Skip to Content

01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

XXIII. The Double Soul In Man
23. மனிதனுள் இரட்டை ஆத்மா
There is a true secret soul in us.
Page 225
நம்முள் உண்மையான இரகஸ்ய ஆத்மாவுண்டு.
It is this veiled psychic entity.
Para 10
அது திரைமறைவிலுள்ள சைத்திய புருஷன்.
We have said subliminal.
நாம் அடி மனம் என்கிறோம்.
But the word is misleading.
சொல்லைத் தவறாகப் புரிந்து கொள்ளலாம்.
Its presence is not the threshold of waking mind.
அது விழிப்பான மனவாயிலில்லை.
It rather burns in the temple.
அது கோவிலில் எரியும் விளக்கு.
It is the temple of the inmost heart.
இதயத்தின் பின்னாலுள்ள கோவில் அது.
It is behind the thick screen.
தடித்த திரையின் பின் உள்ளது.
It is of the mind, life and body.
இவை மனம் வாழ்வு உடலாலானது.
Not subliminal, but behind the veil.
அடி மனமில்லை, திரையின் பின் உள்ளது.
It is the flame of the Godhead.
அது இறைவனின் அக்னி.
It is always alight in us.
எந்நேரமும் எரியும் தழல் அது.
It is inextinguishable.
அதை அணைக்க முடியாது.
Even by the dense unconsciousness.
கனத்த இருளாலும் முடியாது.
It is of the spiritual self.
ஆன்மா பிரம்மமானதின் இருள் அது.
It obscures our outer nature.
நம் புற வாழ்வு இருளடையச் செய்வது அது.
It is a flame.
அது எரிதழல்.
It is born out of the Divine.
அது இறைவனில் பிறந்தது.
It is a luminous inhabitant of the Ignorance.
அஞ்ஞானத்துள் சுடர்விடும் தழல்.
Grows in it.
அங்கு வளர்கிறது.
Grows till it is able to turn it towards knowledge.
அஞ்ஞானத்தை ஞானத்தை நோக்கித் திருப்பும்வரை வளர்கிறது.
It is concealed.
அது மறைந்துள்ளது.
It is the Witness, Control, the hidden Guide.
அது சாட்சி, அதிகாரி, மறைந்துள்ள குரு.
It is the Daemon of Socrates.
அது சாக்ரடீஸ் சொல்லும் தெய்வம்.
It is the inner light or inner voice of the mystic.
ஆன்மீகவாதியின் அசரீரி, உட்ஜோதி.
It is that which endures.
நீடித்து வருவது அதுவே.
It is imperishable in us from birth to birth.
ஒரு பிறவியிலிருந்து அடுத்த பிறவி வரை அழியாதது அது.
It is untouched by death, decay or corruption.
அதை மரணம் தொடாது, அழிக்காது, கரைக்காது.
It is an indestructible spark of the Divine.
அது அழிக்கப்பட முடியாத இறைவனின் பொறி.
Not the unborn Self or Atman
ஜனித்தறியாத பிரம்மமோ ஆத்மாவோ இல்லை.
The Self presides over the existence of the
individual.
மனித வாழ்வுக்குப் பிரம்மம் (ஆத்மா) தலைமை தாங்குகிறது.
It is aware of its universality.
தன் பிரபஞ்ச பரிமாணத்தை அறியும்.
It is aware of its transcendentality.
தன் கடந்த நிலையை உணரும்.
It is yet its deputy in the forms of Nature.
இருந்தும் இயற்கையில் அதன் பிரதிநிதியாக உள்ளது.
It is the individual soul.
அது ஜீவாத்மா.
It is chaitya purusha.
அது சைத்திய புருஷன்.
It supports mind, life and body.
மனம் உயிர் உடலை அது ஆதரிக்கிறது.
It stands behind the mental, the vital, the
subtle-physical being.
அது மனம், உயிர், சூட்சும சரீரத்தின் பின் உள்ளது.
It is watching them.
அவற்றை கவனிக்கிறது.
It is profiting by their development and experience.
அவற்றுடைய வளர்ச்சி, அனுபவத்தால் பயனடைகிறது.
