Skip to Content

10. Agenda

Vol I P. 69 Time has come

நேரம் வந்துவிட்டது

‘மனித முயற்சி பெரியது என்றாலும் தெய்வ சித்தம் முடிவானது. அதற்குரிய நேரம் வந்தால் தான் முயற்சி பலன் தரும்' என்பது நம் வழக்கு. 1959இல் சத்திய ஜீவிய சக்தி Feb 29ஆம் தேதி இறங்கிய அன்று அன்னை,

புவிக்கு நேரம் வந்துவிட்டது

என்றார். மனிதன் இந்த சக்தியுடன் தொடர்பு கொண்டால் எதிர்காலத்தில் நடக்கப் போவது நிகழ்காலத்தில் நடக்கும். காலமும், இடமும் (Time & space) நிகழ்ச்சிகளின் பலனை நிர்ணயிக்கின்றன. 1956இல் வந்த சக்தி காலத்தைக் கடந்த சக்தி. அதனால் இதனுடன் தொடர்பு கொண்டால், காலம் சுருங்கும்.

ஒரு Assistant Engineer பக்தரானார். பக்தரானதுடனின்றி தம் தொழிலைச் சிறப்பாகச் செய்பவர். பக்தர்கள் சம்பந்தப்பட்ட எலக்ட்ரிகல் வேலைகளைத் தம் சர்க்கார் வேலையின் கடமைக்குப் புறம்பாகவும், ஆர்வமாகவும் செய்வார். அவருடன் பழகிய பக்தர் ‘எப்பொழுது உங்களுக்குப் பிரமோஷன் (D.E.) வரும்' எனக் கேட்டார். தமக்கு மேல் உள்ள அடுத்த பதவி குறைவான எண்ணிக்கையிலும் சீனியர்கள் அதிகமாகவுமிருப்பதால் சுமார் 5, 6 வருஷமாகும் என்றார். ஆறாவது மாதம் D.E. லீவில் போன பொழுது வழக்கமாக incharge போடுபவர்களை விட்டு இவருக்கு incharge போட்டார்கள். லீவு 15 நாள்வரை எனில் acting போடுவார்கள். அதற்கு மேல் எனில் வேறொரு D.E. யைப் போடுவார்கள். இவர் லீவு வேகன்சியில் 6 மாதமிருந்தார். மீண்டும் A.E.யாகி 3ஆம் மாதம் D.E. பிரமோஷன் வந்தது.

ஒருவருக்கு ஜாதகப்படி வரவேண்டிய நல்லது அவர் அன்னையை ஏற்றுக் கொண்டபின் குறிப்பிட்ட காலத்திற்கு முன் வருவது அன்பர் அனுபவம்.

அன்னையை ஏற்றுக் கொண்டு அவர் சக்தி நம் வாழ்வில் பொதுவாகச் செயல்படுவதை அனைவரும் அறிவர். சிறப்பாகச் செயல்படுவதை சில சமயங்களில் நாம் காண்கிறோம். சுத்தம் போன்றவை சக்தி செயல்பட உதவும். கம்ப்யூட்டர் அன்னை சக்தியைச் செயல்படச் செய்யும்.

சுத்தம், முறை, விரைவு ஆகியவை அன்னை சக்தியை ஈர்க்கும். கம்ப்யூட்டர் செய்திகளை விரைவாகத் தருவதால் இது அப்படிப்பட்ட கருவி. ஒரு கம்பெனியில் Computerஐ எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்த முடியுமோ, அவ்வளவு பயன்படுத்தினால், அதனால் கம்பெனி விரைவாக வளரும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி பின் தங்கிய நாடுகளில் அதிகமாகவும், மேலை நாடுகளில் குறைவாகவுமிருக்கும். ஏற்கனவே அங்கு எல்லா வளர்ச்சிகளும் வந்துவிட்டதால், இனி வேகமாக வளர முடியாது.

