Skip to Content

04. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

XXII. The Problem of Life
22. வாழ்வின் பிரச்சனை
Human life has a difficulty.
Page No.207
மனித வாழ்வுக்குச் சிரமம் உண்டு.
Its whole crux lies here.
Para No.3
அதன் சிகரம் இங்குள்ளது.
Man is the mental being.
மனிதன் மனத்தாலான ஜீவன்.
This is mental consciousness.
இது மனத்தின் ஜீவியம்.
It works as a mental force.
இது மனத்தின் சக்தியாகச் செயல்படுகிறது.
It is aware of the universal force.
இதற்கு பிரபஞ்ச சக்தி தெரியும்.
It is also aware of the life of which it is a part.
தான் எந்த வாழ்வின் பகுதியாயுள்ளதோ அதையும் அறியும்.
But it has no knowledge of its universality.
ஆனால் அதற்குத் தன் பிரபஞ்ச குணம் தெரியாது.
It does not even know its totality.
தன் முழுமையையும் அறியாது.
It is a totality of its own being.
அது தன் ஜீவனின் முழுமை.
Therefore it is unable to deal with life in general.
அதனால் அதற்கு வாழ்வைப் பொதுவாகச் சந்திக்க முடியவில்லை.
Or with its own life.
தன் சொந்த வாழ்வையும் சந்திக்க முடியவில்லை.
In an effective way, it is unable to do so.
அதைத் திறம்படச் செய்ய முடியவில்லை.
A victorious movement of mastery is the effective way.
வெற்றிகரமாக திறம்படச் செய்வது தெளிவான முறை.
Man wants to master the material environment.
மனிதன் தன் ஜட சூழ்நிலையை ஆள விரும்புகிறான்.
Therefore he seeks to know Matter.
அதற்காக ஜடத்தை அறிய விரும்புகிறான்.
He wants to master the vital existence.
மனிதன் தன் ஜீவனுள்ள சூழ்நிலையை ஆள விரும்புகிறான்.
Mentality is a great obscure movement.
மனோராஜ்யம் பெரிய இருண்ட ராஜ்யம்.
He wants to master it.
மனிதன் அதை ஆள விரும்புகிறான்.
Therefore he wants to know mind.
அதற்காக மனத்தை அறிய விரும்புகிறான்.
Man is a jet of light of self- consciousness.
மனோராஜ்யத்தில் மனிதன் தன்னை அறியும் தழல்.
He is not only that.
மனிதன் அது மட்டுமல்ல.
He is in that like the animal.
இவ்விஷயத்தில் மனிதன் மிருகம் போன்றவன்.
He is more a flame of growing knowledge.
வளரும் ஜுவாலையாயும் மனிதன் இருக்கிறான்.
Man wants to be master of himself.
மனிதன் தன்னை ஆள விரும்புகிறான்.
Therefore he seeks to know himself.
அதற்காகத் தன்னையறிய முயல்கிறான்.
Similarly he wants to master the world.
உலகையாள முனைகிறான்.
He seeks to know the world.
அதற்காக உலகையறிய முயல்கிறான்.
This is the urge of Existence in him.
சிருஷ்டியின் வாழ்வு மனிதனை இப்படி உந்துகிறது.
He is consciousness.
மனிதன் ஜீவியம்.
It is the necessity of this consciousness.
இது ஜீவியத்திற்கு அவசியம்.
He is the Force that is his life.
அவன் வாழ்வு சக்தியாலானது.
This Force impels him thus.
இந்த சக்தி அவனை இப்படி உந்துகிறது.
Sachchidananda has a secret will.
சச்சிதானந்தத்திற்கு இரகஸ்யமான உறுதியுண்டு.
It appears as the individual.
அது மனிதனாகத் தோன்றுகிறது.
It is so in this world where he is.
அவன் வாழும் உலகில் அது போலுள்ளது.
Sachchidananda expresses in his world.
மனித வாழ்வில் சச்சிதானந்தம் அப்படி வெளிப்படுகிறது.