There are other person – powers in Man.
மனிதனில் உள்ள இதர சக்திகள்.
They are beings of his being.
அவனுடைய ஜீவனின் ஜீவன்கள்.
They are also veiled in their true entity.
அவையும் தங்கள் உண்மை நிலையில் மறைந்துள்ளன.
But they put forward temporary personalities.
அவையும் தற்காலிகமாக பர்சனாலிட்டிகளை எழுப்புகின்றன.
They compose of our individuality.
அவை நம் தனித்தன்மையாகும்.
They have their combined superficial action.
அவை சேர்ந்த மேலெழுந்த செயலுண்டு.
They have their appearance of status.
அவற்றின் அந்தஸ்திற்குள்ள தோற்றம் உண்டு.
We call all of them ourselves.
நாம் என்பது இவையெல்லாம் சேர்ந்தது.
This is the inmost entity.
இது ஆழத்தில் உள்ளே உள்ள அம்சம்.
It takes form in us as the psychic Purusha.
இது சைத்திய புருஷனாக நம்முள் உருவாகிறது.
It puts forward a psychic personality.
சைத்திய பர்சனாலிட்டியை இது முன்னுக்கு வைக்கிறது.
It changes and grows from life to life.
ஒரு பிறவியினின்று மறு பிறவிக்கு அது மாறி வளர்கிறது.
This is the traveler between birth and death.
பிறப்பிலிருந்து மரணம் வரை வருவது இதுவே.
It moves from death to birth.
மரணத்திலிருந்து பிறப்புவரை தொடர்கிறது.
We have our nature parts.
நமக்கு இயற்கையான பகுதிகள் உண்டு.
They are only its manifold and changing vesture.
மாறிவரும் பல வண்ண ஆடைகளாகும் அவை நமக்கு.
At first the psychic being can exercise only a concealed influence.
ஆரம்பத்தில் மறைமுகமாகவே சைத்திய புருஷன் செயல்படும்.
It is a partial indirect action.
இது மறைமுகமான பகுதியான செயல்.
It acts through mind, life and body.
இது மனம், உடல், வாழ்வு மூலம் செயல்படுகிறது.
These parts of Nature have to be developed.
இயற்கையின் இப்பகுதிகளை வளர்க்க வேண்டும்.
They are its instruments of self-expression.
அவை தன்னை வெளிப்படுத்தும் கருவிகள்.
It is long confined by their evolution.
தம் பரிணாம வளர்ச்சியால் அவை நீண்டகாலமாக அளவுக்குட்படுத்தப்பட்டன.
It is missioned to lead man.
மனிதனை வழி நடத்த விதிக்கப்பட்டது.
It is to lead him towards the light from Ignorance.
அஞ்ஞானத்திலிருந்து ஜோதிக்கு அவனை அழைத்துச் செல்லும்.
It is the light of the Divine Consciousness.
அது தெய்வீக ஜீவியத்தின் ஜோதி.
It takes all the essence of all experience.
எல்லா அனுபவ சாரத்தையும் அது எடுத்துக் கொள்கிறது.
It is the experience of the Ignorance.
அவை அஞ்ஞான அனுபவங்கள்.
It forms a nucleus.
அவற்றைக் கருவாக்குகிறது.
It is a nucleus of soul-growth in nature.
அது ஆத்ம வளர்ச்சியின் கரு. இயற்கைக்குரியது.
The rest it turns into material for the future growth.
மீதியை அது எதிர்கால வளர்ச்சிக்குரியவையாக மாற்றுகிறது.
They are of the instruments.
வளர்ச்சி கருவிக்குடையது.
It has to be used until the instrument is ready.
கருவி தயாராகும் வரை இவற்றைப் பயன்படுத்தலாம்.
It is a luminous instrumentation of the Divine.
அது தெய்வத்தின் ஜோதிமயமான கருவி.
This is the secret psychic entity in us.
இது நம்முள் உள்ள இரகஸ்யமான சைத்திய புருஷன்.
This is the true original Conscience.
இது ஆதியான உண்மை மனச்சாட்சி.
It is deeper than the constructed conscience.
