Skip to Content

ஜீவியத்தின் ஓசை

ஜீவியத்தின் ஓசை

தீவிரம் சாதிக்கும். அது தவறினால் நல்லெண்ணம் நொடியில் அதை சாதிக்கும்.

மனித முயற்சி ஏற்றி வைக்கும் விளக்கு. தெய்வச் செயல் சூரியோதயம்.

இல்லாததைத் தேடுவது இயற்கை. நாம் கேட்பது கிடைக்கும்வரை நமக்குத் தேவையானதைக் கேட்கத் தோன்றாது.

ஆயுள் நீடித்தால் ஸ்ரீ அரவிந்தம் பலித்துள்ளது எனப் பொருள்.

கையால் நேரடியாக வேலை செய்வதின் முழுப்பலன் முழு சமர்ப்பணத்திற்கு உண்டு.

 

*******



book | by Dr. Radut