Skip to Content

07. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  1. கேடு காலத்தினால் விளையும் பயன்கள் நன்மையே தரும்.
    • சூழலில் காலம் கேட்டிற்குக் கேடு செய்யும்.
  2. பார்வையிலிருந்து விலகினால் மனத்திலிருந்தும் விலகுவாய்.
    • பார்வையினின்று கேடு விலகினால், அது மறையும்.
  3. புதுத் துடைப்பம் நன்கு பெருக்கும்.
    • புதுமைச்சிறப்பு வளர்வது ஆன்மவிழிப்பின் புதுமை.
  4. அவசரத்தில் ஏறுபவர்கள் திடீரென வீழ்வர்.
    • சமர்ப்பணமான அவசரம் பொறுமை.
  5. ஆரம்பம் எப்படியோ முடிவும் அப்படியே.
      1. முடிவைக் காட்டும் ஆரம்பம்.
      2. அன்னைநினைவு ஆரம்பத்தில் முடிவை (நிர்ணயிக்கும்) முடிவு செய்யும்.

தொடரும்....

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
பகுதி, முழுமையைவிடப் பெரியது. முழுமையிலிருந்து முழுமையை எடுத்தால் மிஞ்சுவது முழுமை என்பது ஜடத்திலும் பொருந்தும்.

*****



book | by Dr. Radut