்அதேபோல்சமமானவையே.
Silence and sound too are similarly equal.
மௌனமும்சப்தமும்அதேபோல்சமம்.
Page No. 72
Para No. 3
 
We have a reckoning first.                                
நமக்குமுதற்கணக்குண்டு.
We have to mend ourselves there.                    
நமதுகணக்கைச்சரிசெய்யவேண்டும்.
Here is this infinite Movement.
சமுத்திரமானசலனம்இங்குளது.
Here is this energy of existence.
சிருஷ்டியின்சக்தியுண்டு.
They are the world.
அவைஉலகம்எனப்படும்.
Here we are. And that is the reckoning.
நாமிருக்கிறோம். அதுவேநம்கணக்கு.
At present we keep a false account.
நம்கணக்குத்தவறு.
We are infinitely important to the ALL.
எல்லாவற்றையும்தன்னுட்கொண்டபிரம்மத்திற்குநாம்முக்கியம்.
But to us the ALL is negligible.
நமக்கோபிரம்மம்பொருட்டன்று.
We are alone important to ourselves.
நாம்மட்டுமேநமக்குமுக்கியம்.
This is a sign of original ignorance.
இதுஆதியின்அறியாமை.
It is the root of the ego.
இதுவேஅகந்தையின்வேர்.
Ego can only think with itself as the centre.
தன்னைமையமாகவேஅகந்தைகருதும்.
To ego, it is ALL.
தானேஅகந்தைக்குஎல்லாம்.
There is, of course, the non-ego.
அகந்தையைக்கடந்தஉலகமுண்டு.
It accepts the non-ego through mental sympathy.
மனம்விரும்பினால்அகந்தைஅதைஏற்கும்.
The shocks of environment compel the ego to accept what is outside it.
புறநிகழ்ச்சிகள்அகந்தையைஅவற்றைஏற்கவற்புறுத்துவதுண்டு.
Sometimes the ego philosophises.
அகந்தைதத்துவம்புனைவதுண்டு.
Then it asserts that the world exists in it.
உலகம்தன்னுள்உள்ளதுஎன்பதுஅதன்தத்துவம்.
To it, the world exists by its consciousness.
தன்னால்உலகம்இயங்குகிறதுஎனஅதுநினைக்கிறது.
Ego has its mental standards.
அகந்தைஅறுதியிட்டவையுண்டு.
It has its own consciousness.
அதற்குஜீவியம்உண்டு.
They are to it the test of reality.
அகந்தைக்குஅவைமுடிவானவை.
What exists outside is false to it.
தனக்குப்புறம்பானவைஅகந்தைக்குப்பொய்.
What is not in its view is non-existent to it.
தன்பார்வையிலில்லாதவற்றைஇல்லைஎனஅகந்தைகூறும்.
This is mental sufficiency in man.
மனம்தன்கட்டுக்குள்செயல்படும்வகையிது.
It creates the false accounting system.
இதுவேதவறானகணக்கைப்போடுகிறது.
It prevents us from drawing the full value of life.
மனிதவாழ்வின்முழுஅர்த்தத்தைஅறிவதற்குஇதுதடை.
These are the pretensions of the human mind.
மனிதமனத்தின்பாசாங்குகள்இவை.
That is how the ego is.
இதுவேஅகந்தையின்உண்மைநிலை.
They too have a truth.
இதற்கும்ஓர்உண்மையுண்டு.
For that truth to emerge, there is a condition.
அவ்வுண்மைவெளிவரநிபந்தனையொன்றுண்டு.
The mind must learn its ignorance.
மனம்தன்அறியாமையைஅறியவேண்டும்.
The ego must submit to the ALL.
அகந்தைசிருஷ்டிக்குத்தன்னைஉட்படுத்தவேண்டும்.
It must lose its separate existence.
தான்வேறுஎன்பதைஅகந்தைஅழிக்கவேண்டும்.
It cannot assert itself.
அகந்தைதன்னைவலியுறுத்தமுடியாது.
We must recognise this.
இதைநாம்ஏற்கவேண்டும்.
We are the results of appearances.
நாம்தோற்றம்.
We call these appearances ourselves.
தோற்றத்தைநாம்எனநாம்அறிகிறோம்.
There is this infinite Movement.
பிரம்மாண்டசலனமுள்ளது.
We are part of it.
நாம்அதன்பகுதி.
We must know only the infinite.
நாம்பிரம்மத்தைஅறியவேண்டும்.
We must be conscious of it.
பிரம்மத்தைஉள்ளேஉணரவேண்டும்.
We must fulfil it faithfully.
அதைநாம்உள்ளபடிநிறைவேற்றவேண்டும்.
It is the commencement of true living.
அதுவேஉண்மையானவாழ்வு.
In our true selves we are one with the total movement.
உள்ளேநாம்உலகத்தோடொன்றியவர்கள்.
We are not a minor or subordinate movement.
சிறியதாகவோ, பிரிந்துநின்றோநாம்செயல்படவில்லை.
This is the other side of the account.
இதுவேமறுபுறம்.
That knowledge should be expressed.
இந்தஞானம்வெளிப்படவேண்டும்.
It should be expressed in our being.
நம்ஜீவனில்இதுவெளியாகவேண்டும்.
Our thought, emotion and action also should express it.
நம்எண்ணம், உணர்வு, செயல்இதைவெளிப்படுத்தவேண்டும்.
It is necessary.
இதுஅவசியம்.
That is true living.
இதுஉண்மையானவாழ்வு.
It is divine living.
இதுதெய்வீகமானவாழ்வு.
Rather, they are its culmination.
அவைஅவற்றின்முடிவு.
Page No. 73
Para No. 4
 
We must settle the account.                             
இந்தக்கணக்கைத்தீர்க்கவேண்டும்.
For that we must know this ALL.                    
அதற்குப்பிரம்மத்தை - சிருஷ்டி, முழுமை - அறியவேண்டும்.
