Skip to Content

03. சாவித்ரி

சாவித்ரி

Page 166: Defending his small life from the Invisible.

அறியாத அனந்தம் ஆட்கொள்வதைத் தடுக்கும்.

  • அவனது ஜீவன் அனந்தத்துடன் தொடர்புள்ளது
  • தன் ஆழ்ந்த ஆழத்தில் பிரம்மத்தில் அவன் தன்னை மறைத்து வைத்தான்
  • மறைந்துள்ள பிரம்மத்திடமிருந்து தன்னைக் காப்பாற்றினான்
  • சிறு வாழ்வு வாழ அவன் ஜீவன் பிறந்துள்ளது
  • குறு மேடையில் நடக்கும் சிறு நாடகம்
  • சிறிய மனையில் அவன் வாழ்வு கொட்டாரமடித்தது
  • அகண்ட வானின் நட்சத்திரங்களின் அடியில்
  • எழுந்த வாழ்வின் சிறந்த மகுடம்
  • அது சிருஷ்டியின் வேதனை பெறும் பலன்
  • இதுவே உலகம் தரும் பலன், இயற்கையின் முடிவான இயல்பு
  • இதுவே அனைத்துமானால், மேலும் எதுவுமில்லையெனில்
  • காண்பது காண வேண்டியதின் முழுமையானால்
  • நாம் செல்ல வேண்டிய நிலை இதுயில்லையெனில்
  • ஜடத்திலிருந்து பரமாத்மாவுக்கு செல்வது நம் பாதை
  • உலகை சிருஷ்டித்த ஜோதி, அனைத்தின் மூலம்
  • நம் குறுகிய மனத்தை எடுத்துக் கூறும்
  • வாழ்வே காலம் ஏற்படுத்தியது
  • அது மாயை, தோற்றம், தவறி நடந்தது
  • சிருஷ்டிக்கும் எண்ணத்தின் முடிவான முரண்பாடு
  • இல்லாத எதிர்முனைகளிடையே உலவும்
  • ஜடமான சக்தி அறிய முனைந்து போராடி
  • மனத்தால் அறிய முனையும் ஜடம்
  • ஜடத்தின் இருள் பயங்கரப் பிரசவத்தால் ஈன்றெடுக்கும் ஆன்மா
  • அத்தனையும் தோற்றம், தூரத்துக் கனவு
  • எண்ணம் எழுப்பும் எழுத்தோவியத்துள் நாம் வாழ்கிறோம்
  • வழிப்போக்கனின் கற்பனை உணர்வில் ஒட்டி எழுந்தது
  • மூளை எனும் கருவியின் முகப்பில் பதிந்த
  • பிரபஞ்ச நித்திரையின் கனவுலக சந்தர்ப்பம்
  • நிலவொளியில் நடக்கும் ஏவல் செய்யப்பட்டவன்
  • அஞ்ஞானக் கனவின் அகந்தை ரூபம் நடந்து வரும்
  • ஆவியுலக காலத்தைக் கடக்கக் காத்திருந்து
  • காரண காரியத்தைப் பொய்யாக மாற்றி
  • உலகமெனும் இல்லாத அரங்கை உன்னிப் பார்த்து
  • காட்சிகளினின்று தொடர்ந்து மாறும்
  • எங்கேயென அறியாமல், எந்த அதிர்ஷ்டம் எனத் தெரியாமல்

*********

ஜீவிய மணி
 
தரித்திரம் வெற்றி பெற்றால் லாட்டரி ஜெயிக்கும்.
 



book | by Dr. Radut