Skip to Content

05. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  1. மருந்தும் விருந்தும் 3 நாள்.

    எந்த முறையும் ஒரு தரம் பலிக்கும்.

  2. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.

    அன்பின் அமிர்தத்திற்கு அளவில்லை.

  3. சீசீ இந்தப் பழம் புளிக்கும்.

    எந்தப் பழமும் எப்பொழுதும் புளிக்காது.

  4. ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.

    மனம் அடுத்தவர் அதிர்ஷ்டத்தை நாடினால் அருள் நம்மை நாடும்.

  5. அரசனை நம்பி புருஷனை விட்டாற்போல.

    அருளை விட்டகன்றால் பேரருள் வரும்.

தொடரும்....

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
மனத்திற்குப் பார்வையில்லை. மீண்டும் மீண்டும் கேட்டதையே கேட்கும். அன்னை பார்வையைத் தருகிறார். அக்கண்ணோட்டம் எதையும் எளிதில் புரிந்து கொள்ளும்.
 

******



book | by Dr. Radut