This ALL is infinite and omnipotent energy.
பிரம்மம்அளவற்றது, எல்லாம்வல்லது, அதுசக்தி.
A fresh complication arises.
புதியசிக்கல்எழுகிறது.
Pure reason asserts one way.
பகுத்தறிவின்வழிஒன்று.
Vedanta also asserts the same thing.
வேதாந்தமும்அதையேகூறுகிறது.
They assert a Movement.
சமுத்திரமானசலனம்உள்ளதுஎன்கிறார்கள்.
We are subordinate to that Movement.
நாம்அதற்குட்பட்டவர்கள்.
We are an aspect of that Movement.
நாம்அதன்ஓர்அம்சம்.
That Movement is other than our movement.
நாம்அதனின்றுவேறுபட்டவர்கள்.
It is of a timeless Stability, Sthanu.
அதுஸ்தாணு, காலத்தைக்கடந்தஅசைவற்றநிலை.
That Stability is spaceless too.
காலத்தைக்கடந்தது, இடத்தையும்கடந்தது.
It is immutable.
அதுசலனமற்றது.
It is inexhaustible, unexpended.
முடிவற்றது, செலவையறியாதது.
It acts not.
அதுசெயல்படுவதில்லை.
It is not energy.
அதுசக்தியில்லை.
It contains all action.
எல்லாச்செயல்களையும்தன்னுட்கொண்டது.
It is pure existence.
அதுசத்எனப்படும்.
We see this world-energy.
நாமியங்கும்உலகசக்தியைநாமறிவோம்.
To us, there is no such stability.
நமக்குஸ்தாணுஇல்லை.
We can declare so.
நாம்அதைப்பறையறைவிக்கலாம்.
Eternal stability is an idea.
ஸ்தாணுஎன்பதுஎண்ணம்.
Pure existence, immutable is a fiction.
சலனமற்றசத்என்பதுகற்பனை.
It is only an intellectual conception.
அதுமனம்புனைந்தது.
It starts from a false idea of the stable.
அசைவற்றதுஎன்றதவறானஎண்ணத்திலிருந்துஎழுவதுஅது.
There is nothing that is stable.  
அசைவற்றதுஎன்றுஒன்றில்லை.
All is movement.
அனைத்தும்அசைவாலானது.
The movement is practical.
சலனம்என்பதுநிதர்சனமானது.
Mind has to deal with it.
மனம்அதைச்சந்திக்கவேண்டும்.
Stability is an artifice of the mind.
அசைவற்றதுஎன்பதுமனம்புனைந்தது.
It is required by the mental consciousness.
மனத்தின்ஜீவியத்திற்குஅக்கற்பனைஅவசியம்.
This is true in the movement itself.
சலனம்இவ்வுண்மையைக்கூறும்.
It is easy to show that.
இதைவிளக்குவதுஎளிது.
There is nothing there that is stable.
நிலையானதுஎன்றுஒன்றுஎங்கும்எப்பொழுதும்இல்லை.
Many appear to be stationary.
பலநிலைகளாகத்தோன்றுகின்றன.
It is not true.
அதுஉண்மையில்லை.
It is only a block of movement.
அதுதடைப்பட்டசலனம்.
It is a formulation of energy at work.
அதுசக்திசெயல்படும்விதம்.
Our consciousness seems to be still.
நம்ஜீவியம்அசைவற்றிருப்பதாகத்தோன்றுகிறது.
The formula affects our consciousness.
செயல்முறைநம்ஜீவியத்தைப்பாதிக்கிறது.
The earth seems to us to be still.
பூமிநிலையாகத்தெரிகிறது.
But it is not.
அதுஉண்மையில்லை.
A running train seems to be still.
ஓடும்ரயில்அசைவற்றுத்தெரிகிறது.
The landscape rushes by.
பூமிஓடுவதுதெரிகிறது.
It is not true.
அதுவும்உண்மையன்று.
Similarly it is not true that our consciousness is still.
அதேபோல்நம்ஜீவியம்அசைவற்றிருப்பதும்உண்மையன்று.
Is it true that there is more?
மேலும்ஏதேனும்உண்டா?
Is there nothing that is moveless?
அசைவற்றதேயில்லையா?
Does the immutable not underlie the movement?
அசைவுக்குஅடியில்அசைவற்றதில்லையா?
Is existence only energy?
சத்என்பதுவெறும்சக்தியா?
Or is it only action?
அதுசெயலா?
Is not energy an output of Existence?
சக்திசத்திலிருந்துவெளிப்படவில்லையா?
Page No. 74
Para No. 5
 
Something is clear at once.                              
உடனேஒருவிஷயம்புலப்படுகிறது.
This Energy is infinite.                        
இச்சக்திஅளவற்றது.
If there is an Existence, it must also be infinite.
சத்எனஒன்றிருந்தால், அதுஅளவற்றதாகஇருக்கவேண்டும்.
We have experience.
நமக்குஅனுபவம்உண்டு.
We can imagine.
நாம்ஞானத்தைஅறிவோம்.
None speak of a terminus.
கற்பனைசெய்யமுடியும்.
Not even its possibility.
எதுவும்முடிவுஎன்பதைக்காட்டவில்லை.
Neither of them bears witness to that.
அப்படிஒன்றிருப்பதாகவும்தெரியவில்லை.
What do we mean by end?
முடிவுஎனில்என்ன?
What does the beginning show?
ஆரம்பம்எதைக்காட்டுகிறது.
Both show something beyond them.
முடிவுக்குப்பின்னும், ஆரம்பத்திற்குமுன்னும்உள்ளதைக்கூறுகின்றன.
Is there an absolute end?
முடிவானமுடிவுண்டா?.
Or an absolute beginning?
ஆதியானஆரம்பம்உண்டா?
It is a contradiction in terms.
சொல்லேமுரண்படுகிறது.
The essence is contradicted.