நாமே உருவாக்கிய மனச்சாட்சியை விட ஆழத்தில் உள்ளது.
It is conventional.
அது மரபுக்குரியது.
It is of the moralist.
தர்ம நியாயஸ்தனுடையது அது.
It is this that points to the Truth and Right and Beauty.
சத்தியம், நியாயம், அழகை நோக்கிப் போவது இது.
It moves towards Love and Harmony.
அன்பு, சுமுகத்தை நாடுவது இது.
This is the divine possibility in us.
நம்முள் உள்ள இறைவனுடைய வாய்ப்பு இது.
It persists.
இது தொடர்கிறது.
It later becomes a major need in us.
நமக்கு இது அத்தியாவசியமாகும் வரை தொடரும்.
The psychic personality in us flowers.
நம் சைத்திய புருஷன் மலர்கிறது.
It flowers as saint, sage, the seer.
ரிஷியாகவும், முனிவராகவும், சாதுவாகவும் இது மலரும்.
It reaches its full strength.
இது முதிர்ச்சியடைகிறது.
It turns the being towards the Knowledge of Self.
பிரம்ம ஞானத்தை நோக்கி நம்மை இது திருப்புகிறது.
Towards the supreme Truth, supreme God it turns.
உயர்ந்த சத்தியம், உயர்ந்த கடவுளை நோக்கி நம்மை திருப்புகிறது.
It is the supreme Beauty, Love and Bliss.
அது உயர்ந்த அழகு, அன்பு, ஆனந்தம்.
They are the divine heights and largenesses.
அவை இறைவனின் பரந்த சிகரங்கள்.
It opens us to the spiritual sympathy.
ஆன்மீக அனுதாபத்தைக் காட்டுகிறது.
They are the oneness and universality.
அவை ஒருமை பிரபஞ்சப் பொறுமை.
There is a contrary position.
இதற்கு எதிரான நிலையுண்டு.
There the psychic personality is weak.
அங்கு சைத்திய புருஷனுக்குத் திறனில்லை.
It is crude, ill-developed.
வளர்ச்சியில்லாத முரட்டு நிலையிலுள்ளது.
The finer parts or movements in us are lacking.
சிறந்த நுட்பமான நம் பகுதிகள் அங்கில்லை.
Or poor in character or power.
திறனற்று, தரமற்றுள்ளது.
The Mind may be forceful and brilliant.
மனம் பளிச்சென வலிமையாக இருக்கலாம்.
The vital emotions and the heart may be hard and strong and masterful.
பிராணனின் உணர்ச்சி கல் போல வலுவான பலமுடையதாக இருக்கலாம்.
The life force may be successful and dominant.
உயிர் வெற்றிகரமாக அதிகாரம் செலுத்தலாம்.
The bodily existence may be rich and fortunate.
உடல் வாழ்வு நிறைந்து அதிர்ஷ்டமாக இருக்கலாம்.
It may be an apparent lord and victor.
பார்வைக்கு அது வெற்றிகரமாக அதிகாரம் செலுத்தலாம்.
It is then the outer desire-soul mistaken.
அப்பொழுது ஆசையை நாம் ஆத்மாவாக தவறாக அறிகிறோம்.
It is the pseudo-psychic entity.
அது வேஷம் போடும் சைத்திய புருஷன்.
It reigns.
அது அப்படி ஆட்சி செய்யும்.
We mistake its misinterpretations.
அது எடுத்துக் கூறுபவற்றை நாம் தவறாகப் புரிந்து கொள்கிறோம்.
We mistake them for psychic suggestions and aspiration.
நாம் அவற்றைச் சைத்திய புருஷனின் ஆர்வமுள்ள சொல்லாகக் கருதுகிறோம்.
Its ideals are mistaken as ideals.
ஆசையின் இலட்சியங்களை நாம் இலட்சியமாகக் கொள்கிறோம்.
We mistake its desires and yearnings for true soul stuff.
ஆசையின் ஆர்வத்தை நாம் ஆத்மாவின் கூற்றாகக் கொள்கிறோம்.
They are taken for the wealth of spiritual
experience.
