Skip to Content

03. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்"

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

 

XVIII. Mind and Supermind
 
There is another clear reflective mentality.
Page No.169
Para No.16
It is behind this dynamic and vital Purusha.
It is capable of escaping from this absorption in life.
It views itself as assuming life and body.
It does so in order to image out in active relations.
It is of energy which is perceived in will and thought.
It is the source of the pure thinker in us.
It is that which knows mentality in itself.
It sees the world in terms of mind.
It does not see the world in terms of life and body.
It is Manomaya Purusha.
We can get back to it.
We sometimes mistake it for the pure spirit.
Don't we mistake our dynamic mind for the soul?
The higher mind is able to perceive other souls as other forms
of its pure self.
It can deal with them as such.
It is capable of sensing them by pure mental impact and
communication.
18. மனமும் சத்தியஜீவியமும்
 
வேறொரு தெளிவாகச் சிந்திக்கும் மனப்போக்குண்டு.
இது செயல்திறன்மிக்க பிராணமயப்புருஷன் பின்னால் உள்ளது.
இது வாழ்வில் தன்னை இழக்க மறுக்கும்.
தான் - மனம் - உடலையும், உயிரையும் ஏற்பதாகக் கொள்கிறது.
சுறுசுறுப்பான தொடர்பில் பிம்பமாக வெளிப்பட அதைச் செய்கிறது.
சக்தி எண்ணமாகவும் உறுதியாகவும் ஆவது இது.
இது நம்முள் உள்ள சிந்தனையாளன்.
இதுவே மனம், மனப்பான்மை என்னஎன்று அறிவது.
இது உலகை மனத்தாலறியும்.
இது உலகை உடலாலோ, உயிராலோ அறியாது.
இது மனோமயப்புருஷன்.
நாம் இதை வந்தடையலாம்.
சில சமயங்களில் நாம் மனோமயப்புருஷனை ஆத்மா என நினைக்கிறோம்.
நாம் பிராணமயப்புருஷனை ஆத்மா என நினைப்பதில்லையா?
உயர்ந்த மனம் மற்ற ஆத்மாக்களை பிரம்மத்தின் மறு உருவங்கள்எனக்
கொள்ளும்.
உயர்ந்த மனம் மற்ற ஆத்மாக்களை அப்படித் தொடர்பு கொள்ளும்.
எப்படி நம் மனத்தை அவை தொடுகின்றன, என்ன செய்தி தருகின்றன என்பதை அது பொருத்தது.
It does not sense them by vital or nervous impact and
communication.
It also does so by physical indication.
It conceives too a mental figure of unity.
It acts and wills.
It creates and possesses more directly.
(Not only directly as in the physical life).
It does so in other minds and lives as well as its own.
This is pure mentality.
This too is not free from the original error of mind.
It is still its separate mental self.
It makes it the judge, witness, centre of the universe.
Through it alone we strive to arrive at its own higher self and
reality.
All others are "others".
They are grouped to it around itself.
It can will itself to be free.
For that it has to draw back from life and mind.
Then it can disappear into real unity.
Still there is the veil of Avidya.
It is between Mind and Supermind.
An image of the Truth gets through.
Not the Truth itself.
Mind can get back to the Truth of things.
Page No.170
Para No.17
For that the veil must be rent, the divided mind overpowered.
Mind must be silent and passive to the supramental action.
Thus we find a luminous mentality reflective.
உயிரிலோ, உடலோ
எப்படி பாதிக்கப்படுகின்றது, அங்கு என்ன செய்தி
வருகின்றது என்பதை இது பொருத்ததன்று.
உடல் காட்டும் அடையாளங்களாலும் அதைச் செய்கிறது.
ஐக்கியம் என்பதை மனத்தின் பிம்பமாக அது கருதுகிறது.
அது உறுதி பூண்டு, செயல்படுகிறது.
அது சிருஷ்டித்து, சிருஷ்டித்ததை ஆட்கொள்கிறது.
(உடல் வாழ்வுபோல் நேரடியாக மட்டுமன்று).
பிற மனத்திலும், வாழ்விலும் இதையே செய்கிறது.
இது தூய மனப்பான்மை.
இதுவும் மனத்தின் ஆரம்பக் குறையில்லாமல்லை.
இருந்தாலும் இது தனிப்பட்ட மனத்தின் பிரம்மம்.
சாட்சியாகவும், உலகத்தின் மையமாகவும், நீதிபதியாகவும் அதைச்
செய்கிறது.
இதன் மூலமாக மட்டுமே நாம் உயர்ந்த மனத்தையும், சத்தியத்தையும்
அறிய முடியும்.
மற்றனவெல்லாம் "பிறர்''.
அவர்கள் அதைச் சுற்றியுள்ளனர்.