அர்த்தமும்முரணாகஇருக்கிறது.
It is a violence, a fiction.
இதுபுனையப்பட்டது, புண்படுத்துவது.
Infinity imposes itself on the finite.
கண்டம், அகண்டத்தின்ஆட்சிக்குட்படுகிறது.
It does so by its self-existence.
தன்சொந்தஉரிமையால்அதைச்செய்கிறது.
Page No. 74
Para No. 6
 
This is infinity.                        
அதுஅகண்டம்.
But infinity with regard to Time and Space.
அகண்டம்என்றாலும், காலம், இடத்தைப்பற்றியஅகண்டம்.
Time is an eternal duration.
முடிவற்றவளர்ச்சிகாலம்.
Space is an interminable extension.
முடிவற்றநீட்சிஇடம்.
The Pure Reason goes farther.
பகுத்தறிவுஇவற்றைக்கடந்துசெல்கிறது.
It looks in its own light.
தனக்கேயுரியஜோதியைக்காண்கிறது.
It is colourless, austere light.
நிறமற்றஒளிஅது.
Reason finds two categories of consciousness.
ஜீவியம்இருவகைப்பட்டதுஎனப்பகுத்தறிவுகாண்கிறது.
Consciousness is a condition of perception.
பகுத்துணரும்தன்மைஜீவியமாகும்.
We arrange our perception of phenomenon.
பொருள்களைஉணருவதைநாம்ஜீவியம்என்கிறோம்.
We call it consciousness.
அதுவேஜீவியம்.
Take a look at existence itself.
சத்புருஷனைக்கூர்ந்துகவனிப்போம்.
Time and Space disappear.
காலமும், இடமும்மறைகின்றன.
There is an extension.
ஒருநீட்சியுண்டு.
It is not a spatial extension.
இடத்தால்ஏற்பட்டநீட்சியல்லஇது.
It is a psychological extension.
மனத்தால்ஏற்பட்டது.
There is duration.
சலனம்உண்டு.
It is not a temporal duration.
காலத்தால்ஏற்பட்டசலனமல்லஇது.
It is a psychological duration.
இதுவும்மனத்தால்ஏற்பட்டதே.
This extension is a symbol.
நீட்சிஒருசின்னம்.
This duration too is a symbol.
சலனம்மற்றொருசின்னம்.
Both represent eternity to the mind.
காலத்தைக்கடந்தநிலையைஅவைமனத்திற்குச்சொல்லும்முறைஇது.
Eternity does not lend itself to translation.
காலத்தைக்கடந்தநிலைசொல்லுக்குஅகப்படாது.
Intellect needs such a translation.
காலம்கடந்தநிலைஒருக்ஷணம்.
Eternity is a new moment, ever-new.
அதுபுதுமையானது.
It is all-containing.
அனைத்தையும்தன்னுட்கொண்டது.
It is an all-pervading point.
அனைத்தையும்ஊடுருவும்தன்மைபடைத்தது.
It has no magnitude.
அதற்குஅளவுஎன்றுஒன்றில்லை.
Now, it is easy to see these truths.
காலம், இடம்என்பதைஎளிதில்இப்படிஅறிகிறோம்.
These are conflicting terms.
சொற்கள்முரணானவை.
The conflict is violent.
முரண்பாடுகடுமையானது.
Still, it accurately expresses the truth.
எனினும்துல்லியமாகவிளக்கவல்லது.
We perceive that truth.
உண்மைவிளங்குகிறது.
It means we have gone beyond mind and speech.
நாம்மனத்தையும், சொல்லையும்கடந்துவிட்டோம்எனத்தெரிகிறது.
Their natural limits are crossed.
அவற்றின்எல்லையைக்கடந்துவிட்டோம்.
They express a Reality.
அவைஎடுத்துக்கூறுவதுசத்தியம்.
These conventions disappear.
சட்டங்கள்மறைகின்றன.
Their necessary oppositions disappear.
முரண்பாடுகளும்மறைகின்றன.
Both disappear into an identity.
அவைமறைந்துஐக்கியமாகின்றன.
Page No. 74
Para No. 7
 
Is this a true record?                                        
இதுசரியானகணக்காகுமா?
Could there be another truth?              
வேறுவிளக்கம்இருக்கலாமல்லவா?
Why do Time and Space disappear?
காலமும், இடமும்மறைவதன்காரணமென்ன?
If so, is existence a fiction?
அப்படியானால்சத்என்பதுநம்கற்பனையா?
Would it be a fiction of the intellect?
அறிவின்ஆற்றல்புனைந்ததாகுமா?
Or, is it a fantastic Nihil?
அல்லதுசூன்யமா?
Are we trying to create reality out of nothing?
சூன்யத்திலிருந்துசத்தியத்தைக்காணமுயலும்செயலாகுமா?
All these may be created by speech.
அத்தனையும்வாய்ப்பந்தலாகஇருக்கலாம்.
And the reality may be conceptual reality.
நாம்சத்தியம்என்பதுகருத்தில்உருவானகருவாகுமா?
Let us go back to Existence-in-itself.
சத்தியத்தைமீண்டும்காண்போம்.
Not through any medium.
கருவியின்றி, நேரடியாகக்காண்போம்.
We find Existence is not a fiction.
சத்என்பதுகற்பனையோ, புனைந்ததோஇல்லை.
Behind the phenomenon there is something.
நிகழ்ச்சிகளின்பின்னால்ஒன்றுளது.
It is infinite and also indefinable.
அதுஅளவற்றது, சொல்லைக்கடந்தது.
No phenomenon absolutely is.
நிகழ்ச்சிக்குஉண்மையில்லை. எந்தநிகழ்ச்சிக்கும்அதில்லை.
We cannot say that.
இருப்பதாகநாம்கூறமுடியாது.
No totality of phenomenon is.
எல்லாநிகழ்ச்சிகளின்திறனுக்கும்அச்சத்தியமில்லை.