ஆன்மீக அனுபவமான பொக்கிஷமாக அதை நாம் கொள்கிறோம்.
There is the secret psychic Person.
இரகஸ்யமான சைத்திய புருஷனுண்டு.
He can come forward into the front.
அவன் வெளி வந்து முன் வரலாம்.
It can replace the desire-soul.
அது ஆசைக்கு மாற்று.
It can govern overtly and entirely.
அது வெளிப்படையாக முழுமையாக ஆட்சி செலுத்தலாம்.
Not only partially from behind.
மறைவாக பகுதியாக இல்லாமல் செய்யலாம்.
Can rule the outer nature of mind, life and body.
மனம், வாழ்வு, உடலை ஆட்சி செய்யலாம்.
Then they can be cast into soul images of what is true.
உண்மையின் ஆத்மாவின் ரூபமாக அவை மாறும்.
It reflects what is right and beautiful.
நியாயம் அழகை அது பிரதிபலிக்கும்.
In the end the whole nature can be turned towards the real aim of life.
முடிவாக முழு சுபாவமும் உண்மையான இலட்சியத்தை நோக்கிச் செல்லலாம்.
It is the supreme victory.
அது மாபெரும் வெற்றி.
It is ascent into spiritual existence.
அது ஆன்மீக வாழ்வை நாடுவதாகும்.
But it might seem bringing the
Psychic is all.
Page 227
Para 11
சைத்திய புருஷனை வெளிக் கொணர்வதே அனைத்தும் என நினைக்கலாம்.
The psychic is the true soul in us.
சைத்திய புருஷன் நம்முள் உண்மையான ஆத்மா.
We can bring it into the front.
நாம் இதை வெளிக்கொணர முடியும்.
We can give it there the lead and rule.
வெளியில் அதற்குத் தலைமை தரலாம், ஆட்சி தரலாம்.
We shall gain all the fulfillment.
அதனால் எல்லா விஷயமும் பூர்த்தியாகும்.
It is a fulfillment of our natural being.
அப்படி நம் சுபாவம் பூர்த்தியாகும்.
It is all we can seek for.
நாம் தேடக்கூடிய அனைத்தும் அதனுள் அடங்கும்.
It will open all the gates of the kingdom of the Spirit.
அது ஆத்ம சாம்ராஜ்ய கதவுகளைத் திறக்கும்.
We may consider the fact as above.
மேற்சொன்னது போல் நாம் நினைக்கலாம்.
It may well be reasoned that no other help is
needed.
வேறு எந்த உதவியும் தேவையில்லை எனக் கருதலாம்.
There is the superior Truth-Consciousness.
உயர்ந்த சத்திய ஜீவியம் உண்டு.
It is the principle of Supermind.
அது சத்திய ஜீவிய தத்துவம்.
Its intervention helps.
அத்தத்துவம் வந்து உதவும்.
It will help to attain the divine status.
தெய்வீக நிலையை அடைய அது உதவும்.
It is the divine perfection.
அது தெய்வீகச் சிறப்பு.
We aim at the largest spiritual change.
மிகப்பெரிய ஆன்மீக மாற்றம் நம் குறி.
It is not all that is needed.
இது மட்டுமே தேவை என்பதில்லை.
One of the necessary conditions is the psychic transformation.
தேவைப்படும் நிபந்தனைகளுள் சைத்திய திருவுருமாற்றம் ஒன்று.
We aim at the total transformation.
நாம் முழுமையான திருவுருமாற்றம் நாடுகிறோம்.
The psychic is the individual soul in Nature.
நம் சுபாவத்தின் ஆத்மா சைத்திய புருஷன்.
Therefore it can receive.
எனவே இதனால் பெற முடியும்.
It can reflect their light and power and experience.
அதன் ஜோதி, பவர், அனுபவத்தைப் பிரதிபலிக்க முடியும்.
It can open to the hidden divine ranges.
மறைந்துள்ள தெய்வீக லோகங்களை அது காட்டும்.
But there is another spiritual transformation.
வேறொரு ஆன்மீகத் திருவுருமாற்றம் உண்டு.
It comes from above.
அது மேலிருந்து வரும்.
