Skip to Content

07. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  1. பார்வையிலிருந்து விலகினால், மனத்திலிருந்தும் விலகுவாய்.
    • உலகம் பார்வையினின்று விலகினால் உள்ளத்தில் மீண்டும் எழும்.
  2. புதுதுடைப்பம் நன்கு பெருக்கும்.
    • பழைய துடைப்பம் சமர்ப்பணத்தால் புதுதுடைப்பம்போல் பெருக்கும்.
  3. அவசரத்தில் ஏறுபவர்கள் திடீரென வீழ்வர்.
    • சமர்ப்பணம் அவசரத்திலும் விழாமல் மேலே எடுத்துச் செல்லும்.
  4. ஆரம்பம் எப்படியோ முடிவும் அப்படியே.
    • ஆரம்பம் எப்படியானாலும் முடிவை நாம் விரும்பும்படிச் செய்வது சமர்ப்பணம்.
  5. மனித மனத்தில் நம்பிக்கை ஊற்று வற்றுவதில்லை.
    • ஒரு நாள் மனிதன் தன்னைத் திரும்பிப் பார்ப்பான் என்ற நம்பிக்கையை அன்னை கைவிடுவதில்லை.

தொடரும்....

******



book | by Dr. Radut