Reduce all phenomenon to one.
நிகழ்ச்சிகளைத்திரட்டிச்சாரத்தைக்காணமுடியும்.
It can be fundamental and universal.
பொதுவானதாகவும், அடிப்படையானதாகவும்அச்சாரமிருக்கலாம்.
It may be energy or its movement.
அதுசக்தியாகவோ, சலனமாகவோஇருக்கும்.
We don’t get anything tangible.
தட்டுப்படும்விஷயமாகஅதுஇருக்காது.
The result is indefinable phenomenon.
விளக்கமுடியாதநிகழ்ச்சியாகவேண்டுமானாலிருக்கலாம்.
Movement has a potential.
சலனத்திற்குஆதாரமுண்டு.
It is repose.
அதுஅமைதி.
Repose is activity of some existence.
அமைதியும்சத்தின்செயலன்றோ?
Energy in action is an idea.
செயல்படும்சக்திஒருகருத்து.
Then energy in absence of action arises.
செயல்படாதசக்தியும்ஒருகருத்தன்றோ?
Then what is it?
அப்படியானால், அதுஎது?
Is it absolute energy?
அதுஆதிசக்தியா?
Asbolute energy not in action is existence.
செயலற்றஆதிசக்திசத்எனப்படும்.
It is pure and simple absolute existence.
அதுதெளிவான, எளிமையானஆதிக்குரியசத்.
We have only two alternatives.
அதுஇரண்டில்ஒன்றாகும்.
Indefinable pure existense is one.
விவரிக்கவொண்ணாததூயசத்என்பதுஒன்று.
Indefinable energy in action is another.
விவரிக்கவொண்ணாதசெயலில்வெளிப்படும்சக்திஎன்பதுஇரண்டு.
If the latter alone is true, energy is a result.
இரண்டாவதுஉண்மையானால், சக்தியேமுடிவு.
It would be a phenomenon generated by action.
செயலால்வெளிப்படும்நிகழ்ச்சியாகும்.
There would be no stable base or cause.
அடிப்படையோ, காரணமோஇருக்காது.
It would be a movement.
அதுசலனமாகும்.
Movement alone would be true.
சலனம்மட்டுமேஉண்மைஎன்றாகும்.
Then, there will be no Existence.
அப்படியானால்சத்இருக்காது.
We have the Nihil of the Buddhists.
புத்தர்கூறும்சூன்யமேஉண்மையாகும்.
Then existence will be an attribute of action.
சத்செயலைப்பற்றியதாய்விடும்.
Karma will be an eternal phenomenon.
செயல்நிலையானதுஎன்றுமுடியும்.
Pure reason has its own answer to it.
பகுத்தறிவுஇதற்குப்பதில்கூறுகிறது.
Its perceptions are unsatisfied.
தனக்கு, தன்அனுபவத்திற்கு, இதுதிருப்தியில்லைஎனக்கூறுகிறது.
It contradicts its fundamental seeing.
அடிப்படையில்அதன்உள்ளுணர்வுக்குஇதுமுரணானது.
Therefore, reason says, it cannot be.
அதனால்இதுசரியில்லைஎனப்பகுத்தறிவுமுடிக்கிறது.
It brings us to a last abruptly ceasing stair.
முடிவானகட்டத்தில்அடிப்படைஇல்லை.
It leaves the whole staircase without support.
படிக்கட்டுஅந்தரத்தில்தொங்குகிறது.
It is suspended in the Void.
சூன்யத்தில்சூத்திரம்நிற்கிறது.
Page No. 75
Para No. 8
 
If this Existence is, it is absolute.                     
இதுசத்என்றால், அதுதூய்மையானது.
It is indefinable, infinite, timeless, spaceless.
விவரிக்கவொண்ணாத, முடிவற்ற, காலத்தைக்கடந்தஇடத்தைக்கடந்தது.
It is pure absolute.
இதுதூய்மையானதூய்மை.
It then is necessary.
இதுஅவசியமாகிறது.
Being absolute it has no quality.
தூய்மைஎன்பதால்குணங்களில்லை.
Nor has it any quality.
அதனால்அளவில்லை.
It cannot be thus summed up.
எதனாலும்இதைக்கூறமுடியாது.
Nor can it be said to be a combination of qualities.
பலகுணங்கள்சேர்ந்ததுஎனவும்சொல்வதற்கில்லை.
It is not an aggregate of forms.
ரூபங்களின்தொகுப்புமில்லை.
It is not a formal substratum of forms.
ரூபங்களின்அஸ்திவாரமுமில்லை.
When all these go, it would remain.
குணம், அளவு, ரூபம், அடிப்படைபோனபின்னும்இதுஇருக்கும்.
It is above forms, qualities and quantities.
அவற்றையெல்லாம்கடந்தது.
It is so conceivable.
அப்படிநாம்இதைக்கூறமுடியும்.
Rather it can only be conceived so.
அப்படிமட்டுமேகூறமுடியும்.
It is so, as it is behind the phenomena.
நிகழ்ச்சிகளின்பின்னணிஎன்பதால்இதுஇப்படியாகிறது.
Thus, it exceeds them.
எனவேஅவற்றைஇப்படிக்கடந்துநிற்கிறது.
That is why it is without them.
அதனால்தான்அவையின்றித்தோன்றுகிறது.
They all pass into it and cease to be form, etc.
அத்தனையும்இதனுள்நுழைந்துமறையும்.
They emerge out of it as form, etc.
அதனுள்ளிருந்துமீண்டும்எழும்.
They do not pass away into one form.
அவைஒருரூபத்தினுள்அழிவதில்லை.
Nor do they do so into one quality or one quantity.
ஒருகுணம், ஒருஅளவிலும்அவைமறைவதில்லை.
This is the basis for all the rest.
எல்லாவற்றிற்கும்அடிப்படைஇதுவே.
(For there is none such).
(வேறுஅடிப்படைகளில்லை).