தான் சுதந்திரமாக இருக்க அது முடிவு செய்யலாம்.
அதற்கு மனோமயப்புருஷன் உயிரிருந்தும், மனத்திலிருந்தும்
விடுபட வேண்டும்.
அப்பொழுது அது உண்மையான ஐக்கியத்தையடைய முடியும்.
அப்பொழுதும் அறியாமை திரையாக இருக்கும்.
அது மனத்திற்கும், சத்தியஜீவியத்திற்கும் இடையிலுள்ளது.
சத்தியத்தின் சாயல் திரையைக் கடந்து வரும்.
சத்தியம் அப்படி கடந்து வாராது.
மனம் மீண்டும் சத்தியத்தையடையலாம்.
அதற்குத் திரை கிழியவேண்டும். பிரிந்த மனம் பிரிவினையைக் கைவிட
வேண்டும்.
சத்தியஜீவியச் செயலை மனம் எதிர்க்காமல், மௌனமாக ஏற்கவேண்டும்.
ஒளிமயமான மனம் இவ்விதம் பிரதிபலிக்கிறது.
It is obedient and instrumental to the divine Real-Idea.
There we perceive what the world really is.
We know in every way ourselves in others and as others.
We know others as ourselves.
We know all as the universal and self-multiplied one.
We lose the rigidly separate standpoint.
It is the source of all limitation and error.
Still all our ignorance took for truth is truth.
But it is truth deflected, mistaken and falsely conceived.
We still perceive the division.
We see the individualising, the atomic creation.
But we know them and ourselves for what they are and what we
really are.
So, we perceive that Mind is a subordinate action.
It is an instrumentation also of Truth-Consciousness.
It is now separated in self-experience.
It misses the enveloping Master-Consciousness.
It now tries to set up separate house for itself.
It does not serve passively as an instrumentation.
It now attempts to possess for its own benefit.
If Mind does not do these, it will fulfil its function.
It will be a luminous fulfillment.
In Truth, it is to hold forms apart from each other.
It does so by a phenomenal delimitation of their activity.
The governing universality is behind.
That being remains conscious and untouched.
தெய்வீக முழுஎண்ணம் அதைக் கருவியாகப் பெறுகிறது. மனம்
கீழ்ப்படிகிறது.
உலகம் உண்மையில் எப்படியிருக்கிறது என நாம் இவ்வழியறிகிறோம்.
பிறரில் நாமெப்படியிருக்கிறோம் என அறிவோம். பிறரை அவர் போலறிவோம்.
பிறரை நம்மைப்போலறிவோம்.
உலகில் உள்ளவற்றை பிரபஞ்சத்திற்குரியது எனவும், ஒன்று பலவாயிற்று எனவும் அறிவோம்.
தனித்த கடுமையான நோக்கம் அழிகிறது.
இதுவே எல்லாக் குறைகளுக்கும் தடைகளுக்கும் ஆரம்பம்.
இருந்தாலும் நம் அறியாமை சத்தியம் எனக் கொண்டவை சத்தியம்.
அவை தவறாக அறியப்பட்டவை, பாதையினின்று விலகியவை, பொய்யானவை.
இன்னும் பிரிவினை தெரிகிறது.
தனித்தன்மை தெரிகிறது. அணுவாகப் பிரிந்தவை தெரிகிறது.
நாமவற்றை அறிவோம். அவையென்ன, நாம் யார் என அறிவோம்.
எனவே மனம் உபகருவி எனக் காண்கிறோம்.
சத்தியஜீவியத்திற்கு அது ஒரு கருவி.
தன் சுய அனுபவத்தால் அது பிரிந்துவிட்டது.
சூழ்ந்துள்ள மகத்தான ஜீவியம் அங்கில்லை.
இப்பொழுது தனக்கு அது தனியே குடித்தனம் அமைக்க முயல்கிறது.
அது மௌனமான கருவியன்று.
இப்பொழுது தன் சொந்த ஆதாயத்திற்காக அது ஆட்கொள்ள முயல்கிறது.
மனம் இதைச் செய்யாவிட்டால், மனம் தன் கடமையைச் செய்யும்.
அது ஒளிமயமான பூரணம்.
சொல்லப் போனால், அது ரூபங்களைத் தனித்தனியே வைக்கும்.
தோற்றத்தால் செயலைப் பிரித்து மனம் இதைச் சாதிக்கிறது.
பின்னணியில் தலைமை தாங்கும் பிரபஞ்சம் உண்டு.
அந்த ஜீவன் விழிப்பாகயுள்ளது. அது தொடப்படவில்லை.
It has to receive the truth of things.
It must distribute it according to its perception.
It is unerring.
It is a perception of a Supreme and Universal Eye and Will.
It has to uphold an individualisation.
It is of active consciousness, delight, force, substance.
There is an inalienable universality behind.
It derives all its power, reality and joy from that universality.
It has to turn the multiplicity of the One into an apparent
division.
All relations are defined by it.
It is held off against each other.
It is to meet again and join.
It has to establish the delight of separation.
