Skip to Content

01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

 

XXVI. The Ascending Series of Substance
Page 260
Para 13
26. உயரும் பொருளின் அடுக்குகள்
These are terms of ancient psycho-physical science,
இவை முன்னோர் கண்ட உடலும், ஆன்மாவும் இணையும் சாத்திரம்,
Behind all these lies the one great fact and law,
இவற்றின் பின்னால் ஒரு பெரிய சட்டமான சத்தியம் உண்டு,
These are temporary poise,
இவை அனைத்தும் தற்காலிகமான நிலைகள்,
They are poises of form, consciousness, power in the material evoluti on.
இந்த ஜடத்தின் பரிணாமத்தினுடைய பவர், ஜீவியம், ரூப நிலைகள் இவை.
There is a greater truer existence.
ஒரு உண்மையான பெரிய வாழ்வுண்டு.
Of that this is only an external result.
இது அதன் புற வெளிப்பாடான பலனாகும்
It is a physically sensible aspect.
நம் உடலின் புலனறியும் அம்சங்கள் இவை.
Our substance does not end with our physical body,
நம் உடலுடன் பொருள் முடியவில்லை
It is only the earthly pedestal,
அது மண்மீது அமையும் பீடம்
It is a terrestrial base, the material starti ng point.
பூமிக்குரிய அடிப்படை, ஜடம் ஆரம்பிக்கும் இடம்
Behind our waking mentality – there are vaster ranges.
விழிப்பான மனத்தின்பின் பரந்த லோகங்களுண்டு.
They are regions of subconscient and Superconscient.
அவை பாதாளம் பரமாத்மா எனப்படும்
Someti mes we become aware of them abnormally.
வழக்கத்திற்கு மாறாக சில சமயம் நாம் அவற்றை அறிகிறோம்
So, there are behind our gross physical being other grades.
அது போல் நம் உடலின் பின்னால் சூட்சும நிலைகள் உண்டு.
They are of subtle grades of substance.
அவை சூட்சுமப் பொருளாலானவை.
They have a fi ner law.
அவற்றின் சட்டம் நுட்பமானது.
There is a greater power.
பெரும் பவருண்டு.
It supports a denser body.
அது கனத்த உடலை ஆதரிக்கிறது.
We can enter into the ranges of  consciousness.
ஜீவியத்தின் வீச்சினுள் நாம் நுழையலாம்.
 