They all pass into something.
அனைத்தும்ஒன்றில்மறைகின்றன.
It cannot be defined by any of these forms.
வேறுசொற்களால்விவரிக்கக்கூடியவைஅல்லஅவை.
The movement creates all things.
சலனம்அனைத்தையும்உற்பத்திசெய்கிறது.
Some express conditions.
சிலநிபந்தனைகளைவிளக்கும்.
Others denote appearances.
மற்றவைதோற்றத்தைத்தோற்றுவிக்கும்.
All these pass into That.
அனைத்தும்அதனுள் - பிரம்மத்தினுள் - மறைகின்றன.
All these have come out of that.
அனைத்தும்அதனின்று - பிரம்மத்தினின்று - எழுந்தவை.
They all exist for some time.
அவைகொஞ்சகாலம்இருக்கின்றன.
During that existence, they cannot be described.
அக்காலத்தில், அவற்றைவிவரிக்கஇயலாது.
There are no terms in the movements fit for description.
அவற்றைவிளக்கும்சொற்களைச்சலனம்உற்பத்திசெய்யவில்லை.
Therefore Existence is Absolute.
எனவேசத்புருஷன்பிரம்மம்.
It is unknowable by thought.
எண்ணத்தால்அதைஅறியமுடியாது.
But we can go back to it.
ஆனால்நாம்அதைஅடையமுடியும்.
It can be done in a supreme identity.
உயர்ந்தஐக்கியம்அதைச்சாதிக்கும்.
That identity transcends knowledge.
இவ்வைக்கியம்ஞானத்தைக்கடந்தது.
The movement is relative.
சலனம்உலகம்.
Its field is in our sphere.
அதன்உலகம்நம்அரங்கம்.
We have a definition of the relative.
உலகத்தைநாம்விளக்கமுடியும்.
All things in the movement contain the Absolute.
சலனத்திலுள்ளவைபிரம்மத்தைக்கண்டவை.
They are contained in the Absolute.
அவைபிரம்மத்தினுள்ளிருப்பவை.
All things are the Absolute.
 
This is identity in difference.
ஐக்கியத்தில்பேதம்எனப்படும்நிலையிது.
Vedanta gives the illustration of ether.
Ether contains the phenomena of Nature.
வேதாந்தம்ஆகாயத்தைஉதாரணமாகக்கூறுகிறது.
Ether constitutes them.
பொருள்கள்ஆகாயத்தாலானவை.
Yet ether is so different from them.
இருப்பினும்ஆகாயம்பொருள்களினின்றும்மாறுபட்டது.
Entering into ether they cease to be what they are.
பொருள்கள்ஆகாயத்தினுள்நுழைந்தால்மறைகின்றன.
This example most nearly represents this identity.
ஐக்கியத்திற்குவெகுவானபொருத்தமானஉதாரணமிது.
The Absolute and relative have this relation.
பிரம்மமும்உலகமும்இதுபோன்றதொடர்பையுடையன.
Page No. 76
Para No. 9
 
Here we speak of uncommon things.
வழக்கத்திற்குமாறானவற்றைப்பற்றிஇங்குபேசுகிறோம்.
We came from something.
நாம்ஓர்ஆதியிலிருந்துவந்தோம்.
We pass back into it.
மீண்டும்அதனுள்நாம்புகலாம்.
This is our language.
நாம்பேசுவதுமனிதனுக்குரியமொழி.
It is a language of human consciousness.
மனிதஜீவியத்தின்வழக்கத்திற்குரியமொழிஇது.
It generates illusions.
இதனால்மாயைஎழும்.
It is inevitable.
அதுதவிர்க்கமுடியாதது.
We must guard ourselves against it.
அத்தவறுநடக்காவண்ணம்பாதுகாக்கவேண்டும்.
The immutable is eternal.
அசைவற்றதுஆதியும்அந்தமுமில்லாதது.
It is an eternal phenomenon.
காலத்தைக்கடந்தநிலையின்நிகழ்ச்சியாகும்.
The movement emerges from that eternity.
அசைவுஅசைவற்றநிலையிலிருந்துஎழுகிறது.
It is beginningless.
அதற்குஆதியில்லை.
It is endless.
அதற்குஅந்தமுமில்லை.
It is an ever-new movement.
என்றும்இளமைபெற்றஇதயத்தையுடையது.
This is the eternity of the Timeless.
காலத்தைக்கடந்தஆதியும்அந்தமுமற்றசட்டம்இது.
We live in a temporal eternity.
நாம்காலத்தின்கதிக்குஉட்பட்டவர்கள்.
It is an eternity of Time.
இதுகாலத்தின்முடிவற்றபோக்கு.
It is of successive duration.
ஒன்றுமற்றதின்பின்ஒழுங்காகஒழுகும்நியதியாகும்.
Beginning, middle and end belong to it.
ஆரம்பம், மையம், முடிவுஇதன்கூறுகள்.
These are ideas of human eternity.
மனிதனின்காலம்முடிவற்றுநீள்வதால்எழும்கருத்துகள்.
We are attached to them.
நாம்பற்றியுள்ளபற்றுஇவை.
This is our notion of life.
வாழ்வைமனிதன்வகுத்ததுஇவ்வழி.
Our perceptions are of this plane.
மனிதவாழ்வின்அரங்கைமனம்கண்டுரசிக்கும்பாங்குஇது.
We cannot conceive of the Timeless.
காலத்தைக்கடந்தநிலைமனிதநிலையைக்கடந்தநிலை.
We are compelled to place the Timeless in Time.
அதனால்காலத்தைக்கடந்தவனைக்காலத்தால்வர்ணிப்பதுநமக்குஅவசியம்.
Page No. 76
Para No. 10
 
We may accept the pure reason.                       
பகுத்தறிவைநாம்ஏற்கலாம்.
We may accept our concepts.               
அதன்கருத்துகளைஏற்கலாம்.
We may subject ourselves to it.
