04. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்
"ஸ்ரீ அரவிந்தம்"
லைப் டிவைன்
(சென்ற இதழின் தொடர்ச்சி....)
கர்மயோகி
XIX. Life So, Mind is no independent entity. Page No.174 Para No.3 Nor is it original. It is a final operation of the Supermind. Supermind is Truth-Consciousness. Supermind goes with Mind. So, Truth-consciousness is the agency. It is the real creative agency of the universal Existence. Mind is in its own darkened consciousness. It is separated from its source. Yet there is that larger movement always there in the working of Mind. It forces them to preserve the right relations. They bear in themselves certain inevitable results. It forces them to evolve those results. One such is seen in the tree and the seed. To produce the right tree from the right seed is a result. The material force is brute, inert and darkened. Mind forces the matter in a world of Law, of order. | 19. வாழ்வு மனம் சுதந்திரமானதன்று. அதற்கென சொந்தமாக எதுவுமில்லை. சத்தியஜீவியச் செயலின் முடிவு மனம். சத்தியஜீவியம் சத்தியத்தின்ஜீவியம். மனம் உள்ள இடத்தில் சத்தியஜீவியம் உண்டு. எனவே சத்தியஜீவியம் கருவி. பிரபஞ்ச வாழ்வுக்கு உண்மையில் அதுவே சிருஷ்டிக்கும் கருவி. மனம் தன் இருண்ட ஜீவியத்துள் உள்ளது. அதன் மூலத்தினின்று அது பிரிக்கப்பட்டது. இருந்தாலும் மனத்தில் ஒரு பெரிய சலனம் உண்டு. அது மனதின் செயலில் வெளிப்படும். மனம் அவற்றைச் சரியான தொடர்பு கொள்ளச் செய்யும். அவற்றிற்குத் தவிர்க்க முடியாத சில பலன்கள் உண்டு. மனம் அப்பலன்களை உற்பத்தி செய்யும் நிர்ப்பந்தத்திலுள்ளது. மரம், விதை அப்படிப்பட்ட உறவு. சரியான விதையிலிருந்து சரியான மரம் எழுவது பலன். ஜட சக்தி, ஜடமானது, இருண்டது, முரட்டுத்தனமானது. மனம் ஜடத்தை, சட்டப்படி ஒழுங்காக இருக்கும்படிக் கட்டாயப்படுத்தும். |
Otherwise it would be a hurtling chance and chaos. Mind compels matters to have the right relation. This order and this right relation can only be relative. It cannot be the supreme order. It would not be supreme right. If Mind were not separated from Supermind, it would reign. This is an arrangement. This is an order of the results right and proper to action. It is the action of the dividing Mind. It creates separative oppositions. They are its dual contrary sides of one Truth. The Divine consciousness conceived of the Idea. It threw into operation this Idea. It is an Idea of this dual or divided representation of itself. It deduces from it in real-idea. It educes practically from it in substance of life. It does so by the governing action of the whole Truth-Consciousness. It is behind it. It does so to get its own inferior truth or inevitable results of various relations. Svabhava and Svadharma are the self-being and self-law of the being. It is seen by the divine Knowledge. This is the nature of Law or Truth in the