Skip to Content

03. சாவித்ரி

சாவித்ரி

Page 178: To find new bodies for the Infinite

அனந்தம் ஏற்கும் புது உடலைத் தேடி

  • கற்பனையைக் கடந்தவற்றின் உருவகங்கள்
  • காலம் கடந்ததைத் தன் பிடியினுள் கவர்ந்திழுத்தது
  • தான் செய்ததையும், தான் யார் என்பதையும் அறியாதவள்
  • திகைப்பையூட்டும் முகமூடியின் கீழ் அனைத்தும் உயிர் பெற்றன
  • மறைந்த மகிமை தவிர மற்றதின் சாயல்
  • மாயத் தந்திரத்தின் அம்சம் மறைவில் தெரிகிறது
  • காலத்தின் கதிக்குரிய சத்தியம் நடிக்கும் செயல்
  • மாறும் ஆத்மாவின் குறையான சிருஷ்டி
  • உயிர் மாறும்பொழுது தானும் மாறும் உடல்
  • கடுகளவு கருவி, கருத்திற்கெட்டாத கடமை
  • உருவமற்ற ஜீவியத்தின் பரந்து விரிந்த அரங்கம்
  • மனமும் புலனும் எழுதும் சிறு எழுதுகோல்
  • முடிவில்லாத சத்தியத்தின் முடிவற்ற முகப்பு
  • காலத்தைக் கடந்த புதிர் காலத்துள் செயல்படும்
  • செயலில் பிடிபடாத கனவுலகக் கருத்தின் பெருமை
  • பாடு வேகமான தீவிரம் நிறைந்த வேதனை
  • பூரித்துப் புண்படும் பெருமையான சாபம்
  • தெரிந்து எழும் அவதி தெளிந்த அறிவின் முடிவு
  • வலிமையான அவளிதயம் வலிந்து தடுக்கும் பாங்கு
  • உலகம் உள்ளவரை உயிரோடுள்ள அவள் தோல்வி
  • ஆச்சரியமாக அறிவின் பார்வையை மங்கவைக்கும்
  • வர்ணிக்க முடியாத அழகு வளம் நிறைந்த மடமை
  • வாழத்துடிக்கும் அதி அற்புதமான பைத்தியம்
  • துணிந்த ஆனந்தம் புல்லரிக்கும் புளகாங்கிதம்
  • இதுவே அவள் ஜீவனின் சட்டம், ஆதி மூலவன்
  • திகட்டும் ஆனால் எழாது திருப்தி
  • விறுவிறுப்பான உறுதி அனைவரையும் திணறடிக்கும்
  • பலமுகங்கொண்ட பிரம்மத்தின் கதை
  • ஒரு சத்தியத்தின் ஓராயிரம் வகைகள்
  • அவள் லோகத்தைத் தொட்ட சத்தியத்தின் ஆடையின் ஓரம்
  • தான் தேடும் கனவைத் தன்னுலகமாக்கி
  • சத்தியத்தின் விக்ரஹம், விழிப்பான புதிரின் ரூபம்
  • பூமியின் மனம் சிறைப்பட்டு தவழத் தயங்குகிறது
  • தோற்றம் தெரிவிக்கும் வலுவான தடைகள்
  • கனவு காணும் மனத்தையும், ஆத்மாவையும் நம்ப முடிவு செய்து

********

 

ஜீவிய மணி

நினைவால் வாழ்பவன் அனைவரையும் அழிக்க அழைப்பவன். நினைவழிந்தவன் நினைவே சாதனை.

*********



book | by Dr. Radut