11. சாவித்ரி
சாவித்ரி
P.106 Till in the naked ether of the peaks
ஆடையையிழந்த ஆகாயத்தின் உச்சி
- ஆத்மாவின் எளிமையே மிச்சமாக நின்றது
- அழியாத ஜீவனின் முதல் பளிங்குஆடை
- பாவத்தின் பாரத்தைத் தாங்க அது வர வேண்டும்
- கடுமையான புவியின் அனுபவம் சேர்ந்த சிறப்பு
- அது மீண்டும் வந்து ஏற்ற பாரமான ஆடை
- பூமியின் வஸ்த்திரம் புனைவதற்கு முன் எழுந்தது
- அணுவின் சூன்யம் அதற்குரிய கருவியாயிற்று
- ஒளிமயமான திரையின் போர்வை
- இரகஸ்ய ஆத்மாவைச் சுற்றி அணியப்பெற்று
- பிரகாசமான லோகங்களின் சூட்சுமராஜ்யம்
- அற்புத உலகு தரும் ஜொலிக்கும் வரம்
- திருஷ்டியும் தவறாத சந்தோஷமும்
- சிறப்பான ரூபம் வெளிப்படுவதே முக்கியம்
- அழகு நிறை சிகரம்; ஆபத்தான மடுவு
- பிரகிருதி தோற்ற எல்லைக்கு வருகிறது
- பிளவின் பயங்கரம் ஆர்வம் தரும் அழகின் அற்புதம்
- ஆபத்தான தெய்வத்தின் கவர்ச்சியான கண்கள்
- பேய்க்கும், பாம்புக்கும் அளிக்கும் அதிசயம்
- ஜடஇருளின் சூழல் அதன் நிஷ்டைக்குரிய சமாதி
- மரணத்தின் தொய்ந்த ஆடையை அமரத்துவமாக அளிக்கிறது
- அதுவே நம் அழிவுக்குரிய உத்தரவு
- பெரிய ஜீவியம் அதன் கருவியாகச் செயல்படுகிறது
- மறைந்த அதிகாரத்தின் மரக்கலமது
- ஜடமான லோகத்தின் சூட்சுமமான தரை
- அழியும் ரூபத்தில் அழியாத அஸ்திவாரம்
- ஞாபகத்தின் சிருஷ்டி மடிப்பாக அமைந்தது
- அழியும் பொருள்களின் அழியாத அம்சத்தைக் காப்பாற்றுகிறது
- அதன் தாழ்ந்த சக்திகள் நம் அழிந்த திறனைக் கண்டன
- நம் பகுத்தறியும் அறியாமையைக் கூறும் எண்ணங்கள்
- உடலின் அசைவை உணர்த்தும் உணர்ச்சிகள்
- புதிய பெரிய சக்தியின் இரகஸ்ய மூச்சு
- அகம் காணும் மறைபொருளான சூரியன்
- அதன் நேர்த்தியான எண்ணம் மறைக்கும் ஊற்று
- நம் சிறந்த ஜோதிமயமான கற்பனை
- திருவுருமாறும் வண்ணம் தீண்டும் பொருள்கள்
******
ஸ்ரீ அரவிந்த சுடர் நம் சிரமங்களை, சக்திமழைக்குச் சமர்ப்பணம் செய்தால் அவை கரையும். சக்திமழை நிரந்தரமாகும் அக அமைப்பை நாம் ஏற்படுத்தலாம். சக்திமழை அக அமைப்பை ஏற்படுத்தும். |
******
- Login to post comments