Skip to Content

05. சாவித்ரி

சாவித்ரி

 

P.112 Its strength can overtake joy's running feet

ஆனந்தமெடுத்த ஓட்டத்தைப் பிடிக்கும் வலிமை

  • காலம் விதித்த கதியின் தடையைத் தகர்த்தெறிந்து
  • ஞானத்தின் பிடியில் ஈர்க்கும் விரைவான வலை
  • பிடிபடாத ஆசைகளைப் பிடிக்கும் முறைகள்
  • ஜீவன் நிறைந்த இயற்கையை எழுப்பி
  • உருவமளிக்கும் நெருப்பிடம் உறுதியாய் நிற்கும்
  • கனலென எழும் கடவுளின் ஸ்பர்சம் கூறும் பதில்
  • தமஸின் தாக்குதலுக்கு அசையாத நிலை
  • இதயம் இழந்த ஒலியைக் கேட்கும் சொல்
  • ஞானக்கண்ணாகச் செயல்படும் நாநிலம்
  • வண்ணமான வரிவடிவப் பாதையில் செல்லும் வழிப்போக்கன்
  • அழகின் ஆன்மாவை மூலம்வரைத் தொடரும்
  • அழகெனும் அடிச்சுவடு அறிவிக்கும் பாதை
  • மனித இதயம் துடிக்கும் அன்பெனும் துடிப்பு
  • காந்தன் முகத்தில் கனிந்த புன்னகையெனும் மகிழ்ச்சி
  • ஆன்மீக ஜீவன்கள் அரவணைக்கும் அரங்கு
  • அசைவற்ற சிருஷ்டியின் மேதாவிலாசம்
  • சிருஷ்டியின் சிறப்பை மகிழ்விக்கும் நெகிழ்வு
  • புலனுணர்வு பெற்ற புலப்படாத திருஷ்டி
  • அனைத்துலகமுள்ள அகம் அகம்வாழும் ஆயிரம் ஆன்மாக்கள்
  • பரந்து விரியும் பிரபஞ்சம் வரிசைப்படுத்தும் மனித ஆன்மாக்கள்
  • அறிபவன் அறியும் ஆர்வத்தின் ஆரவாரம்
  • சிற்பியும் சிற்பமும் இணைந்தெழும் நெகிழ்ச்சி
  • மந்திரத்துடிப்பின் மாயம் சாதித்தது
  • நெருங்கிவரும் ஐக்கியத்தின் பாசமான வேகம்
  • சேர்த்த பகுதிகள் சேர்ந்துவரும் முழுமை
  • தடுமாறும் யத்தனம் தத்தளிக்கும் திணறல்
  • பிறவாத உரிமையின் அழியாத திறன்
  • ஞானத்தழல் நம்முள் எழுகிறது
  • இதயத்தின் மடிப்பில் இறங்கி வரும் ஜோதி
  • சொர்க்கத்தைச் சொந்தமாகக் கொண்டது
  • வையகத்தை வரவழைக்கும் திறனுடையது
  • அபூர்வமான தழல் நெடுநேரம் எரியாது
  • தெய்வீக உச்சியினின்று அழைப்பிற்கிணங்க வரும் சந்தோஷம்

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அறிவேயில்லாதவன், தன் விவேகத்தை வியந்து கொள்வதுபோல், யோகத்திற்கு எதிரான குணத்தை நாம் நம் உயர்ந்த யோகத்தகுதி என்று நினைக்கிறோம்.
 
அழிவை ஆக்கலென நினைக்கும் மனிதன்.

******



book | by Dr. Radut