It has to do so about the delight of contact.
It must be done in the midst of eternal unity.
There is also the eternal intermiscence.
It has to enable the One to behave as if He were an individual
dealing with other individuals.
But it must always be done in His unity.
And this is what the world really is.
The mind is the final operation of the apprehending
Truth-Consciousness.
It makes all this possible.
What we call Ignorance does not create a new thing.
It is not absolute falsehood.
It is only a misrepresentation of the Truth.
The Ignorance is the Mind separated in knowledge.
It is separated from its source of knowledge.
அது பொருள்களின் சத்தியத்தைப் பெறவேண்டும்.
தன் பார்வைக்குரிய வண்ணம் அது விநியோகிக்கப்பட வேண்டும்.
அது தவற்றையறியாது.
உயர்ந்த தெய்வத்தின் பார்வையது. பிரபஞ்ச ஆத்மாவின் உறுதியது.
தனித்தன்மையை அது ஆதரிக்க வேண்டும்.
செயல்படும் ஜீவியம், ஆனந்தம், சக்தி, பொருள் அது.
விலக்க முடியாத பிரபஞ்சம் பின்னணியிலுள்ளது.
அப்பிரபஞ்சத்தினின்று அது தன் சத்தியத்தையும், சக்தியையும், ஆனந்தத்தையும் பெறுகிறது.
ஒருமையின் பன்மையை அது பிரிவினையாகத் தோன்றும்படிப் பிரிக்க வேண்டும்.
எல்லா உறவுகளையும் இக்கண்ணோட்டத்தில் காண்கிறோம்.
ஒன்றுக்கு மற்றது போட்டியாகிறது.
அது மீண்டும் சந்தித்து, இணைய வேண்டும்.
பிரிவினையின் ஆனந்தம் ஏற்பட வேண்டும்.
தொடர்பின் ஆனந்தத்தைப் பிரிவினையின் ஆனந்தமாக்க வேண்டும்.
நிலையான ஐக்கியம் நித்தியமாக இருக்கும்பொழுது அதைச் செய்ய வேண்டும்.
அதுவே நிலையான கலப்பு.
ஏகனை அது ஒரு தனிமனிதன்போல மற்ற தனிமனிதர்களுடன் உறவாடச் செய்ய வேண்டும்.
இதை எப்பொழுதும் அவனுடைய ஐக்கியத்தில் செய்ய வேண்டும்.
இதுவே உலகம் உள்ள உண்மை.
மனம் பிரக்ஞாவின் முடிவான செயல்.
இத்தனையும் அதனால் நடக்கிறது.
நாம் அறியாமை என்பது புதியதாக எதையும் உற்பத்திச் செய்யவில்லை.
அது முழுமையான பொய்யில்லை.
அது சத்தியத்தைத் தவறாகப் புரிந்து கொள்வது.
மனத்தின் அறியாமை ஞானத்திலிருந்து விலகியது.
தன் ஞானத்தின் உற்பத்தி ஸ்தாபனத்திலிருந்து அது பிரிந்துவிட்டது.
It gives a false rigidity and a mistaken appearance.
It is of the opposition and conflict to the play.
It is the harmonious play of the Supreme Truth.
It is a Truth in universal manifestation.
There is a fundamental error of Mind.
Page No.171
Para No.18
It is the fall from this self-knowledge.
By self-knowledge the individual soul conceives of its
individuality.
It takes it as a separate fact.
It is really a form of Oneness.
It is the centre of the universe.
Indeed it is really one concentration of the universal.
It is the original error.
It has many particular ignorances.
It has limitations too.
They are contingent results.
It views the flux of things only as it flows.
It flows upon and through itself.
It mistakes the limitation of being as a limitation of
consciousness.
It results in limitation of knowledge.
It also becomes a limitation of conscious force and will.
And therefore it becomes a limitation of power.
It follows as a limitation of self-enjoyment, and therefore of
delight.
It is conscious of things.
It knows them only as they present themselves.
It presents to its individuality.
Therefore it falls into an ignorance of the rest.
Thereby it falls into erroneous conception.
ஒரு தவறான தோற்றம், பொய்யான கடுமை தெரிகிறது.
அது எதிர்ப்பு, லீலைக்கு எதிரானது.
உச்சகட்ட சத்தியத்தினின்று எழுந்த சுமுகமான லீலை இது.
சத்தியம் பிரபஞ்சத்தில் வெளிப்படுவதே இது.
இது மனம் செய்யும் அடிப்படையான தவறு.
சுய-ஞானத்திலிருந்து தவறுவதாகும்.
ஜீவாத்மா சுய ஞானத்தால் தனித்தன்மை பெறுகிறது.
தன்னை அது தனித்த விஷயமாகக் கொள்கிறது.
அதுவும் ஒருமையின் ரூபம்.
அது பிரபஞ்சமையம்.
பிரபஞ்சம் ஒரு வகையாகச் செறிந்து செயல்படுவது அது.
இது ஆரம்பத் தவறு.
இதற்குக் குறிப்பான பல அறியாமைகள் உள.
இதற்கும் அளவுண்டு.
அவை சந்தர்ப்பத்தால் எழுந்த பலன்கள்.
