Skip to Content

03 - "ஸ்ரீ அரவிந்தம்" லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்"  

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

 

 

XVI. The Triple Status of Supermind

 

16. சத்தியஜீவியத்தின் மூன்று

கட்டங்கள்

The action of Supermind can take any poise.

So does its form.

 

சத்தியஜீவியச் செயல் எந்த நிலையையும் ஏற்கும்.

அதன் ரூபமும் அத்தகையது.

In all poises and forms, it remains the nature of the divine Consciousness.

 

Its existence is absolute.

 

எல்லா நிலைகளிலும், ரூபங்களிலும் அது தெய்வீக ஜீவியத்தின் சுபாவமாகும்.

அதன் பிரபஞ்ச வாழ்வு பிரம்ம சிறப்புடையதாகும்.

Its power too, therefore, is absolute.

Being absolute, its capacity to take poises is endless.

 

Power is only the extension of the absolute.

Neither is poise, nor its form is limited.

 

அதன் சக்தியும் அது போன்றதே.

பிரம்ம சிறப்புடையதால் எந்த நிலையையும் ஏற்கும் அதன் திறன் அனந்தம்.

சக்திஎன்பது அதன் சிறப்பின் நீட்சி.

அதன் நிலையோ, ரூபமோ அளவுக்குட்பட்டதில்லை.

We are human beings.

We are phenomenal.

So, we are a particular form of consciousness.

 

நாம் மனிதர்கள்.

நம் நிலை தோற்றம்.

எனவே நாம் ஜீவியத்தின் குறிப்பிட்ட ரூபம்.

It is subject to Time and Space.

 

அது காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டது.

Therefore, it can only be on the surface.

 

எனவே அது மேல்மனத்திற்குரியது.

 

We know we are only the surface.

 

நாம் மேல்மனத்திருப்பதை நாம் அறிவோம்.

Therefore we can only be one thing at a time.

We are only one formation.

 

நம்மால் ஒரு சமயம் ஒன்றாக மட்டுமே இருக்க முடியும்.

நாம் ஓர் உருவகம்.

We, human beings, are of one poise.

 

Ours is one aggregate of experience.

மனிதர்களாகிய நாம் ஒரே நிலைக்குரியவராவோம்.

நம் நிலை ஓர் அனுபவக் குவியல்.

And that one thing for us is the truth.

We acknowledge only that truth.

All the rest is not true.

Or, they are no longer true.

 

அந்த ஒன்றே நமக்குரிய சத்தியம்.

நாம் அந்த சத்தியத்தை மட்டுமே அறிவோம்.

மற்றவை எதுவும் உண்மையில்லை.

இனி அவை உண்மையில்லை என்றாவது கூறலாம்.

They have disappeared into our past.

They are not yet true.

They are waiting in the future.

 

அவை கடந்த காலத்தில் மறைந்துவிட்டன.

அவை இதுவரை ண்மையாகவில்லை.

அவை எதிர்காலத்தில் காத்திருக்கின்றன.

They have not yet come into our view.

It is different with the Divine Consciousness.

 

அவை இதுவரை நம் பார்வைக்குள் வரவில்லை.

தெய்வீக ஜீவியம் இதனின்று வேறுபட்டது.

It is not so particularised.

It is not so limited.

It can be many things at a time.

It can take more than one poise.

 

அது குறிப்பிட்டதன்று.

அது அளவுக்குட்பட்டதன்று.

அது ஒரே சமயத்தில் பலவாக இருக்கும்.

ஒன்றுக்கு மேற்பட்ட நிலைகளில் அது செயல்படும்.

Such poises can be enduring.

It is for all time.

 

அந்த நிலைகள் நீடிக்கும்.

அது காலத்திற்கும் தொடரும்.

In the principle of the Supermind there are three poises.

They are general poises.

 

சத்தியஜீவியச் சட்டத்தில் மூன்று நிலைகள் உள்ளன.

அவை பொதுவானவை.

They are sessions of its world-founding consciousness.

 

உலகை நிர்மாணிக்கும் கருத்தரங்குகள் அவை.

The first founds the inalienable unity of things.

 

பொருள்களின் விலக்க முடியாத ஐக்கியம் முதல் நிலையினுடையது.

The second modifies that unity.

 

It supports the manifestation of the Many in One and One in the Many.

 

இரண்டாம் நிலை அதை மாற்றியமைக்கிறது.

ஒன்றில் பல வெளிப்படுவதை அது ஆதரிக்கும். பலவற்றில் ஒன்று இருப்பதும் அதன் ஆதரவுக்குட்பட்டதே.

The third further modifies it.

 

It supports the evolution of a diversified individuality.

 

மூன்றாம் நிலை அதை மேலும் மாற்றும்.

