Skip to Content

02.இம்மாதச் செய்தி

  இம்மாதச் செய்தி

இறைவன் மனித உருவம் தாங்கி வருவது அவதாரம். அவதாரம் அன்புருவம் ஏற்று பக்தனில் வெளிப்படுவது இறைவனின் அவதார நோக்கம் உலகில் பூர்த்தியாவதால் அவதார இலட்சியத்தை அன்பால் வெளிப்படுத்தும் பக்தன், அவதாரத்தைவிட உயர்ந்தவனாகிறான். இறைவனைவிட அவதாரம் உயர்ந்தது. அவதாரத்தைவிட அதன் இலட்சியத்தைப் பூர்த்தி செய்யும் பக்தன் சிறந்தவனாகிறான். பரம்பொருளின் அடுத்த உயர்ந்த நிலை சிருஷ்டி என்பதைப்போல் அவதாரம், பரம்பொருளை விட உயர்ந்தும், இலட்சிய பக்தனின் சரணாகதி பூர்த்தியாகும் நிலையில் அவன் அவதாரத்தை விட உயர்ந்தும் இருக்கின்றான். பகவான் ஸ்ரீ அரவிந்தர் “அன்னைக்குத் தம்மைப் பூரணமாகச் சரணம் செய்வதையே இந்த அவதார இலட்சியமாகக் கொண்டிருந்தார்” என அன்னை சொல்கிறார்.

****



book | by Dr. Radut