நிகழ்ச்சிகளின் நிரவலை அது ஓட்டத்தில் காண்கிறது.
அது தன்மீதும், தன்னூடேயும் ஓடுகிறது.
ஜீவனுக்குள்ள அளவை ஜீவியத்தின் அளவாகக் கொள்கிறது.
இது ஞானத்திற்குத் தடை.
சித்-சக்திக்கும் இது தடையாகும்.
அதனால் இது அதிகாரத்திற்குத் தடையாகிறது.
சுய ஆனந்தத்தடையாகத் தொடரும்பொழுது ஆனந்தம் சுருங்குகிறது.
அது விஷயத்தை விழிப்பாகக் காண்கிறது.
அவை எப்படி வருகின்றனவோ அப்படியே விஷயத்தை மனம் அறிகிறது.
மனத்தின் தனித்தன்மை அதை வரவேற்கிறது.
எனவே மற்றவை அனைத்தையும் அறியமுடியாமல் போகிறது.
ஆகவே ஒரு தவறான கருத்தை அது ஏற்க வேண்டியுள்ளது.
It is true even of that which it seems to know.
All beings are interdependent.
The knowledge of the whole is the knowledge of the essence.
It is necessary for the right knowledge of the past.
Hence there is an element of error in all human knowledge.
Similarly our will is ignorant of the rest of the all-will.
It must fall into error of working.
It generates a greater or less degree of incapacity and
impotence.
The soul has self-delight and has delight of things.
It ignores the all-bliss.
By defect of will and knowledge it is unable to master its
world.
It must fall into incapacity of possessive delight.
And therefore it suffers.
Self-ignorance is the root of all perversity.
That perversity is fortified by self-limitation.
It is the egoism of self-ignorance.
Page No.172
Para No.19
All ignorance and all perversity is only
distortion of truth.
It is not the play of absolute falsehood.
Mind views things in the division it makes.
It is its result, avidyayam antare.
It should view itself and its divisions as instrumentation.
The truth is Sachchidananda.
It is a phenomenon of the play of the truth.
It can get back to the truth from which it fell.
Then it becomes again the final action of the
Truth-Consciousness
மனம் அறிந்தவற்றிலும் அது உண்மையெனத் தெரிகிறது.
எல்லா ஜீவன்களும் ஒன்றோடொன்று பின்னிக் கொண்டுள்ளன.
முழுமையை அறிவது சாரத்தையறிவது.
கடந்த காலத்தைச் சரியாக அறிய இது அவசியம்.
எல்லா மனித ஞானத்திலும் எளிய தவறு கலந்துள்ளது.
அதேபோல் இறைவன் திருவுள்ளம் ஏற்கும் மற்ற கடமைகளை நாம் அறிவதில்லை.
செயலில் தவறு எழும்.
இயலாமை, முடியாமை ஏதோ ஓரளவில் எழுகிறது.
ஆத்மாவுக்கு சுய ஆனந்தமுண்டு. பொருள்களில் ஆனந்தமுண்டு.
மனம் ஆனந்தமயமான நிலையைக் காண்பதில்லை.
ஞானமும், உறுதியும் குறையாயிருப்பதால் உலகைஆள முடிவதில்லை.
பொருள்களை உடமையாக்கிக்கொள்வது இயலாமையை எழுப்பும்.
எனவே வேதனை.
தன்னையறியாததால் குதர்க்கம் எழுகிறது.
அக்குதர்க்கத்திற்கு அளவீடு துணை.
அது சுய அறியாமையின் அகந்தை.
அறியாமை, குதர்க்கம்என்பவை சத்தியம் சிதறுவது.
அவை முழுப்பொய்யின் லீலையில்லை.
தான் பிரிப்பதன் மூலம் மனம் காண்கிறது.
அது பலன் அவித்யாயம் அந்தரே.
தன்னையும், தன் பகுதிகளையும் மனம் கருவியாகக் கருதவேண்டும்.
சத்தியம் என்பது சச்சிதானந்தம்.
இது சத்தியத்தின் தோற்றத்தின் லீலை.
எங்கிருந்து தவறி விழுந்ததோ அந்த சத்தியத்தை மீண்டும் அது பெறும்.
அப்பொழுது அது சத்தியஜீவியத்தின் முடிவான செயலாகும்.
It is its apprehensive operation.
It helps to create a relation in that light and power.
It will be the relation of Truth.
It won't be of perversity.
They will be the straight things and not the crooked ones.
The Vedas call it crooked.
Truth is of divine being with its self-possessive consciousness.
Its will and delight will move harmoniously in itself.
This is a warped and zigzag movement of mind and life.
The soul creates contortions by the struggle once it grows
oblivious of its true being.
To resolve back all error into the original truth, our truth and
error must be converted into truth.
All incapacity must become strength.
All suffering must be changed into delight.
All death goes into immortality.
Our life and death are in pain to achieve it.
 