பிரிந்து நிற்கும் தனி மனிதப் பரிணாமத்தை அது ஆதரிக்கும்.

It acts by its ignorance.

 

We are at a lower level.

It becomes there the illusion of the separate ego.

அது அஞ்ஞானத்தில் செயல்படுகிறது.

நாம் தாழ்ந்த நிலையிருக்கிறோம்.

பிரிந்து தனித்துள்ள அகந்தையெனும் மாயையாக அது மாறும்.

Page No.146

Para No. 8

 

We have seen the nature of the first, primary poise of the Supermind.

It founds the inalienable unity of things.

 

 

 

முதல் நிலையான அடிப்படையான சத்தியஜீவிய நிலையை நாம் கண்டோம்.

அது விலக்க முடியாத ஐக்கியத்தின் அடிப்படை.

It is not the pure unitarian consciousness.

 

It is a concentration of Sachchidananda in itself.

 

அது தூய்மையான ஐக்கியத்தின் ஜீவியம் - சச்சிதானந்தம் - இல்லை.

அது சச்சிதானந்தச் செறிவு.

It is Timeless and Spaceless.

There the Conscious Force does not cast itself into extension.

 

அது காலத்தையும், இடத்தையும் கடந்தது.

சித்-சக்தி தன்னை காலம், இடத்துள் மாற்றி அமைப்பதில்லை.

It contains the universe.

It contains in its eternal potentiality.

It does not do so in temporal actuality.

This is contrary to it.

 

அது பிரபஞ்சத்தை உட்கொண்டது.

காலம் கடந்த வித்தாக அதைத் தன்னுட் கொண்டுள்ளது.

காலத்தில் வெளிப்படும் நிதர்சனமாக அது இல்லை.

இது அதற்கு எதிரானது.

It is an equal self-extension of Sachchidananda.

It is all-comprehending, all-possessing.

 

It is all-constituting.

 

Both this all is one.

It is not many.

 

சமநிலையுடைய சச்சிதானந்த நீட்சியாக அது அமைந்துள்ளது.

அது அனைத்தையும் புரிந்துகொண்டு ஆட்சி செய்கிறது.

அனைத்தின் அமைப்பும் அதனுள் அடங்கியது.

ஆனால் இவ்வளவும் ஒன்றே.

இது பல அல்ல.

There is no individualisation.

 

Our purified self is purified.

 

Its reflection can fall on our stilled self.

Then, we love all sense of individuality.

 

தனிப்பட்ட உருவகம் இங்கில்லை.

தூய்மையான நம் ஆத்மா தூய்மையானது.

அசைவற்ற நம் ஆத்மா மீது அதன் பிரதிபலிப்பு  முழுமையானது.

அது பட்டவுடன் தனித்தன்மை கரைந்துவிடும்.

An individual development needs support.

It needs concentration of consciousness.

All is developed in unity as one.

 

தனிமனிதனாக வளர ஆதரவு தேவை.

அதற்கு ஜீவியச் செறிவு தேவை.

அனைத்தும் ஐக்கியத்துள் ஒன்றாக வளரும்.

It is held by the Divine Consciousness.

 

It does so as forms of its existence.

 

It does not hold them as a separated entity.

 

இதை தெய்வீக ஜீவியம் வைத்துள்ளது.

பிரபஞ்ச வாழ்வின் ரூபங்களாக அது இருக்கிறது.

அவற்றைத் தனித்து நிற்பவையாக அது வைக்கவில்லை.

It is like the thoughts and images of our minds.

 

They are not of separate existences.

 

நம் மனத்தில் உதயமாகும் எண்ணம், பிம்பங்களாக அவை உள்ளன.

அவை தனித்தவையல்ல.

They are forms taken by our consciousness.

So, all are names and forms to this primary Supermind.

 

It is pure divine ideation.

 

நம் ஜீவியம் ஏற்றுக்கொண்ட ரூபங்கள் அவை.

இந்த முதல் நிலை சத்தியஜீவியத்திற்கு அவை நாம, ரூபங்கள்.

அது தெய்வீக எண்ணத்தைச் செயல்படுத்துவதாகும்.

It is a formation in the Infinite.

Only that they are the real play of conscious being.

 

They are not the unreal play of mental thought.

அது அனந்தத்தின் உருவகம்.

தன்னையறியும் ஜீவனின் சத்தியலீலை அவை.

 

மனத்தின் எண்ணம் இல்லாததைக் கட்டுக்கோப்பாக்குவது இல்லை அவை.

They are not so organised.

The divine soul is in this poise too.

To it there is no difference between Matter and Spirit.

 

அவை அவ்விதம் முறைப்படுத்தப்பட்டவையல்ல.

தெய்வீக ஆத்மாவும் இந்நிலைக்குரியது.

