Skip to Content

03.லைப் டிவைன்

 “ஸ்ரீ அரவிந்தம்”

 லைப் டிவைன்                                                                                                           கர்மயோகி

X.Conscious Force                             Page No.86 Para No.15

10. சித் -சக்தி

Consciousness has a range.

ஜீவியத்திற்குள்ள நிலைகள் பல.

We recognise it in sub-animal life.

விலங்குக்குக் கீழ்ப்பட்டவற்றில் நாம் இதைக் காண்கிறோம்.

Does it stop with that?

அவற்றுடன் ஜீவியம் முடிகிறதா?

If so, this is a force alien to Mother.

அப்படியானால், இச்சக்தி ஜடத்தைச் சேர்ந்ததில்லை.

It has entered into Matter.

அது ஜடத்துள் நுழைந்தது.

It has occupied Matter.

அது ஜடத்தை நிரப்பியது.

Perhaps, it came from another world.

வேறு உலகினின்று வரும் சக்தியோ?

From where it can come?

எங்கிருந்து அது வரமுடியும்?

The ancient thinkers believed in such a thing.

பழைய ரிஷிகள் அப்படி நினைத்தனர்.

It sustains life and consciousness in ours.

நம் வாழ்வுக்கும் ஜீவியத்திற்கும் அவை ஆதரவு.

Than can even call it by their entry.

அவர்களுடைய அழுத்தத்தாலும் அவை வெளிவரலாம்.

But they do not create it by their entry.

உள்ளே நுழைந்து இதை உற்பத்தி செய்வதில்லை.

If something is in Matter, it can evolve

ஜடத்தில் உள்ளது, பரிணாமத்தால் வெளிவரும்.

If it is not already there, it cannot evolve.

ஏற்கனவே ஜடத்திலில்லா

விட்டால், பரிணாமத்தால் வெளிவர முடியாது.

Page No. 87, Para No.16

Why should we suppose life stop here or anywhere?

உயிர் இங்கே முடிகின்றது என ஏன் சொல்ல வேண்டும்?

Neither the consciousness need to do so.

ஜீவியமும் அப்படி முடிய வேண்டியதில்லை.

Because it is material, it is not so.

ஜடம் என்பதால், அப்படியில்லை.

Recent research and thought speak out.

சமீப கால ஆராய்ச்சியும், சிந்தனையும் பேசுகின்றன.

They speak of life in metal and earth.

மண்ணிலும், உலோகத்திலும் ஜீவனிருப்பதாகக் கூறுகின்றனர்.

It is the obscure beginning of life.

அது குருட்டுத்தனமாக வாழ்வு எழுமிடம்..

May be a sort of inert consciousness it is.

ஜீவனற்ற ஜீவியம் எனக் கூறலாமா?

Or suppressed one in there

அல்லது ஒடுக்கப்பட்டது எனலாமா?

Not only in metal but in 'inanimate' forms too.

உலோகம் மட்டுமல்ல, ஜீவனற்றதுள்ளும் உயிர் இருப்பதாகக் கூறுகின்றார்.

At least the first forms of consciousness is there.

ஜீவியத்தின் ஆரம்பம் இருப்பதாகக் கொள்ளலாம்..

I have called something consciousness.

நாம் ஜீவியம் என ஒன்றைக் கூறுகிறோம்.

It recognise it as such.

அதை நான் அப்படி உணர்கிறேன்.

It is my conception.

எண்ணம் அப்படி என்னில் உருவாகியுள்ளது..

Only in the plant, we can recognise it.

மரத்தில் நாம் இதைக் காண முடியும்.

Matter is an inert form.

ஜடம் ஜீவனற்றது.

It is difficult to understand it.

அதைப் புரிந்து கொள்வது சிரமம்.

It is difficult to imagine too.

அதைக் கற்பனை செய்வதும் சிரமம்.

Therefore we think it is right to deny.

எனவே அது இல்லை என்று கூறுவதை சரி என நினைக்கிறோம்..

We have pursued consciousness thus far.

இதுவரை ஜீவியத்தைத் தொடர்ந்தோம்..

It is very far in Nature.

இயற்கையில் அது தூரம்.

May be so far into its depths.

ஆழ்ந்து இயற்கை தூரமாகிறது.

Now we are faced with a gulf.

எதிரே இடைவெளியுண்டு. .

It is incredible.

இதை நம்ப முடியவில்லை. .

The charecteristic of thought is unity.

சிந்தனையின் முத்திரை ஐக்கியம் .

It finds unity everywhere.

ஐக்கியம் எங்கும் காணப்படுகிறது..

In everyother phenomenon there is unity.

எல்லா நிகழ்ச்சிகளிலும் ஐக்கியத்தைக்காண்கிறோம். .

In one class it is apparently denied.

ஓரிடத்தில் அது காணப்படவில்லை. .

May be it is concealed, not denied.

ஒரு வேளை மறைந்திருக்கலாம் இல்லாமலிருப்பதாக

நினைக்க வேண்டாம்..

We can suppose unity is broken.

ஐக்கியம் எங்கும் விட்டுப் போகாமலிருப்பதாக நாம் கருதலாம்..

Then it gives us consciousness in all.

அது எங்கும் ஜீவியம் தரும்.

Forms of force is at work in the world.

சக்தியின் உருவங்கள் எங்கும் செயல்படுகின்றன.

In all those forms there is consciousness.

அவ்வுருவங்களில் ஜீவியமுண்டு..

Thus we arrive at consciousness in all forms.

அவ்வழி எல்லா உருவங்களிலும் ஜீவியத்தைக் காண்கிறோம். .

There may be non conscient Purusha in all forms.

எல்லாவற்றிலும் புருஷனில்லாமலிருக்கலாம் .

Or superconscient Purusha may not be there.

பரமாத்மா இல்லாமலிருக்கலாம்..

There is a conscious force of being in all forms.

எல்லா ரூபங்களிலும் ஜீவனின் சக்தியுண்டு..

Their outerparts partake of that form.

அகத்திலுள்ளது புறம் பங்கு கொள்கிறது.

It may be event or inert partaking.

நேரடியாகவோ, ஜீவனற்றோ பங்கு கொள்கிறது.

.contd

...தொடரும்

 

 

 

 

 

 

 

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

நடைமுறைக்குகந்த ஆரம்பம் :

 

பகவான் சிருஷ்டியைப் பற்றிப் பேசும்பொழுது அதிகபட்ச ஆனந்தம் தானே மறைந்து கொண்டு பின்னர் கண்டுபிடிப்பதில் உள்ளது என்றார். ஒரு புதிய வேலையைக் கற்றுக் கொள்ளுதல் போன்ற அன்றாட வாழ்வில் “தானே மறைந்து கொள்ளுதல்” என்றால் என்ன என்று நாம் காண வேண்டும். இன்று “தானே மறைந்து கொள்ளுதல்” மறைவாக உள்ளது.

ஒளிந்து பிடிப்பது உயர்ந்த இன்பம்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

 

 

 உன்னுடைய நண்பர்கள், உடன் வேலை செய்பவர்கள், உனக்கு முக்கியமானவர்கள், உன் எதிரிகள் ஆகியவர்கள் நீ இன்றுள்ள மனநிலையை நேரடியாகவோ, மறைமுகமாகவோ, எதிரிடையாகவோ சுட்டிக் காட்டுபவர்கள்.

 

உன்னைச் சுற்றியுள்ளவர்கள் அனைவரும் நீயேயாகும்.

 

 

 

 

 book | by Dr. Radut