Skip to Content

01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

 

 

XXVII. The Sevenfold Chord of Being
Page 263
Para 3
27. சப்த ஜீவன்
Mind, Life and Matter are a triple aspect of these principles.
மனம், வாழ்வு, ஜடம் என்பவை இத்தத்துவங்களின் மூவகை அம்சமாகும்.
They work in subjection to the principle of Ignorance.
இவை அறியாமை எனும் விதிக்குட்பட்டுச் செயல்படுகின்றன.
They are also subject to the apparent self-forgetfulness of the One.
மேலும் இவை ஏகனின் வெளித்தோற்றமான தன்னை மறந்த நிலைக்கும் உட்பட்டுள்ளன.
They are subject to the One in its play of division and multiplicity.
இவை ஏகனின் பிரிவினை மற்றும் பன்மை எனும் லீலைக்கு உட்பட்டுள்ளன.
Really, these three are subordinate powers.
உண்மையில் இம்மூன்றும் கீழ்ப்பணியும் சக்திகளாகும்
They are powers of the divine quaternary.
இவை நான்காம் நிலை தெய்வீக சக்தியாகும்.
Mind is a subordinate power of Supermind.
மனம் தாழ்ந்த, சத்திய ஜீவியத்தின் சக்தியாகும்.
Mind takes its stand in division.
மனம் பிரிவினையை முடிவு செய்கிறது.
It forgets the oneness behind.
அது பின்னுள்ள ஒற்றுமையை மறந்துள்ளது.
It can return to oneness by re-illumination from the supramental.
அது சத்திய ஜீவியத்திலிருந்து இழந்த ஒளிவிளக்கத்தை மீண்டும் பெற்றால் ஒற்றுமைக்குத் திரும்ப முடியும்.
Life is a subordinate power of the energy of Sachchidananda.
வாழ்வு சச்சிதானந்தத்தின் திறனுக்கு அடிபணியும் சக்தியாகும்.
It is Force working out form.
அது தோற்றத்தை உருவாக்கும் சக்தியாகும்.
It is working out the play of conscious energy.
அது தன்னையுணர்ந்த சக்தியின் லீலையைச் செயல்படுத்துகிறது.
This is from the standpoint of division created by Mind.
அது மனத்தின் பிரிவினைக்குண்டான இடத்திலிருந்து அதைச் செய்கிறது.
Matter is the form of substance of being.
ஜடம் என்பது ஜீவனின் - சச்சிதானந்தம் - பொருளின் ரூபம்.
Sachchidananda assumes this form when subjecting itself.
தன்னை அளவுக்குட்படுத்தும்பொழுது, சச்சிதானந்தம் இந்த ரூபத்தைப் பெறுகிறது.
It subjects itself to the action of its own consciousness and force.
Page 263
Para 4
அது தன்னை தன் ஜீவியம் மற்றும் சக்தியின் செயலுக்கு உட்படுத்துகிறது.
There is a fourth principle.
நான்காம் விதி ஒன்றுளது.
It comes into manifestation at the nodus of mind, life and body.
அது மனம், வாழ்வு, உடலின் சிக்கலான இடத்தில் வெளிப்படுகிறது.
It is that nodus we call the soul.
அதை நாம் ஆத்மா என்கிறோம்.
But this has a double appearance.
ஆனால் அது இரட்டைத் தோற்றத்தைக் கொண்டது.
In front is the desire-soul.
மேலேயிருப்பது அகந்தை.
It strives for the possession and delight of things.
அது பொருட்களின் உடைமை மற்றும் ஆனந்தத்திற்காக போராடுகிறது.
Behind concealed by the desire soul is the true psychic entity.
அதன்பின் ஒளிந்திருப்பது உண்மையான சைத்தியத்திற்குரிய ஜீவன்.
This is the real repository of spiritual experiences.
ஆன்மீக அனுபவங்களுக்கு இதுவே உண்மையான உறைவிடம்.
We conclude that this fourth human principle is a projection.
இது மனிதனுக்குரிய நான்காம் தத்துவத்திற்கான வெளிப்பாடு என்று முடிவு செய்கிறோம்.
It is an action of the third divine principle of infinite Bliss.
இது மூன்றாம் இறை விதியான அனந்தமான ஆனந்தத்திற்கான செயல் ஆகும்.
But this action is in terms of our consciousness.
ஆனால் இச்செயல் நம் ஜீவியத்துடன் தொடர்புடையது.
It is under the conditions of soul-evolution in this world.
உலகில் ஆத்ம பரிணாமம் ஏற்படும் பொருட்டு அது உள்ளது.
The Divine is by nature an infinite consciousness.
இறைவன் இயல்பாகவே அனந்தமான ஜீவியத்தைக் கொண்டவன்.
Its existence is the self-power of that consciousness.
அந்த ஜீவியத்தின் சுய சக்தியால் அதன் இருப்பு உள்ளது.
So also, the nature of its infinite consciousness is pure.
அதுபோல், அந்த அனந்த ஜீவியத்தின் தன்மையும் தூய்மையானது.
It is an infinite Bliss.
அது ஒரு அனந்தமான பேரின்பம்.
It is an infinite self-possession and self-awareness.
அது தன்னைச் சுயமாகப் பெற்றதும், அறிந்ததுமான ஒரு அனந்தமான நிலை.
These qualities are the essence of its self-delight.
இக்குணங்கள் அதன் சுய ஆனந்தத்தின் சாரமாகும்
The cosmos also is a play of this self-delight.
பிரபஞ்சமும் அந்த சுய ஆனந்தத்தின் லீலையாகும்
The delight of that play is entirely possessed by the Universal.
அந்த லீலையின் ஆனந்தத்தை அகிலம் முழுவதுமாக பெற்றுள்ளது.
In the individual it is held back.
ஜீவாத்மாவில் அது மறைக்கப்பட்டுள்ளது.
This is because of the action of ignorance and division.
அறியாமை, பிரிவினை இவற்றின் செயல்பாடுகளினால் அது மறைந்துள்ளது.
The delight is held back in the subliminal and
superconscient being.
ஆனந்தம் அடி மனக் குகையிலும், மேலுள்ள பரமாத்மாவிலும் மறைக்கப்பட்டுள்ளது.
It lacks on our surface.
அது மேல் மனத்தில் இல்லை.
It has to be sought for.
அதற்கு நாம் விழைய வேண்டியுள்ளது.
It has to be found and possessed.
அதைக் கண்டுபிடித்து அடைய வேண்டியுள்ளது.
It can be found by the development of the individual consciousness.
அதை நம் ஜீவியத்தை உயர்த்துவதன் மூலம் அடையலாம்.
This development is towards universality and
transcendence.
Page 263
Para 5
இம்முன்னேற்றம், பிரபஞ்சம், கடந்தது இவைகளை அடைவதற்கான பாதை ஆகும்.
We may pose 8 principles instead of 7.
நாம் ஏழு தத்துவங்களை எட்டாக பாவிக்கலாம்.
We see that our life is a refraction of the divine existence.
தெய்வீக வாழ்வின் வக்கரிப்பான நிலை மனித வாழ்வு என்று பார்த்தோம்.
This refraction is in inverted order of ascent and descent.
ஏற்றத்திலும் இறக்கத்திலும் இது தலைகீழாக உள்ளது.
Existence
– Matter
Consciousness-Force
– Life
Bliss 
– Psyche
Supermind
– Mind
சத்
– ஜடம்
சித்
– வாழ்வு
ஆனந்தம்
– சைத்தியம்
சத்திய ஜீவியம்
– மனம்

 



book | by Dr. Radut