world. It is the first working. It brings out of that which is contained in being. It is implied in the essence and nature of the thing itself. It is latent in the self. The Upanishad has several wonderful formulas. | அது இல்லாவிட்டால் உலகம் ஆர்ப்பாட்டமான குழப்பமாக இருக்கும். மனம் ஜடத்தைச் சரியான உறவுகொள்ளும்படி நிர்ப்பந்திக்கும். இந்த உறவும் ஒழுங்கும் ஓரளவுதான் சரியாக இருக்கும். இது உயர்ந்த ஒழுங்காக இருக்காது. இது உயர்ந்த முறையாகவுமாகாது. மனம் சத்தியஜீவியத்தினின்று பிரிக்கப்பட்டால் அது ஆட்சி செய்யும். இது ஓர் ஏற்பாடு. இது சரியான உறவுள்ளது, முறையான செயலுக்குரியது. இது பிரிக்கும் மனத்தின் செயல். தனியான எதிர்ப்பை இது எழுப்பும். அவை ஒரே சத்தியத்தில் இரு எதிர் முனைகள். தெய்வீகஜீவியம் எண்ணத்தை உருவாக்கியது. இந்த எண்ணத்தைச் செயலாக்க முனைந்தது. இந்த இரட்டையான பிரிந்த நிலைக்குரிய எண்ணமிது. முழுஎண்ணத்திலிருந்து மனம் இதைப் பெறுகிறது. இதனிடமிருந்து வாழ்வுக்குரியதை நடைமுறையில் பெறுகிறது. முழுசத்தியஜீவியத்தின் ஆட்சியிலிருந்து அது இதைப் பெறுகிறது. அதன்பின் இது உண்டு. தன் சிறிய தவிர்க்கமுடியாத சத்தியத்தை இவ்விதம் பெறுகிறது. இவை பல்வேறு உறவுகளால் ஏற்படுகின்றன. சுபாவமும் சுதர்மமும் ஜீவனின் சுயபாவம், சொந்த சட்டம். தெய்வீகஞானம் இதைக் காண முடியும். இது சட்டத்தின் சுபாவம், உலகின் சத்தியம். இது நியாயமான வேலைத்திட்டம். ஜீவனில் பொதிந்துள்ளதை இது வெளியில் கொண்டுவருகிறது. விஷயத்தின் சுபாவத்திலும் சாரத்திலும் உள்ளவை அவை. இது பிரம்மத்திலுள்ளது. உபநிஷதங்களில் அற்புதமான பல சூத்திரங்களுண்டு. |
They contain a world of knowledge. They are in a few revealing words. The Self-existent is the seer and thinker. It becomes everywhere. It has arranged in Himself all things rightly. It is according to their truth. It is done from years eternal. We live in a triple world. Page No.175 Para No.4 It is the world of Mind-Life-Body. We live in it as a consequence of creation. It is triple only in its accomplished evolution. Life is involved in Matter. It has emerged in the form of thinking. It is mentally conscious life. Supermind is involved in Mind. Supermind is the origin and ruler of the other three. Therefore this also must emerge. Mind is involved in Life and Matter. We seek for an intelligence. It is at the root of the world. Intelligence is the highest principle. We are aware of it. It governs all our action and creation. It also explains them. Consciousness in the universe is a mental consciousness. It is the only possible consciousness. Intelligence perceives, reflects. It uses within the measure of its capacity. The work of a Truth of being is superior to itself. | அது அதிகபட்சமான விவேகம். அவற்றை ஞானோதயமான சொற்களால் கூறுகின்றனர். ரிஷியும் முனிவரும் சுயம்பானவர். அவை எங்கும் பரவும். தன்னுள் அனைத்தையும் அது ஏற்பாடு செய்துள்ளது. அதன் சத்தியத்திற்கேற்ப அவை அமைந்துள்ளன. நெடுங்காலமான