Skip to Content

03. சாவித்ரி

சாவித்ரி

P.144 With things and creatures that could help and hurt

உதவிக்கும் உபத்திரவத்திற்கும் உரிய பொருள்களும் ஜீவன்களும்

  • உலகமே அவர்கள் சிறு ஜீவன்களை நம்பியுள்ளது
  • தனித்து, சுருங்கி, எதுவுமறிய முடியாத பரந்த பரப்பில்
  • சூழ்ந்துள்ள மரணத்தினின்று தம்மைக் காப்பாற்ற
  • ஒரு சிறு வட்டம் வேலியாக அமைந்தது
  • பிரம்மாண்டமான பிரபஞ்ச முற்றுகைக்கு எதிராக
  • முற்றுகை உலகை விழுங்கியது, உலகுக்குப் பலியாயிற்று
  • வெற்றி பெற நினைக்கவில்லை, கனவிலும் சுதந்திரம் எழவில்லை
  • உலக அதிகாரம் சுட்டிக்காட்டியதை ஏற்றுப் பணிந்து
  • அதன் மூட நம்பிக்கைகளுக்குப் பணிந்து
  • சிறந்துயர்ந்த சேமிப்பினின்று சிறு துளி பெற்று
  • விழிப்பில் அறிந்த சட்டமில்லை, வாழ்க்கைக்குத் திட்டமென ஒன்றில்லை
  • பழக்கமெனும் வழக்கம் சட்டமென செயல்பட்டது
  • ஆழத்திலுள்ள ஆத்மாவை அறியாமல், ஆவியெனக் கருதி
  • மாறாத வழக்கமான மட்டமான வாழ்வு
  • மந்தம் வழக்கமான உணர்வாகி, உணர்வு துடித்து
  • விலங்கின் ஆசை விளக்கமான பாதையாகி
  • கற்சுவராலான வேலியுள் சண்டையை வேலையாக்கி
  • சுறுசுறுப்பான சுயநலம் செய்யும் சிறு நல்லது
  • அல்லது பொறுக்க முடியாத வலி, கொடுமையான பயங்கரம்
  • உயிருள்ளவற்றையும், எண்ணத்தையும் தொந்தரவு செய்யவில்லை
  • அமைதியான சந்தோஷ வீட்டில் ஆர்வமாக இருந்து
  • கொள்ளை, கொலை, கொளுத்தும் கற்பழிப்பு வயிற்றை நிரப்ப
  • மனித வாழ்வை நிரபராதியான பலியாக்கி
  • வாழ்நாள் முழுவதும் வதையும் சிறைப்பட்ட கூட்டமாகி
  • கொடுமையைக் காட்சியாகும் பொழுது போக்காக்கி
  • பலியானவன் வதைவதை கேலி செய்து பூரித்து
  • தம்மை அசுர தெய்வ அலங்காரம் செய்து
  • தம் பெரும் சாதனையைப் பெருமையாகக் கொண்டாடி
  • தம் அற்புத சக்தியையும் வெற்றியையும் பாராட்டி
  • உணர்ந்த கூட்டத்தின் விலங்காகி
  • தேவை வலியுறுத்த, வேகம் உந்த
  • அகந்தையின் கண்ணாடியில் அவரவரும் கண்ட
  • கூட்டத்தின் எண்ணத்தை குறைவற நிறைவேற்றும்
  • இரத்தபாசம், பழக்கம் தந்த தம்மைப் போன்ற உறவு
  • அருகிலுள்ள அடுத்தவர், தம் வாழ்வின் பகுதியென

********

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அடுத்த வழியில்லை என்பது அறிவீனம்.
 

******



book | by Dr. Radut