Skip to Content

03. சாவித்ரி

சாவித்ரி

Page 189: Read the No – gestures of her silhouettes

அவள் நிழற்படங்கள் நினைவு கூராத சிறு குறிப்புகள்

  • சுமைதாங்கி அலையும் நேரம் அவற்றைப் பெற முயன்றாள்
  • அவள் தொடர்கள் நடன கற்பனைகள்
  • ஸ்வர புதிரின் சொர்க்கத்திற்குள் தப்பிச்சென்று உறைவது
  • மறையும் மண்ணில் ஒளியும் பாதங்களின் மின்னற்பொறிகள்
  • சிறந்த சிக்கலின் எண்ணக் கோவைகளும், நம்பிக்கையும்
  • ஆழ்ந்த ஆசைகளின் கிளைப் பாதைகள்
  • செறிந்த மூலைகளில் குவிந்த அவள் கனவுகள்
  • சுழலும் சுழற்சிகளைக் கடக்கும் அர்த்தமற்ற சுழல்களின் தில்லுமுல்லு
  • அலைபவன் வழிதவறி மறையும் காட்சிகளுள் கலந்து
  • அதன் விளங்காத பொருள், தவறும் யூகங்களைத் தவறாமல் தொடர்ந்து
  • கிடைத்தவை அனைத்தும் முக்கியச் சொற்கள், முக்கியத்தை அறியவில்லை
  • தன் பார்வையில் கண்கூசும் ஜோதிமயமான சூரியன்
  • பிரகாசமான புதிர், ஒளிமயமான விரிந்த படம்
  • ஊதா நிற எண்ணவானை ஒளிவிடச் செய்யும்
  • மங்கிய பெரிய சமாதி அவள் விண்மீன்களை இரவுக்களித்தது
  • திறந்த ஜன்னலிடை அமர்ந்த காட்சி
  • தெறிக்கும் மின்னற்பொறியால் குவியும் செய்திகளைப் படித்து
  • தத்துவக் காதலின் அத்தியாயங்களைப் பயின்றான்
  • இழந்த சத்தியத்தைத் தேடும் ஆத்ம முயற்சி
  • ஆத்மாவின் அனுபவபூர்வமான உண்மைகள் அவள் கற்பனைக் கதைகள்
  • அவள் அர்த்தமும், கர்வமும், அர்த்தமற்ற எழுச்சியும் பூட்டி வைக்கப்பட்டு
  • பிடிபடாத கோபமான தன்னிச்சைப் போக்கு, புதிரான திருப்பங்கள்
  • அவள் இரகஸ்யத்தின் அற்புதமான மடிப்புகள்
  • அவளுடலை பார்வையினின்று மறைக்கும் மடிப்புகள்
  • வினோதமான முக்கிய ரூபங்கள் அவள் ஆடையில் நெய்யப்பட்டு
  • ஆத்மாவின் அர்த்தம் அவள் அர்த்த புஷ்டியுள்ள எல்லை
  • அவள் எண்ணத்தின் வண்ணம் பொய்யான பொலிவு பெறுவதைக் கண்டாள்
  • அவள் உயர்ந்த ஆடைகள் கற்பனை ரூபங்களைக் கொண்டது
  • மாறும் முகமூடிகள் மறைவதற்குரிய அழகிய சாதனைகள்
  • திணறடிக்கும் ஆயிரம் முகங்களைக் கொண்ட சத்தியம்
  • தெரியாத கண்கள் அவள் ரூப வண்ணங்கள் அவனைக் கண்டன
  • பேசமுடியாத புரிய முடியாத வாய்கள்
  • அவள் முகமூடியுள்ளிருந்து உருவமாக எழுந்து பேசுகின்றன
  • மறைந்த மகத்துவம் எட்டிப் பார்க்கும் எழில்
  • அவளாடையின் சூட்சும பிரதாபம்

***********



book | by Dr. Radut