 
 
 
The end.
அதுவே பிரக்ஞாவின் செயல்.
ஒளியிலும் சக்தியிலும் ஒரு தொடர்பை ஏற்படுத்த அது உதவும்.
அது சத்தியத்தின் உறவு.
அது குதர்க்கமாகாது.
அவை நேரானவை, கோணலானவையல்ல.
வேதம் அதைக் கோணல் என்கிறது.
சத்தியம் இறைவனது ஜீவன். அது பிரம்மத்தை சொந்தமாக்கிக் கொள்ளும் ஜீவியம்.
அதன் செயலும், ஆனந்தமும் சுமுகமாக உலகில் செயல்படும்.
இது மனமும் வாழ்வும் வளைந்துவரும் சிதைந்த வாழ்வு.
தன் ஜீவனை மறந்தால் ஆத்மா தன் போராட்டத்தால் சிதைவுகளை உற்பத்தி செய்யும்.
எல்லாத் தவறுகளும் அதிசத்தியமாக நம் மெய்யும் பொய்யும் சத்தியமாக வேண்டும்.
இயலாமை எல்லாம் வமையாக வேண்டும்.
வேதனையெல்லாம் ஆனந்தமாக வேண்டும்.
மரணம் அமர வாழ்வாக வேண்டும்.
நம் வாழ்வும் மரணமும் அதையடைய வந்து முயல்கின்றன.
முற்றும்.
 
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
வேதனையால் துரோகத்தின்மூலம் விஸ்வாசம் எழுகிறது (பத்ரகிரியின் மனைவி). இந்திரனை விரும்பிய அகல்யா கற்புக்கரசியாக, கல்லாக மாறினாள். ஆயிரமாண்டு அனுபவித்தபின் 5 கணவரைப் பெற்று திரௌபதி பத்தினியானாள். தாரை சந்திரனுக்குக் குழந்தை பெற்றாள்.
 
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
தத்துவத்தை அறிவால் அனுபவித்தாலும், நடைமுறையில் வாழ்க்கை அனுபவிப்பதைப் பெற்றாலும், அதன் சாரம் ஞானம். ஆன்மா இந்த ஞானத்தில் பிரதிபத்தால் விவேகம் எழும்.
 
விவேகம் என்பது ஆன்மாவின் தத்துவஞானம்.



book | by Dr. Radut