Sachchidananda seems to deny Himself.
சச்சிதானந்தம் தன்னை மறுப்பதாகத் தெரிகிறது.
This impulsion must be satisfied.
இந்த உந்துதலைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
Man must find the condition.
அதற்குரிய நிபந்தனையை மனிதன் கண்டு கொள்ள வேண்டும்.
This is the problem man must resolve.
மனிதன் இந்தப் பிரச்சனையை தீர்க்க வேண்டும்.
His own existence compels him.
மனித வாழ்வு அவனை இப்படி நிர்ப்பந்திக்கிறது.
There is the Deity seated in him.
அவனுள் தெய்வம் உறைகிறது.
It also compels him.
அதுவும் மனிதனை அது போல் நிர்ப்பந்திக்கிறது.
The problem must be solved.
இப்பிரச்சனையைத் தீர்க்க வேண்டும்.
His impulse must be satisfied.
இந்த உந்துதலைத் திருப்தி செய்ய வேண்டும்.
Till then the human race cannot rest from its labour.
அதுவரை மனித குலம் தன் முயற்சியைக் கைவிட முடியாது.
Man must fulfil himself.
மனிதன் தன்னைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
He can do so only by satisfying the Divine in him.
தன்னுள் உள்ள இறைவனைத் திருப்தி செய்து இதைச் சாதிக்க வேண்டும்.
Or he must produce a greater being out of himself.
அல்லது தன்னைவிடப் பெரிய ஜீவனை அவன் உற்பத்தி செய்ய வேண்டும்.
He will be more capable of doing it himself.
அவன் மனிதனைவிட இதைச் சாதிப்பான்.
He must become a divine humanity.
மனிதன் தெய்வீக மனித குலமாக வேண்டும்.
Or he must give way to Superman.
அல்லது சத்தியஜீவனுக்கு வழிவிட வேண்டும்.
Man is the mental consciousness.
Page 209
மனிதன் என்பது மனித ஜீவியம்.
It is not the completely illumined consciousness.
Para 4
இது முழுவதும் தெளிந்த ஜீவியமில்லை.
It is emerging out of Matter.
இது ஜடத்திலிருந்து எழுகிறது.
It is not the term entirely emerged.
இது முழுவதும் வெளி வந்த அம்சமில்லை.
Matter is obscure.
ஜடம் இருண்டது.
It is a great emergence.
இது பெரிய பரிணாமம்.
Mind is only a progressive term.
இப்பரிணாமத்தில் மனம் முடிவானதில்லை, ஒரு கட்டமே.
Man has appeared in this line.
மனிதன் இப்பாதையில் எழுந்தவன்.
It is an evolutionary creation.
இது பரிணாமப் பாதை.
It cannot stop where he is now.
அவனுள்ள இடத்தில் பரிணாமம் நிற்க முடியாது.
He must go beyond its present term.
இன்றைய கட்டத்தைக் கடந்து அவன் செல்ல வேண்டும்.
Or he must go beyond himself.
அல்லது தன்னைக் கடந்து செல்ல வேண்டும்.
If he himself has not the force to go beyond.
தன்னைக் கடக்க சக்தியில்லாவிட்டால்,
This is the logic.
இதுவே பாதையின் நியாயமான சட்டம்.
This is the result.
இந்த முடிவு தவிர்க்க முடியாதது.
Mental idea is trying to become a fact of life.
எண்ணம் வாழ்வில் உண்மையாக முயல்கிறது.
It has to pass through some stages.
அது பல கட்டங்களைத் தாண்டிச் செல்ல வேண்டும்.
It must become the whole Truth.
அது முழு உண்மையாக வேண்டும்.
It is a whole Truth of existence.
அது வாழ்வின் முழு உண்மை.
It has successive wrappings.
அதன் மீது படிப்படியான போர்வைகளுண்டு.
It must deliver itself from them.