அதற்கு ஜடம் வேறு, ஆன்மா வேறில்லை.

Spirit is Conscious-Soul.

 

Matter is Force-Soul.

To it they offer no difference.

 

Because all force is action of consciousness.

 

All mould would simply be form of Spirit.

ஆன்மாஎன்பது தன்னையறியும் புருஷன்.

ஜடம் சக்தியில் ஆன்மா.

அதற்கு இந்த மாறுபாடுகளில்லை.

எல்லா சக்தியும் ஜீவியத்தின் செயல் என்பதால் இம்மாறுபாடில்லை.

எல்லா அச்சும் ஆன்மாவின் ரூபங்களே.

Page No.146

Para 9

 

There is a second poise.

This too is Supermind, the Divine Consciousness.

 

 

 

 

இரண்டாம் நிலையுண்டு.

இதுவும் சத்தியஜீவியம், தெய்வீக ஜீவியம்.

It stands back in the idea from the movement.

It contains the movement.

 

It realises it.

It is by a sort of apprehending consciousness.

 

சலனத்தில் எண்ணத்தை விட்டுப் பிரிந்து அது பின்னால் நிற்கிறது.

அச்சலனத்தை அது தன்னுட்கொண்டது.

அதை அது சித்திக்கும்.

பிரக்ஞா எனப்படும் நிலை இதுவே.

It follows it.

It occupies and inhabits its works.

 

இது அதைப் பின்தொடரும்.

அது தன் வேலைகளுள் நிறைந்து உறைகிறது.

It seems to distribute itself in its forms.

In each name and form it would realise itself.

 

தன்னைத் தன் ரூபங்களில் அது விநியோகம் செய்கிறது.

ஒவ்வொரு ரூபத்திலும், நாமத்திலும் அது தன்னைச் சித்திக்கின்றது.

It does so as the stable Conscious-Self.

 

 

It is the same in all.

 

It has another realisation too.

It is a concentration of Conscious-Self.

 

நிலையான சத்பிரம்மமாக - தன்னையறியும் பிரம்மமாக - அது செயல்படுகிறது.

எங்கும், எல்லாவற்றிலும் அது ஒன்றே.

அதற்கு அடுத்த ஒரு சித்தியும் உண்டு.

அது சத்பிரம்மச் செறிவு.

It follows and supports the individual play of movement.

 

It upholds its differentiation from other play of movement.

 

சிருஷ்டியில் தனி மனித லீலையை அது பின்பற்றி ஆதரிக்கிறது.

லீலையின் மற்ற அம்சங்களிருந்து வேறுபட்டதை அது ஏற்றுக்கொள்கிறது.

It is the same everywhere in soul-essence.

But it varies in soul-form.

 

ஆத்ம சாரத்தில் அது எங்கும் ஒன்றேயாகும்.

ஆனால் ஆத்ம ரூபம் மாறுகிறது.

This concentration would be the individual Divine.

It supports the soul-form.

It is Jivatman.

இந்தச் செறிவே ஜீவாத்மா.

அது ஆத்ம ரூபத்திற்கு ஆதரவு.

இது ஜீவாத்மா.

It is distinguished from the universal Divine.

 

It is one all-constituting self.

 

There would be no essential difference.

 

But, there will be only a practical differentiation.

It is a differentiation for the play.

 

இது பிரபஞ்ச ஆத்மாவினின்று வேறுபட்டது.

 

அனைத்து ம் சேர்ந்த அமைப்பு அது.

ஆனால் அடிப்படையான வித்தியாசமில்லை.

நடைமுறை மாறுபாடுண்டு.

 

லீலைக்குரிய மாறுபாடுண்டு.

It would not abrogate the real unity.

 

To it all soul-forms are itself.

 

Still, it establishes a different relation with each separately.

 

And in each, it does so with all the others.

The individual Divine has its existence.

 

அடிப்படை ஐக்கியத்தை அது பாதிக்காது.

அதற்கு எல்லா ஆத்ம ரூபங்களும் அதுவே.

இருந்தாலும், ஒவ்வொன்றுடனும் தனி உறவை ஏற்படுத்திக்கொள்ளும்.

ஒவ்வொன்றுடனும் அது அப்படியே செயல்படும்.

ஜீவாத்மாவுக்கு வாழ்வுண்டு.

It is a soul-form and a soul-movement of the One.

There is a comprehending action of consciousness.

 

It would enjoy its unity with the One.

 

It would do so with all soul-forms.

 

 

It has a forward and frontal action.

 

புருஷனின் ஆத்மசலனத்தின் ஆத்மரூபம் அது.

ஜீவியம் அனைத்தையும் சேர்த்துப் புரிந்துகொண்டு செயல்படும்.

புருஷனோடு அது ஐக்கியத்தை அனுபவிக்கும்.