ஏற்பாடு அது. நாம் வாழ்வது மூவகை லோகம். மனம், உயிர், உடலாலான லோகம். சிருஷ்டியால் நாம் இங்கு வாழ்கிறோம். பரிணாமம் முடிந்ததால் அது மூவகையின. உயிர் ஜடத்துள் உள்ளது. அது சிந்தனையாக வெளிவருகிறது. மனம் விழிப்புற்று வாழ்வது. சத்தியஜீவியம் மனத்துள் உறைகிறது. சத்தியஜீவியம் இவற்றின் மூலம். அது இந்த லோகங்களை ஆள்கிறது. அதனால் அதுவும் வெளிவரவேண்டும். மனம், உயிர், உடலில் மறைந்துள்ளது. நாம் ஓர் அறிவைத் தேடுகிறோம். அது உலகின் அஸ்திவாரம். அறிவு உயர்ந்த தத்துவம். நாம் அதை அறிவோம். நம் செயலையும், சிருஷ்டியையும் அது ஆட்சி செய்யும். அது அவற்றை விளக்கும். உலகிலுள்ள ஜீவியம் மனத்தின் ஜீவியம். அதுமட்டுமே உலகிலிருக்க முடியும். அறிவு பார்க்கிறது, சிந்திக்கிறது. அதன் திறனுக்குள் அது செயல்படுகிறது. ஜீவனின் சத்தியத்தின் வேலை அறிவைவிட உயர்ந்தது. |
There is a power behind. It must be another and superior form of Consciousness. It is a Consciousness proper to that Truth. We have to mend our conception accordingly. We have to affirm the truth we discover. It is an involved Supermind that is behind. It is not a subconscious Mind or Intelligence. The Supermind puts Mind in front of it. It comes as the immediately active special form. It is a form of its knowledge-will. It is subconscious in Force. It uses material Force or Will. That Will is in substance of being. It is its executive Nature or Prakriti. It has created this material universe. Contd... ****** | அதன்பின்னால் ஒரு சக்தியுண்டு. அது ஜீவியத்தின் உயர்ந்த ரூபமாக, மாறாக இருக்கும். அது ஜீவியத்திற்குரியது, சத்தியத்திற்குரியது. நம் கருத்தை நாம் அதற்கேற்ப மாற்றிக்கொள்ள வேண்டும். நாம் கண்ட உண்மையை நாம் வலியுறுத்த வேண்டும். பின்னால் உள்ளது மறைந்துள்ள சத்தியஜீவியம். அது அறிவன்று; ஆழ்மனமன்று. சத்தியஜீவியம் மனத்தை முன்வைக்கிறது. அருகில் செயல்படும் சிறப்பான ரூபம் அது. அது தன் ஞானலிஉறுதியின் ரூபம். அதன் சக்தி ஆழ்மனத்துடையது. ஜடசக்தியை அல்லது உறுதியை அது பயன்படுத்தும். ஜீவனின் பொருளில் உறுதியுள்ளது. அதன் செயலாற்றும் இயற்கை அல்லது பிரகிருதி அது. இந்த ஜடப்பிரபஞ்சத்தை அது சிருஷ்டித்தது. தொடரும்.... ******* |
ஸ்ரீ அரவிந்த சுடர் (Perfection) எந்த நிலையிலும் சிறப்பு பிரம்மத்தைக் குறிக்கும். அனைவரும் தாறுமாறான வாழ்வை நடத்தும் பொழுது நாணயம், கற்பு, பிரம்மத்தை உணர்த்தும். அந்நிலையில் (perfect) சிறப்பாக இருப்பது கடினம். முயற்சியும், பலனும் பூரணமாக இல்லாவிட்டாலும், அந்நிலையில் அது பூரணமுயற்சி என்பதால் அது பிரம்மமாகும். எதன் சிறப்பும் பிரம்மத்தை அடையும். ****** | ஸ்ரீ அரவிந்த சுடர் சமூகத்தைப் புறக்கணித்து, தான் நினைத்ததை மனிதன் நிறைவேற்றுவதே அடுத்த கட்டம். மார்டின் லூதர் மதத்தில் செய்த புரட்சியும், சாக்ரடீஸ் அறிவில் செய்த புரட்சியும், ஜனநாயகம் அரசியலில் செய்த புரட்சியைப்போல், இனி மனிதன் சமூகத்தைக் கடந்துசென்றால், சமூகம் அவனை ஏற்க வேண்டும். மனிதன் சமூகத்தைப் பின்பற்றியது மாறி சமூகம் இனி மனிதனைப் பின்பற்ற வேண்டும். ****** |
- Login to post comments