அமெரிக்காவில் அந்த வளர்ச்சி ரேட் பின் தங்கிய நாடுகள் போல் சென்ற ஆண்டு உயர்ந்துள்ளது. அதிகபட்சம் கம்ப்யூட்டர் பயன்படுத்துவதால் ஏற்பட்ட மாற்றம். Modern product இக்காலத்து பொருள்களில் கம்ப்யூட்டர் அன்னை சக்தியைப் பெறும் கருவியாய் உலகெங்கும் செயல்பட்டு காலத்தைச் சுருக்குகிறது.

.....

ஸ்ரீ அரவிந்த சுடர்

விழித்தெழுந்த சக்தியை ஜீவனின் எல்லாச் சிறு பகுதிகளும் தடையின்றி ஒளியை நோக்கிச் செல்ல அனுமதிப்பதை அகண்ட பெரு விழிப்பு என்கிறார் பகவான். சக்தி விழித்தெழுதல் ஜீவியமாகுதலாகும். 

ஜீவனின் நிஷ்டையும், அகண்ட பெரு விழிப்பும்

யோகத்தின் இரு பெரும் அஸ்திவாரம்

 

Comments

10. AgendaIn between main

10. Agenda

In between main heading and sub-heading extra space is there.

para no.1, line no.4 - After அன்னை,

புவிக்கு நேரம் வந்துவிட்டது - separate line and bold.

para no.1 , line no.4 From என்றார். - the paragraph continues.

     do.          do.    6- (Time & space)நிகழ்ச்சிகளின் - (Time & space) நிகழ்ச்சிகளின்

     do.          do.     8 - After line 8 - extra space.      

      do.          do.   18 - inchargeபோடுபவர்களை - incharge போடுபவர்களை

para no.3, line 4 - From கம்ப்யூட்டர் to செய்யும். - bold letters.

ஸ்ரீ அரவிந்த சுடர்

First four lines to be justified.

11. லைப் டிவைன் -கருத்து

para no.1, line 2 - AldousHuxley - Aldous Huxley

      do.       line 5 - ஸ்ரீஅரவிந்தர் - ஸ்ரீ அரவிந்தர்

2nd set of bullet points

1st point, line 2, -  எவ்வளவுõ - எவ்வளவு

2nd point, line 3 - நிலையிருக்கிறôர்கள்.  - நிலையிலிருக்கிறôர்கள்.

3rd point, line 3 - ‘வரவு -செலவு'  - ‘வரவு - செலவு'

       do.    line 6 - From அரசியலுக்கு to மக்களாட்சி. - Separate line, bold,centred.

       do.    line 7 - From  அடிப்படையில்லாததால் to ஏற்பட்டன. - separate

                                       line, bold, centred.

4th point, line 3 -  நல்ல-படியாக - நல்லபடியாக

12. அன்னை இலக்கியம்

para no.4, line 9 - சொல்லும் - சொல்லிலும்

     do.    5,  do. 10 - வீட்டிருந்து - வீட்டிலிருந்து

      do.      - After line no.10 - extra space.

      do.        line no.23 - வீட்டிருந்து - வீட்டிலிருந்து

para no.6, line no.8 - வீட்டிருக்க - வீட்டிலிருக்க

   do.     10 - After line no.18 - extra space.

   do.      10, line no.37 - நாற்காயும் - நாற்காலியும்

After para no.10 -

From  உன் to கேட்கிறார்.                 -                      separate line.

From‘வசந்தி'to சொல்கிறாள்.         -                          do.

From  ‘அழகான to சிரித்துக் கொண்டே.                do.

From ‘உங்கள் to கேட்டாள்.                                        do.

From ‘அரவிந்த கோஷ்' to கூறினார்.                       do.

From ‘எத்தனை to அன்புடன்.                                    do.

From ‘ஓகோ, to விளையாட்டாக.                              do.

From உங்களையும்தான் to  பதிறுக்கிறாள்.          do.

In the above line the word - பதிறுக்கிறாள்.-  பதிலிறுக்கிறாள்

From ‘நேரமாகிவிட்டது. to வந்துவிடுவார்.'         separate line

From ‘அப்புறமாய் to  என்றாள்.                                         do.

From ‘ஏன் அப்பாவிடம் மிகவும்பயமா?  என்றார்.                                                                                   do.

