Skip to Content

இம்மாதச் செய்தி

அன்னையே, உன்னையே இரவு பகலாக அழைப்பதையே பெரும் பாக்கியமாக நான் நினைத்துச் செயல்படும்பொழுது நீ என்னை நாடி வந்து, என் குரலை ஏற்று என் ஜீவனிலும் உடலிலும் கலந்து மறைந்துவிட்டாய். இதையறியாமல் நான் உன்னை அழைக்க முடியவில்லையே என பிரமித்து நிற்கிறேன்.



book | by Dr. Radut