Skip to Content

02. The Destiny of the Individual - 2

V.  The Destiny of the Individual
5.ஜீவாத்மாவுக்குஇறைவன்வகுத்தவழி
Page No:33
Para No:1
 
Life exists variously
வாழ்வின் வண்ணங்கள் பல.
It is absolute.
வாழ்வு பூரணமானது.
It is relative
நாமறிந்த வாழ்வும் அதுவே.
Life is embodied.
உடல் உருவம் பெற்றது.
There is also life without a body.
உருவம் பெற்றும், உடலைப் பெறாதது.
Life is live.
 வாழ்வு ஜீவனுடையது.
It is also without life. ஜீவனற்ற வாழ்வும் உண்டு.
There is intelligent life. அறிவுள்ள வாழ்வுண்டு.
Life is also ignorant. அறியாமை வாழ்வும் உண்டு.
 There is a truth of all these types of life.  இத்தனை வாழ்வுக்கும் உள்ள ஓர் சத்தியமுண்டு.
 It is the Omnipresent Reality.  அதுவே பரம்பொருள்
 It is in innumerably various forms of life.  அளவற்ற ரூபங்களில் வாழ்வுள்ளது.
 They are the expressions of Reality.  அவை சத்திய சொரூபம்.
 It is the self of Reality that expresses.  சத்தியத்தின் ஆன்மா வெளிப்படுகிறது.
 Many are opposed to the others.  ரூபங்கள் ஒன்றுக்கொன்று எதிரானவை.
 Some contradict our experience.  நம் அனுபவத்திற்கு மாறானவையுண்டு.
 The opposites rise high.  எதிரான ரூபங்கள் உயர்ந்து செல்கின்றன.
 They reach the Reality, the Ineffable.  சொல்லைக் கடந்த பரம்பொருளை அவை எட்டும்.
 They disappear there.  அங்கே அவை மறைகின்றன.
 The Reality is one.  பரம்பொருள் ஏகன்.
 It is not a sum of all these.  இத்தனையும் சேர்ந்த ஒன்றன்று.
 Nor is it a joining of the parts.  பகுதி சேர்ந்த முழுமையன்று அது.
 All changes begin in the Reality.  சத்தியத்தில் மாற்றங்கள் எழுகின்றன.
 All changes are the Reality.  மாற்றங்கள் சத்தியமாகும்.
 The changes end in the Reality.  எல்லா மாற்றங்களும் சத்தியத்தில் முடிகின்றன.
All affirmations are denied. எல்லா நம்பிக்கைகளையும் மறுக்கின்றார்கள்.
They lead to wider affirmation. அது பெரிய நம்பிக்கை எழ வழி செய்கிறது.
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   

 



book | by Dr. Radut