It is needed for us to possess the self.
பிரம்மத்தைப் பெற அது தேவை.
The self has universality.
பிரம்மத்திற்குப் பிரபஞ்ச லோகம் உண்டு.
It has the transcendentality.
பிரம்மம் கடந்ததையும் பெற்றுள்ளது.
By itself the psychic can act.
சைத்திய புருஷன் தானே செயல்படலாம்.
At a certain stage it might be content.
ஒரு கட்டத்தில் அது திருப்தி படலாம்.
There it can create a formation of truth.
சத்திய ரூபத்தை அங்கு ஏற்படுத்தும்.
It is the formation of good and beauty.
அது அழகின் உருவம், நன்மையின் உருவம்.
Thus it may make its station.
அங்கேயே நிலை பெறலாம்.
There is a further stage.
அடுத்த கட்டம் உண்டு.
It might become passively subject to the world self.
அங்கு உலக ஆத்மாவுக்கு அடங்கி உடன்படலாம்.
It is a mirror of universal existence.
அது பிரபஞ்ச வாழ்வின் பிரதிபலிப்பு.
It reflects that consciousness, power, delight.
அதன் ஜீவியம் பவர் ஆனந்தத்தைப் பிரதிபலிக்கும்.
But it is not their full participant and possessors.
முழுமையாகக் கலந்து ஆட்சி செய்வதில்லை.
It is more nearly thrillingly united to the cosmic consciousness.
பிரபஞ்ச ஜீவியத்துடன் முழுமையாகப் புல்லரிக்கும்படி இணைந்தது.
It is so in knowledge, emotion and even
appreciations through the senses.
அப்படி ஞானம், உணர்ச்சி, புலனறிவால் போற்றும் குணம் இணைந்தது.
It might become purely receptive and passive.
இருந்தால் பெற்று அடங்கும் நிலையை எய்தலாம்.
Thus it can be remote from mastery.
ஆட்கொள்ளும் திறன் வராது.
Hence from the action in the world.
எனவே உலகின் செயலிலும் திறனற்றுவிடும்.
Or may become one with the static self.
அல்லது சலனமற்ற பிரம்மத்துடன் இணையும்.
It is behind the cosmos.
அது பிரபஞ்சத்தில் பின்னால் உள்ளது.
But it is separate inwardly from the world
movement.
ஆனால் உலக செயலினின்று உள்ளூறப் பிரிந்து நிற்கும்.
Thus it loses its individuality in its Source.
தன் தனித்தன்மையை ஆதியில் இழந்துவிடும்.
Or, it might return to the Source.
அல்லது ஆதிக்குப் போகும்.
Its mission is to lead the nature to divine realization.
அதன் கடமை சுபாவத்தை தெய்வீக சித்திக்கு அழைத்துப் போவது.
It will have no will for it.
அதைச் செய்ய உறுதியிருக்காது.
Nor the power.
பவரும் இருக்காது.
The psychic being came into Nature from the Self.
பிரம்மத்திலிருந்து சைத்திய புருஷன் சுபாவத்திற்குள் வந்தது.
The Self is the Divine.
பிரம்மம் இறைவன்.
And it can turn back from Nature to the silent Divine.
அது மீண்டும் சுபாவத்தினின்று மௌனமான இறைவனை  நாடும்.
It does so through the silence of the Self.
பிரம்ம மௌனத்தின் மூலம் திரும்பிப் போகும்.
And it is a supreme immobility.
அந்த மௌனம் உயர்ந்த அசைவற்ற நிலை.
Again it is an eternal portion of the Divine.
மீண்டும் சைத்திய புருஷன் காலத்தைக் கடந்தவன், இறைவனின் பகுதி.
This part is by the law of the Infinite inseparable from the Divine Whole.
தெய்வீக முழுமை ஆனந்தமானதால் அதனின்றும் பிரியாது.
This part is indeed itself the whole.
இதுவே முழுமை.
It is so except in its formal appearance.
புறத்தோற்றம் தவிர மற்றதில் அப்படியே.
It is its frontal separative self-experience.
அது தோற்றத்தின் பிரிந்த சுய அனுபவம்.