They belong to them.
இவை அவற்றிற்குடையவை.
They impose the law and power on our dense matt er.
அதன் சட்டமும், பவரும் கனத்த உடலுக்கு உட்படும்.
They would substi tute their purer higher intenser conditions of being.
உயர்ந்த தூய தீவிரமான நிபந்தனைகளை அது விலக்கும்.
It is for the grossness and limitati on of our life.
நம் வாழ்வின் அளவுக்கும், தரத்திற்கும் உரியது.
It is a physical life, impulse, habits.
நம் உடலின் வாழ்வு, உந்துதல், பழக்கத்திற்குரியன.
If that be so,
அது உண்மையானால்,
Then the evoluti on of nobler physical existence ceases to be dreams,
உன்னத உடலின் வாழ்வின் பரிணாமம் கனவாகாது,
It won’t be limited by the animal birth,
வாழ்வு விலங்கினப் பிறப்பால் வரையறுக்கப்படாது,
It is of animal life and death,
அது விலங்கு வாழ்வு மரணத்தாலானது,
It is of diffi cult alimentati on,
உணவு உட்கொள்ளும் சிரமமுடையது,
It is of facility of disorder and disease,
நோய்வாய்ப்பட்டு சிதையும் தன்மையுடையது,
It is subject to poor unsati sfi ed vital cravings,
திருப்தி தராது தேவைகளால் பாதிக்கப்படுவது,
It will cease to have the appearance of a dream and chimera.
கனவு போன்ற கருத்தற்ற நிலையிருக்காது.
It becomes a possibility founded on a truth.
சத்திய அடிப்படைக்குரியதாகும்
It will be a philosophic rati onal truth.
தத்துவமான அறிவுக்குரிய சத்தியமாகும்
It will be in accordance with all the rest.
மற்றவற்றுடன் ஒத்துப் போவதாகும்
That we have known and experienced.
இதுவரை நாமறிந்த மற்றவையவை, அனுபவித்தது.
We have been able to think about the overt and secret truth of our existence.
Page 260
Para 14
அதன் இருவகை இரகஸ்யங்களை நினைத்து ஆராய்ந்தோம்.
We have to be rati onal.
நாம் அறிவுக்குப் பொருத்தமாக இருக்க வேண்டும்
The principles of our being must be uninterrupted.
நம் ஜீவனின் தத்துவங்கள் தடையின்றிச் செயல்பட வேண்டும்.
Their close mutual connecti on is too evident to us.
அத்தத்துவங்களின் நெருங்கிய தொடர்பு தெளிவாகத் தெரிகிறது.
They are not possible.
அதனால் அது சாத்தியமில்லை.
One of them should be condemned and cut off.
ஒரு தத்துவத்தை மறுத்து வெட்டி விலக்க வேண்டும்.
While the others are capable of divine liberati on.
மற்றவை தெய்வீக விடுதலை பெறும்
Man ascends from the physical to the supramental.
மனிதன் உடலிலிருந்து சத்திய ஜீவியத்திற்கு உயர்கிறான்.
It must open out the possibility of a corresponding ascent.
அதனால் இதன் தொடர்புள்ள பரிணாமம் வழி விட வேண்டும்.
It is an ascent to the grades of substance to that ideal.
அந்த இலட்சியத்தின் பொருளின் தரத்திற்குரிய உயர்வு அது.
Or it is the causal body.
அது காரண தேகம்.
It is proper to the supramental body.
சத்திய ஜீவிய உடலுக்குரிய தேகம் அது.
The conquest of the lower principles by the supermind.
தாழ்ந்த தத்துவங்கள் சத்திய ஜீவியத்தால் வெல்லப்படவேண்டும்.
They should be liberated into divine life.
தெய்வீக வாழ்வை அனுபவிக்க அவை விடுதலை செய்யப்பட வேண்டும்.
A divine mentality must also be able to conquer.
தெய்வீக மனநிலை ஜெயிக்க வேண்டும்.
It conquers the physical limitati on.
உடலின் குறுகிய வரையறையை அது வெல்ல வேண்டும்.
It must be done by the power and principle of supramental substance.
சத்திய ஜீவியப் பொருளின் பவராலும், தத்துவத்தாலும் ஜெயிக்க வேண்டும்.
This means the evoluti on must be freed from limitati on of consciousness.
அப்படியானால் பரிணாமம் ஜீவியத்தின் தடைகளினின்று மட்டும் விடுபட்டால் போதாது.
A mind and sense not shut up in the rules of physical ego.
மனமும், புலனும் உடலின் அகந்தையால் கட்டுப்படக் கூடாது.
It should not be limited to the poor basis of knowledge given by the physical organs and sense.
மனமும், புலனும், உடலுறுப்புகளும் புலன்களும் தரு ஞானத்தால் கட்டுப்படக் கூடாது.
There must be a life power liberated more and more from the mortal limitati ons.
வாழ்வின் சக்தி அழியும் சக்திகளால் கட்டுப்படுத்தப்படக் கூடாது.
A physical life fit for the divine inhabitant.
தெய்வீக ஜீவனுக்குரிய உடலும் வாழ்வும் தேவை.
Not in the sense of no att achment to our corporeal frame.
நம் ஜட உடலுடன் பற்றற்ற சுதந்திரம் போதாது.
But an exceeding of the law of the body.
உடலைக் கடந்த தத்துவமுள்ள நிலை தேவை.
It is the conquest of death or early immortality.
மரணத்தை வென்ற அமரத்துவம் தேவை.
The divine Bliss is the original Delight of existence.
தெய்வீக ஆனந்தம் ஆதியான வாழ்வின் ஆனந்தம்.
The Lord of immortality comes pouring the wine of divine Bliss.
அமரத்துவ தெய்வம் தெய்வீக ஆனந்த சோமபானத்தை  பொழிகிறது.
The mysti c Soma into these jars of mentalised living matt er.
மனத்தால் நிரம்பிய ஜீவனுள்ள ஜடப்பொருளை அது நிரப்புகிறது.
Eternal and beauti ful he enters into the sheaths of substance.
சாஸ்வதமான அழகானவன் இந்த பொருள்களில் நுழைகிறான்.
It is for integral transformation.
முழுமையான திருவுருமாற்றதிற்கான ஏற்பாடது.
It is of the being and nature.
ஜீவனும் சுபாவமும் திருவுருமாற வேண்டும்.
****************
ஜீவிய மணி
ஜீவிய மணி
எவர்மீது எந்தக் குறை மனதில் உதித்தாலும்,  அது நம்முள் புதைந்துள்ள நம் குறை தன்னை நமக்கு நினைவுபடுத்துவதாகும்.
குறை கூறுபவனுக்குரியது.
பலவகையிலும் முழு எதிர்ப்பு தெரிவிக்கும் கூட்டாளிகள் இருந்தால், எவர் உதவியையும் ஏற்காமல் எல்லாம் சாதிக்க முடியும் என அன்னை அறிவிக்கிறார்.

*********

 

 

 



book | by Dr. Radut