நாம்அதற்குஉட்படலாம்.
We may remain under its spell.
அதன்மந்திரச்சக்திக்குநாம்கட்டுப்படலாம்.
Then it is valid.
அதைஏற்றால், அதுசெல்லும்.
It is not valid, if we do not accept pure reason.
பகுத்தறிவைநாம்ஏற்காவிட்டால்அதுசெல்லாது.
Reason has no obligatory force.
நம்மைக்கட்டுப்படுத்தும்சக்திபகுத்தறிவுக்கில்லை.
Neither do its concepts have it.
அதன்கருத்துகளும்நம்மைக்கட்டுப்படுத்தா.
We must judge of existence.
சத்புருஷனைநாம்அறியவேண்டும்.
We must not rely on mental conception.
மனம்கூறும்கருத்தைநாம்நம்பமுடியாது.
We can relay on what we see to exist.
நாம்காண்பதைநம்பலாம்.
The purest insight sees it as movement.
ஊடுருவும்பார்வைக்குஅதுசலனம்.
The freest insight too finds it as movement.
புதியபார்வைக்குஅதுசலனமாகும்.
Two things stand out.
இருவிஷயங்கள்தெளிவு.
One is movement in Space.
ஒன்றுஇடத்தின்சலனம்.
The other is movement in Time.
அடுத்ததுகாலத்தின்அசைவு.
One is objective.
ஒன்றுபுறம்.
The latter is subjective.
அடுத்ததுஅகம்.
Existence is real.
சத்புருஷன்என்பதுஉண்மை.
Duration is real.
காலம்என்பதும்உள்ளது.
Space and Time are real.
காலமும், இடமும்உள்ளன.
We can go behind extension in Space.
இடத்தைக்கடந்துபின்னால்பார்க்கமுடியும்.
It is a psychological phenomenon.
அதுமனம்அறியும்நிகழ்ச்சி.
It is an attempt of the mind.
அதுமனம்எடுக்கும்முயற்சி.
That makes existence manageable.
அதனால்சத்புருஷனைஅறியமுடிகிறது.
It distributes the indivisible whole.
பிரிக்கமுடியாதமுழுமையைஅதுபகிர்ந்தளிக்கிறது.
That is conceptual Space.
நாம்இடம்எனக்கூறுவதுஅதுவேயாகும்,.
We cannot go behind the movement of succession.
காலத்தைக்கடந்துஅதன்பின்னால்பார்க்கமுடியாது.
Succession is change in Time.
சங்கிலித்தொடர்காலம்மாறுவதாகும்.
Time is the very stuff of consciousness.
காலம்ஜீவியத்தின்கரு.
We are a movement.
நம்வாழ்வுசலனத்தாலானது.
The world too is a movement.
உலகம்அதுபோன்றது.
It continually progresses.
உலகம்தொடர்ந்தமுன்னேற்றம்பெறுகிறது.
It increases by all of the past.
கடந்தகாலநிகழ்ச்கிளால்அதுபெருகிநிற்கிறது.
It is represented in the present.
அதுவேநிகழ்காலமாகிறது.
We see it as a beginning of the future.
நாம்அதைஎதிர்காலத்தின்ஆரம்பமாகக்கொள்கிறோம்.
That present eludes us.
நிகழ்காலம்நமக்குப்பிடிபடுவதில்லை.
It perishes before it is born.
அதுஜனிக்குமுன்அழிகிறது.
What is, is the eternal.
உள்ளது, என்றும்உள்ளது - பிரம்மம்.
It is indivisible succession of Time.
அதுகாலம், காலத்தின்கதி. அதைப்பகுதியாகப்பிரிக்கமுடியாது.
It carries on a stream of movement.
அதுசலனத்தின்ஆற்றொழுக்கு.
It is progressive.
முன்னோக்கிச்செல்லும்நதிபோன்றது.
Its consciousness also is indivisible.
அதன்ஜீவியமும்முழுமையானது.
Duration is the sole absolute.
காலம்தூய்மையானதனித்தநிலை.
It is eternally successive movement.
தொடர்ந்துஊறும்காலம்வளர்ந்துவரும்ஜீவநதி.
It is change of Time, change in Time.
காலத்தின்கதியில்மாற்றம், காலத்தின்மாற்றம்.
Becoming is the only being.
பிரகிருதியேபுருஷன்.
Page No. 77
Para No. 11
 
There is an actual insight into being.    
பார்வைபுருஷனைஊடுருவும்.
There are conceptual fictions of it.
கருத்தின்கற்பனையும்புருஷனைத்தொடும்.
There is an opposition between them.
அவைமுரணானவை.
The concept is of pure Reason.
கருத்துபகுத்தறிவுக்குரியது.
The opposition is fallacious.
முரண்பாடுகற்பனையானது.
That is the reality of it.
இதுவேஉண்மை.
There is fundamental insight.
அடிப்படையைஞானம்ஊடுருவும்.
There also is conceptual reasoning.
கற்பனையும்கருத்தைப்புனையும்.
One is of intuition.
ஒன்றுஞானம்.
The other is of intelligence.
அடுத்ததுஅறிவு.
If they are opposed to each other, we cannot support the latter.
அவைமுரண்பட்டால்நாம்அறிவைஏற்கமுடியாது.
We appeal to the intuitive experience.
ஞானம்உதயமாகும். அதைநம்பலாம்.
It is incomplete.
அதுஅரைகுறையானது.
It is valid upto a point.
ஓரளவுக்குஅதுஉண்மை.
There is the integral experience.
முழுமையானபூரணம்அனுபவம்தரும்.
It stops short of it.
அதைஎட்டுமுன்நிறுத்திவிடுகிறோம்.
If so, it errs.
அப்படிச்செய்தால், அதுதவறு.
Intuition fixes itself on becoming.
ஞானம்பிரகிருதியின்சலனத்தைநாடுகிறது.
Then we see movement and change.