It may awaken to that reality.
அந்த சத்தியத்தை அறியும்.
And plunge into it.
அதனுள் மூழ்கும்.
It will do so to its apparent extinction.
தன்னை அழிப்பதாகத் தோன்றும்படி அது செயல்படும்.
Or at least merge into the individual existence.
அல்லது தனி வாழ்வுடன் இரண்டறக் கலக்கும்.
It is a small nucleus in the ignorant nature.
அறியாத சுபாவத்தில் சிறிய கரு.
It is described in the Upanishad as the size of thumb.
கட்டை விரல் பிரமாணம் என உபநிஷதம் கூறுகிறது.
It can enlarge itself by a spiritual influx.
ஆன்மீக விரிவால் அது பரவும்.
It can embrace the whole world.
உலகனைத்தையும் அதனால் தழுவ முடியும்.
It can do so with the heart and mind.
மனம் இதயத்துடன் அதனால் உலகைத் தழுவ முடியும்.
It can do so in an intimate communion and oneness.
நெருங்கிய உணர்வின் ஒருமையுடன் அது செய்யும்.
It has an eternal companion.
காலத்திற்கும் உடன் வரும் ஜீவன் உண்டு.
And it may elect to live with him.
அவனுடன் வாழ முடிவு செய்யலாம்.
It is an imperishable union and oneness.
அது அழியாத ஐக்கியம், ஒருமை.
It is the eternal lover and Beloved.
அவனே காந்தன், கணவன் என்ற இறைவன்.
It is the most intense spiritual experience.
மிகத் தீவிர ஆன்மீக சித்தி அது.
It is divine rapture.
அது தெய்வீக ஆனந்தம்.
All these are great and splendid achievements.
இவை பெரிய அற்புத சித்திகள்.
It is our spiritual self-finding.
நம் ஆன்மீக சுய அனுபவ முடிவுகள்.
They are not necessarily the last end.
அவை கடைசி முடிவல்ல.
It is not the entire consummation.
முழுமை பூர்த்தியாகும் நிலையில்லை.
Man has a spiritual mind.
மனிதனுக்கு ஆன்மீக மனம் உண்டு.
These are its achievements.
இவை அதன் சாதனை.
They are movements of that mind.
அவை ஆன்மீக மனத்தின் கூறுகள்.
Thus it passes beyond itself.
ஆன்மீக மனம் இவ்விதம் தன்னைக் கடந்து போகும்.
But it will still be on that plane.
எனினும் தன் லோகத்திலேயே இருக்கும்.
It will enter into the splendors of the Spirit.
ஆத்மாவின் அற்புதம் தரிசனமாகக் கிடைக்கும்.
Mind acts yet in its nature.
மனம் இன்னும் தன் சுபாவத்தாலே செயல்படும்.
Its nature is division.
அதன் சுபாவம் துண்டு செய்வது.
Now it is far beyond our present mentality.
நம் மனநிலையைக் கடந்த நிலை அதனுடையது.
It is at its highest stage.
அதன் உச்ச கட்டத்தில் உள்ளது.
It takes the aspects of the Eternal.
ஆனந்தத்தின் அம்சங்களை மனம் எடுத்துக் கொள்கிறது.
It treats each aspect as if it is the whole truth.
ஒவ்வொரு அம்சத்தையும் மனம் முழுமையாகக் காண்கிறது.
To it it is the whole truth of the Eternal Being.
சாஸ்வத புருஷனின் முழு அம்சமாக பகுதியை மனம் கருதுகிறது.
It finds its fulfillment.
தன் பூரணத்தை அங்கு காண்கிறது.
 
In each it finds it.
ஒவ்வொரு அம்சத்திலும் அதைக் காண்கிறது. மனம் அவ்வம்சங்களை எதிரெதிரானதாக்குகிறது.
It erects them as opposites.
அது போன்ற ஒரு பெரிய வரிசையை ஏற்படுத்துகிறது.
It creates a whole range of opposites.
பிரம்ம மௌனம், பிரம்ம சலனம்.
The Silence of the Divine and the Divine Dynamics.