 

அதேபோல் எல்லா ஆத்ம-ரூபங்களுடனும் ஐக்கியத்தை அது அனுபவிக்கும்.

முன்னேறிச் செல்லும் முகப்புடைய செயல் அதற்குண்டு.

It is an apprehending action of support.

Thus it enjoys its individual movement.

 

It enjoys its relations of a free difference in unity.

 

அது பிரக்ஞாவின் ஆதரவு.

ஜீவாத்மா சலனத்தை அது அனுபவிக்கும் பாணி இது.

ஐக்கியத்தில் சுதந்திரமான வேறுபாடாக அதன் உறவை அனுபவிக்கும்.

It does so with the One.

 

It also does so with all its forms.

 

Our purified mind can reflect this secondary poise of Supermind.

 

Then our soul could support its individual existence.

 

It can occupy it.

 

சத்புருஷனுடன் அது அப்படிச் செய்யும்.

அதேபோல் அதன் எல்லா ரூபங்களுடனும் செய்யும்.

சத்தியஜீவியத்தின் இவ்விரண்டாம் நிலையைத் தூய்மையான நம் மனம் பிரதிபலிக்கும்.

நம் ஆத்மா அதன் ஜீவாத்மாவின் வாழ்வை ஆதரிக்கும்.

 

அதை அது நிரப்பும்.

Even there it may realise itself.

 

It can realise itself as the One.

It is the One that has become all.

It inhabits all.

It contains all.

 

Even in its particular modification it enjoys its unity with God and its fellows.

அங்கும் அது தன்னைச் சித்திக்கும்.

அது சத்புருஷனைச் சித்திக்கும்.

அது பலவான ஒன்று.

அது அனைத்துள்ளும் உள்ளது.

அது அனைத்தையும் தன்னுட்கொண்டது.

குறிப்பிட்ட மாறுதலும், கடவுளுடனும், மற்ற ஜீவராசிகளுடனும் அது ஐக்கியத்தை அனுபவிக்கிறது.

There are other circumstances of supramental existence.

There would be no characteristic change in any of these circumstances.

 

இது தவிர மற்ற சந்தர்ப்பங்களும் சத்தியஜீவிய வாழ்வுக்குண்டு.

எந்தச் சந்தர்ப்பத்திலும், எந்தக் குறிப்பிடத்தக்க மாறுதலும் இருக்காது.

The only change would be this play of the One.

 

The One has multiplied its multiplicity and of the Many that are still one.

It is all necessary to maintain and conduct the play.

 

 Contd....

சத்புருஷனுடைய லீலை மட்டுமே ஒரு மாறுதல்.

பலவாகும் திறனை ஒன்று அதிகப்படுத்தியது. பலவானது இனியும் ஒன்றாக உள்ளது.

லீலையை ஆரம்பித்து நடத்த இத்தனையும் அவசியம்.

தொடரும்.....

ஸ்ரீ அரவிந்த சுடர்

குருடு:

  1. உலகத்தில் நாம் முன்னேறக் கிடைக்கும் வாய்ப்புகளைக் காண முடியாதது.
  2. எதைக் குறையென உலகம் அறிகிறதோ, அதைச் சந்தோஷமாக அனுபவித்து, குறையென உணர முடியாத குருட்டுத் தனம்.
  3. உலகத்தின் பெருமையை உணருபவனும், தன் சந்தோஷத்தை அறிபவனும் ஆன்ம விழிப்புப் பெறுவது இல்லை.
    1. வாய்ப்பு தெரிவதில்லை.
    2. குறையை நிறையென அறிதல்.
    3. உலகத்தின் பெருமையே சந்தோஷம்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

பிரம்மத்திற்கு லீலை ஆனந்தம் தரவல்லது. தானே ஆரம்பித்தது என்றாலும், அஃது உண்மை. தன்னிடமிருந்தே பிரம்மம் தன்னை மறைத்துக்கொள்ள முடியும் என்பதால், ஆனந்தம் எழுகிறது. நம்மால் அது முடியாது.

பிரம்மத்திற்கு லீலை ஆனந்தம் தருவதுபோல் நமக்கொன்றில்லை.

ஸ்ரீ அரவிந்த சுடர்

தனி மனிதன் தன்னையுணர்வதால் முன்னேறுகிறான். அதற்குச் சமூகத்தின் அனுமதி தேவை.  சமூகத்தை எதிர்த்து தனி மனிதனால் முன்னேற முடியாது.  தான் புதியதாக அறிந்ததை சமூகம் ஏற்க வேண்டும்என முயல்வது தவிர வேறு வழியில்லை.

தானே அறிந்தாலும் சமூகம் ஏற்றால்தான் முன்னேற்றம்.



book | by Dr. Radut