அதனால்சலனமும், மாற்றமும்தெரிகின்றன.
It is a continual progression.
அதுதொடர்ந்தமுன்னேற்றம்.
It is external succession in Time.
அதுதொடர்ந்துஊறும்காலம்வளர்ந்துவருவதாகும்.
We are the river.
நாமேஓடும்நதி.
We are the flame.
நாம்எரியும்தழல்.
They are the Buddhist illustrations.
பௌத்தம்தரும்உதாரணங்கள்இவை.
But there is a supreme experience.
ஓர்உச்சகட்டஆன்மீகஅனுபவம்உண்டு.
There is a supreme intuition.
ஓர்உச்சகட்டஞானமுண்டு.
Through them, we can go behind the surface.
திரையைஅவற்றால்விலக்கிப்பின்னால்காணலாம்.
There is this becoming.
அதுவேசிருஷ்டி.
It is a change, a succession.
அதுமாற்றம், தொடர்சங்கிலியானசெயல்கள்.
It is only a mode of our being.
இவைநம்ஜீவனுக்குள்ஓர்அம்சமாகும்.
And there is in us That.
பிரம்மம்நம்மில்உள்ளது.
It is not involved in our becoming.
பிரம்மம்சிருஷ்டியால்பாதிக்கப்படாது.
We can have the intuition of That.
ஞானத்தால்பிரம்மத்தைக்காணலாம்.
That is external and stable in us.
அதுநிலையானது, காலத்தைக்கடந்தது.
We can have a glimpse of it.
அதன்சாயல்தெரியும்.
It is an experience behind the veil.
திரையின்பின்னுள்ளஅனுபவம்அது.
The becomings in form are fleeting.
ரூபத்தில்சிருஷ்டிதோன்றிமறையும்.
They are continual.
அதுதொடர்ந்தசெயல்.
We can also draw back into the stable.
நாம்அங்குபோய்அடையலாம்.
We can do so entirely.
முழுவதும்அதைஅடையமுடியும்.
And live there too.
அங்கேயேஇருக்கலாம்.
It brings an entire change in our external life.
நம்புறவாழ்வைஅதுபுதியதாக்கும்.
It changes our attitude.
நம்போக்கைமாற்றும்.
Our action upon the movement of the world also is changed.
உலகின்போக்கில்நம்செயல்மாறும்.
We can live in this stability.
இந்நிரந்தரத்தில்நாம்வாழலாம்.
Pure Reason has already given us this stability.
பகுத்தறிவுஇந்நிரந்தரத்தைநமக்களித்துள்ளது.
Without reasoning too, we can touch it.
பகுத்தறியாமலும்நாம்இதையடையலாம்.
We can reach it without knowing it.
அதைத்தெரியாமல்அதைஅடையலாம்.
No previous knowledge is necessary.
முன்பேஅறியவேண்டுமென்றஅவசியமில்லை.
It is pure existence, eternal, infinite.
அதுசத், புருஷன், அனந்தம்.
It is indefinable.
சொல்லைக்கடந்தது.
It is not affected by the succession of Time.
காலத்தில்கதி, அதைபாதிக்காது.
It is not involved in the extensions of Space.
இடத்தில்அதுஉறைவதில்லை...
It is beyond form, quality or quantity.
ரூபம், குணம், அளவைக்கடந்தது.
It is only Self, absolute.
அதுபுருஷன், தனித்ததூய்மை.
Page No. 78
Para No. 12
 
Pure existent is then a fact.                              
சத்புருஷன்என்பதுஉள்ளது.
It is no mere concept.                          
அதுகருத்தால்கற்பிக்கப்பட்டஎண்ணத்தின்வண்ணமன்று.
It is the fundamental reality.
அதுஅடிப்படைசத்தியம் - பிரம்மம்.
But that is not all.
அதுமட்டுமன்று.
There is the movement, energy.
சலனம்உண்டு. அதுசக்தி.
It is becoming.
அதைசிருஷ்டிஎன்கிறோம்.
It is also a fact, a reality.
அதுவும்உண்மை, அடிப்படைசத்தியம்.
There is a supreme intuition.
ஆன்மீகஅனுபவத்திலும்அதுதெரியும்.
It has a corresponding experience.
அதற்குரியஅனுபவம்உண்டு.
It may correct the realities we saw.
நாம்கண்டஉண்மைகளைஅதுமாற்றமுடியும்.
But it may not abolish them.
ஆனால், அழிக்கமுடியாது.
Therefore there are two facts.
இவ்விரண்டும்உண்மை.
Both are fundamental.
இரண்டும்அடிப்படையானவை.
Pure existence is one.
சத்புருஷன்ஒன்று.
World existence is another.
உலகம்என்றசிருஷ்டிஅடுத்தது.
It is a fact of Being.
இதுஆத்மாவுக்குள்ளசத்தியம்.
Again, it is a fact of Becoming.
அடுத்ததுசிருஷ்டிக்குரியஉண்மை.
To deny the one or the other is easy.
ஒன்றையோ, அடுத்ததையோஇல்லைஎன்பதுசுலபம்.
But we must recognise the facts.
ஆனால்உள்ளதைப்புரிந்துஏற்பதுநல்லது.
They are facts of consciousness.
இவைஜீவியத்திற்குரியஉண்மைகள்.
We must find out their true relations.
அவற்றிடையேநிலைபெறும்தொடர்பைஅறியவேண்டும்.
It is true and fruitful wisdom.
அதுவேஆன்மீகவிவேகம்.
Page No. 78
Para No. 13
 
The Absolute is beyond.
பிரம்மம்அப்பாலுக்கப்பாற்பட்டது.
Our minds try to understand the Absolute.
மனம்பிரம்மத்தைஅறியமுற்படுகிறது.
We cannot have a direct knowledge.
நேரடியாகமனம்பிரம்மத்தைஅறியமுடியாது.
Mind can only get a representation.