வாழ்வை விட்டு விலகி அசைவற்றுள்ள பிரம்மம்.
The immobile Brahman aloof from existence.
அதற்கு குணமில்லை.
It is without qualities.
குணத்தால் செயல்படும் பிரம்மம்.
The active Brahman with qualities.
அது சிருஷ்டி கர்த்தா.
It is the Lord of existence.
ஜீவனும் ஜீவியமும்.
Being and Becoming.
தெய்வ ஜீவன், பொதுவான தூய்மையான வாழ்வு.
The Divine Person and an impersonal pure
Existence.
ஒரு பக்கத்திலிருந்து தன்னை வெட்டிப் பிரிக்கும்.
It can then cut itself away from the one.
அடுத்த பக்கத்துள் மூழ்கும்.
And plunge itself into the other.
அதுவே நித்தியமான வாழ்வின் சத்தியமாகக் கொள்ளும்.
It does so as the sole abiding Truth of existence.
புருஷனை அது மட்டுமே நிலையானதாகக் கொள்ளும்.
It can regard the Person as the sole Reality.
அல்லது பொதுவானது மட்டுமே உண்மையெனக் கொள்ளும்.
Or the impersonal is alone true.
காந்தனை சாஸ்வதமான அன்பின் வெளிப்பாடாக மட்டும் கருதும்.
It can regard the Lover as only a means of
expression of eternal Love.
அல்லது அன்பை காந்தனின் வெளிப்பாடு மட்டுமே எனக் கொள்ளும்.
Or love as only the self-expression of the Lover.
ஜீவன்களை பொது வாழ்வின் சக்தியாக மட்டும் கருதும்.
It can see beings only as personal powers of an impersonal Existence.
அல்லது பொது வாழ்வை புருஷனின், அனந்த ஜீவன் - ஒரு நிலையாகக் கொள்ளும்.
Or impersonal existence as only a state of the one Being, the Infinite Person.
அது ஆன்மீக சாதனை இப்பிரிவில் முறைகளைப் பின்பற்றும்.
Its spiritual achievement will follow these dividing lines.
ஆன்மீக மனம் உண்டு.
But the spiritual Mind is there.
இதைக் கடந்த உயர்ந்த அனுபவமுண்டு.
Beyond this spiritual Mind is the higher experience.
அது சத்திய ஜீவியம்.
It is that of the supermind Truth-consciousness.
அங்கு இந்த எதிர்ப்புகள் மறையும்.
There these opposites disappear.
இப்பகுதிகளை கைவிடலாம்.
These partialities are relinquished.
செறிவான முழுமை இது.
There is the rich totality.
சாஸ்வத புருஷன் உயர்ந்த இணைந்த நிலையில் சித்திக்கும்.
It is a supreme integral realisation of eternal Being.
நாம் கருதும் இலட்சியம் இதுவே.
It is this that is the aim we have conceived.
இங்கு நம் வாழ்வு சிறந்த பூரணம் பெற்று பூரிக்கும் விதம் இது.
It is a consummation of our existence here.
சத்திய ஜீவியத்தை உயர்ந்து அடைந்து பெறுவது இம்முறை.
It is by an ascent to the supramental
Truth-Consciousness.
அது நம் சுபாவத்தை வந்து ஏற்றுக்கொண்டு சாதிக்கும்.
And by its descent into our nature.
சைத்திய திருவுருமாற்றம் ஆன்மீக மாற்றத்தை உயர்ந்து அடைகிறது.
The psychic transformation rises into the spiritual change.
அதைப் பூர்த்தி செய்து இணைத்து கடந்து செல்ல வேண்டும்.
It has then to be completed, integralised and
exceeded.
சத்திய ஜீவிய திருவுருமாற்றத்தால் அதை உயர்த்த வேண்டும்.
And it must be uplifted by a supramental
Transformation.
நாம் செய்வது உயரும் தவம்.
Ours is an ascending endeavour.
The supramental transformation lifts it into the summit.
சத்திய ஜீவிய திருவுருமாற்றம் அதை சிகரத்திற்கு உயர்த்தும்.
Contd....
தொடரும்......

 

 ********



book | by Dr. Radut