Skip to Content

ஜீவியத்தின் ஓசை

ஜீவியத்தின் ஓசை

சமர்ப்பணம் தடையை சாதகமாக மாற்றும்.

உலகின் உச்சக்கட்ட நிலைக்கு மனிதன் தன்னை உயர்த்த முடியும்.

சமர்ப்பணம் சைத்திய புருஷனின் மூச்சு.

தானே நடப்பது தவறறியாது.

அகம் ஆரம்பிக்க அகிலத்தில் தடையில்லை.

எதிர்த்துப் பேசினால் எல்லாம் போய்விடும்.

 

********



book | by Dr. Radut