Skip to Content

ஜீவியத்தின் ஓசை

ஜீவியத்தின் ஓசை

 

நல்லது தவிர வேறெதுவும் இருக்க முடியாது என்ற தெளிவு எதையும் நல்லதாக மாற்றவல்லது.

நிலையான பெரும்பலன் தரும் ஒரு சொல்லோ, செயலோ இவ்வுலகில் இல்லை.

வாழ்வில் அதிர்ஷ்டம் பலிக்க மனம் வரம்பை ஏற்கக் கூடாது.

பேசாமலிருப்பது பெரியது. மனம் பேசாத மௌனம் அரியது.

******book | by Dr. Radut