மனம்பிரதிபலிப்பைக்காணமுடியும்.
It is a psychological representation.
அதுமனத்தின்பிரதிபலிப்பாகஇருக்கும்.
There are several such.
அதுபோன்றவைபல.
We take them to be the ultimate truth.
நாம்அவற்றைமுடிவானஉண்மையாகஅறிகிறோம்.
Stability, Movement, Oneness, Multiplicity are such representations.
சலனம், சலனமற்றநிலை, ஐக்கியம், பலஆகியவைஅத்தகையன.
The truth is entirely different.
உண்மைமுற்றிலும்வேறுபட்டது.
The Asbsolute is beyond all these descriptions.
பிரம்மம்இத்தனைவிளக்கங்களுக்கும்அப்பாற்பட்டது.
It is Absolute because it is beyond them.
அவற்றைக்கடந்ததால், அதைபிரம்மம்என்கிறோம்.
What is the fact then?
எதுஉண்மை?
The Absolute takes its poise in the One.
பிரம்மம்ஐக்கியத்தில்உறைகிறது.
The One is stable.
ஐக்கியம்என்பதுஏகம், நிலையானது.
The same Absolute whirls, whirls round itself.
அதேபிரம்மம்சுழல்கிறது, தன்னைச்சுற்றிச் சுழல்கிறது.
It does so infinitely, inconceivably, securely.
நிலையாக, நினைவைக்கடந்தநிலையில், முடிவில்லாமல்அதுசுழல்கிறது.
It moves in the multitudinous.
அதுபலவாகசிருஷ்டிகளில்சஞ்சாரம்செய்கிறது.
World existence is a dance.
உலகம்என்பதுநடனம்.
It is the ecstatic dance of Shiva.
அதுசிவனுடையஆனந்தநடனம்.
The dance multiplies the body of God.
நடனம்கடவுளுக்குஆயிரம்உடல்களைத்தருகிறது.
The body is numberless to the view.
பார்வைக்குப்படும்உடல்கள்அனந்தம்.
The existence at the centre is white.
சத்மையத்தில்வெண்மையாகவீற்றுள்ளது.
The dance leaves the existence untouched.
நடனம்மையத்தைப்பாதிப்பதில்லை.
It is where it was, what it was.
அதுஇருந்தஇடத்தில், இருந்தபடியேயிருக்கிறது.
It is as before, ever is and ever will be.
அன்றும், இன்றும், என்றும்ஒன்றுபோலுள்ளது.
It has a one and only object.
அதன்குறிக்கோள்ஒன்றேயொன்றாகும்.
It is the joy of the dancing.
அதுநடனம்தரும்ஆனந்தம்.
Page No. 78
Para No. 14
 
We cannot think out the Absolute.                   
பிரம்மத்தைமனதால்சிந்திக்கமுடியாது.
Nor can we describe it.                         
அதைவிவரிப்பதும்இயலாதகாரியம்.
It is not our business.
அதுநம்கடமையில்லை.
Therefore we must accept the double fact.
எனவேஇரண்டுஉண்மைகளையும்நாம்ஏற்கவேண்டும்.
We must accept stability and movement; unity and multitude.
சலனம், சலனமற்றநிலை, ஐக்கியம், பலஆகியநான்கையும்நாம்ஏற்கவேண்டும்.
We thus accept Shiva as well as Kali.
சிவனையும், காளியையும்எற்கவேண்டும்.
We must know Time in terms of Timelessness.
காலத்தை, அதைக்கடந்தநிலையால்அறியவேண்டும்.
We must know Space in terms of Spacelessness.
இடத்தை, அதைக்கடந்தநிலையால்அறியவேண்டும்.
The Existence is Timeless and Spaceless.
சத்புருஷன்காலத்தையும், இடத்தையும்கடந்தவன்.
The Existence is one and stable.
சத்புருஷன்ஒன்று, நிலையானது.
Measure and measurelessness are inapplicable to Existence.
சத்புருஷன்அளவுக்குட்பட்டவனில்லை.
Pure Reason described pure Existence, Sat.
சத்புருஷனைப்பகுத்தறிவுவிவரிக்கிறது.
Intuition and experience also did so.
ஞானமும், அனுபவமும்விவரிக்கின்றன.
What do they have to say about Force, Movement, Shakti?
சலனம், சக்தியைப்பற்றிஅவைஎன்னகூறுகின்றன?
Page No. 79
Para No. 15
 
We have a first question to ask.
நாம்கேட்கவேண்டியமுதற்கேள்விஒன்றுண்டு.
Whether Force is simply a force?                      
சக்திஎன்பதுஅசைவைத்தரும்சக்தியா?
Is it simple, unintelligent energy of movement?
எளிய, அறிவற்றசக்திஅசைவைத்தருகிறதா?
A consciousness emerges out of it.
அதிலிருந்துஜீவியம்எழுகிறது.
It does so in our own material world.
நாம்வாழும்ஜடஉலகில்ஜீவியம்எழுகிறது.
Is that consciousness a phenomenal result?
அந்தஜீவியம்நாமறிந்தநிகழ்ச்சிகளின்பாற்பட்டதா?
Or is it its own true secret nature?
அல்லதுபிரகிருதியின்இரகஸ்யம்ஜீவியத்தில்வெளிப்படுகிறதா?
Vedanta says Force is simply Prakriti.
பிரகிருதியைசக்திஎனவேதாந்தம்கூறுகிறது.
Prakriti is only a movement of action and process.
பிரகிருதிசெயலின்அசைவு.
Is Prakriti really a power of Chit?
பிரகிருதிசித்தினுடையசக்தியா?
Does Chit have a nature of creative self-conscience?
சித்திற்குத்தன்னையறியும்சிருஷ்டித்திறனுண்டா?
All the rest hinges on this essential problem.
இதற்குவரும்பதிலைப்பொருத்ததேமற்றஅனைத்தும்.book | by Dr. Radut