In the above line the words மிகவும்பயமா?    -

                                             மிகவும் பயமா?

From  ‘பயம் to என்றாள்.                                                      do.

‘ஏன் பிடிக்காது?'                                                                   do.

From ‘ஏதோ to அப்பா.'                                                           do.

From  ‘அப்படியா? to அந்தமந்திரவாதி?'                            do.

In the above line - அந்தமந்திரவாதி?' - அந்த மந்திரவாதி?'

From ‘நீங்கள்தான்' to  குழந்தை.                                           do.

From  ‘நானா?'to கேட்டார்.                                                       do.

‘ஆமாம். நீங்கள்தான். ஆனால் அப்பாசொல்வதுபோன்ற மந்திரவாதியில்லை. ஆண்டவன்போன்றமந்திரவாதி.          separate line

In the above two lines - 1st line - அப்பாசொல்வதுபோன்ற -       

                                                     அப்பா சொல்வதுபோன்ற

         do.                          2nd line -

ஆண்டவன்போன்றமந்திரவாதி. - ஆண்டவன்போன்ற மந்திரவாதி. 

From அதையேன்கேட்கிறீர்கள் to வண்ணமிருந்தார். - separate para

In the above paragraph line no.2 - சுவாமிக்குஸ்லோகம்

                                                        சுவாமிக்கு ஸ்லோகம்

                       do.           line no.5 - பார்த்தவுடன்பக்தி - பார்த்தவுடன் பக்தி

                        do.          line no.6 -   எனக்குமந்திரவாதி - எனக்கு மந்திரவாதி

                        do.          line no.7 -  அவர்ரசித்த - அவர் ரசித்த

From to ‘அது சரி. to அழைப்பது?'                              searate line

From ‘மாமா to  கூப்பிடேன்'.                                           do.

From ‘கடவுளை to சொல்லலாமா?                                do.

From ‘சரிதான். to இருக்கிறாய்.'                                        do.

From  ‘கடவுள் to  தெரியாதா?'                                          do.

‘தெரியாதே'.                                                                             do.

para no.11, line 4 - வந்துகொண்டேயிருந்தது. - வந்து கொண்டேயிருந்தது.

        do.      line 8 - சொல்லிஅழுதாள். - சொல்லி அழுதாள்.

From 'எப்போதும் to  கேட்டாள்.                                   separate line

From ‘உன்னை to   என்றார்.                                                do.

From ‘என்னைப் to உங்களுக்கு?'                                      do.

From ‘எல்லாரைப் to  என்றார்.                                            do.

From ‘அப்படியென்றால் to  இருக்கிறாரா?'                     do.

From ‘அவர் என்றேனும் to கேட்டாள்.                           do.

From‘ஆமாம்.to என்றார்.                                                       do.

From அவர் கூறும்போது to  மகிழ்வளித்தது.                do.

From ‘நேரமாகிறது to  சென்றுவிட்டாள்.                       do.

From இவள் to  என்றான்.                                                        do.

From ‘எதற்கு to கோபமாக.                                                  do.

From அப்பா to சினந்தார் - Separate paragraph

paragraph starting from அன்று வார விடுமுறை to தடுத்துப் பிடித்துக் கொண்டார்.

In the above paragraph - line no.7 -

                                        கண்களுக்குஎதிர்வீட்டுமாமாவைப்போலவே -

                                         கண்களுக்கு எதிர்வீட்டு மாமாவைப்போலவே

               do.                   line no.8 -  மேட - மேலிட

paragraph starting from இதுவரை இப்படி to என்றாள் அம்மா. -

after line no.5 - extra space is there.

Paragraph starting from இல்லை பர்வதம். எங்கே? to காணாமற் போனார்.

after line no.6 - extra space.

mj_may - delete.

ஸ்ரீ அரவிந்த  சுடர்

நம்முடைய குறைகளை மட்டும் திருத்திக் கொள்ள முன்

வருபவர்களுக்கு பிறரால் குறையோ, தொந்தரவோ வராது.

                             அகத்தூய்மை, புறச் சுதந்திரம் தரும்.

 

 

 book | by Dr. Radut