அவற்றிலிருந்து எண்ணம் விடுதலை பெற வேண்டும்.
It must be fulfilled at two levels.
இரு கட்டங்களில் அது பூர்த்தியாக வேண்டும்.
First it is the light of consciousness.
முதலில் அது ஜீவிய ஜோதியில் நடக்கும்.
Again it is in the joy of power.
மீண்டும் அது சக்தியாகும் சந்தோஷத்தில் பூர்த்தியாகும்.
They are two terms of power and light.
அவை ஜோதி, சக்தியான அம்சங்கள்.
Existence manifests itself through them.
வாழ்வு இவை மூலம் வெளிப்படுகிறது.
The nature of existence is consciousness and Force.
ஜீவியமும் சக்தியும் வாழ்வின் சுபாவம்.
There is a third term.
மூன்றாம் கட்டம் உண்டு.
These two constituents meet in the third term.
இம்மூன்றாம் கட்டத்தில் முதலிரண்டு அம்சங்களும் சந்திக்கின்றன.
They become one.
சந்தித்தவை ஒன்றாகின்றன.
They are ultimately fulfilled.
முடிவாக அவை பூர்த்தியடைகின்றன.
It is Delight.
அது ஆனந்தம்.
It is delight of self-existence.
அது வாழ்வின் - ஆன்மீக வாழ்வின் - சுய ஆனந்தம்.
It is satisfied there.
அது அதில் திருப்தியடைகிறது.
We note it is self-existence.
அது சுயமானது, சுய வாழ்வு.
Our life is one that is evolving.
நம் வாழ்வு பரிணாமத்தால் வளர்கிறது.
For it, it is an inevitable culmination.
இதற்கு அது தவிர்க்க முடியாத முடிவு.
It is to find the self.
அது பிரம்மத்தை அடைய வேண்டும்.
It is necessary.
அது அத்தியாவசியமானது.
The self was contained in the seed.
பிரம்மம் அதன் வித்தில் உள்ளது.
It was a seed of its own birth.
அவ்வித்து தன் பிறப்பின் வித்து.
It was a self-finding.
அது தன்னைக் காண்பதாகும்.
The potentialities were deposited in the movement.
அதன் திறமையெல்லாம் அச்சலனத்துள் பொதிந்துள்ளது.
It is the movement of Conscious-Force.
அது சித்-சக்தியின் சலனம்.
Life took its rise from it.
சித்-சக்தி வாழ்வு பிறந்த இடம்.
Human existence contains that potentiality.
மனித வாழ்வு அவ்வித்தைப் பெற்றுள்ளது.
It is Sachchidananda realising Himself.
அது சச்சிதானந்தம் தன்னையே சித்திப்பது.
It is realised in certain harmony.
அது ஒரு குறிப்பிட்ட சுமுகத்தில் சித்திக்கிறது.
It is a harmony of unification.
அச்சுமுகம் ஒரு ஐக்கியத்தைச் சேர்ந்தது.
It is a unification of the individual life and the life of the universe.
பிரபஞ்ச வாழ்வும், தனி மனித வாழ்வும் இணையும் ஐக்கியமது.
There is the transcendent Something.
பிரபஞ்சத்தைக் கடந்ததுண்டு.
It has cast itself into this form of things.
அது இந்த ரூபத்தைப் பெற்றுள்ளது.
It is a common delight.
அது பொதுவான ஆனந்தம்.
It is a common power.
அது பொதுவான சக்தி.
It is a movement of power.
அச்சக்தி சலனத்திலிருந்து எழுகிறது.
It is a common consciousness.
அது பொதுவான ஜீவியம்.
Mankind expresses these.
மனித குலம் இவற்றை வெளிப்படுத்துகிறது.
Contd....
 
தொடரும்......
 
*******
 
********
ஸ்ரீ அரவிந்த சுடர்
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
 
ஓம் எனில் உலகம் அதிரும்.
எல்லோரிடமும் இனிமையாக நெருங்கிப் பழகுபவர் மனம் அனைவரையும் வெறுத்து ஒதுக்கும்.
 
*****
 
******



book | by Dr. Radut