Skip to Content

03. சாவித்ரி

சாவித்ரி

 

P.148 As if a sea could serve as a firm soil

கடற்பரப்பு நிலையான அஸ்திவாரம் போல்

  • எங்கும் நிறை ஏகன் அவன் பார்வையெனும் சக்தியால் நிரப்பினான்
  • அசைந்தாடும் பிரபஞ்சம் அப்பார்வைக்குக் கட்டுப்பட்டு ரூபம் பெற்றது
  • தன் தாழ்ந்த குறுகிய ஓடையை தண்ணீருக்குத் தந்தது
  • அரூபியான ஆத்மாவை ரூபத்தின் எல்லைக்குள் கட்டுப்படுத்த முயன்றான்
  • அது விலங்கு, பறவைக்கு சிந்திக்கும் மனம் தந்தது
  • மீனும், ஊர்வனவும் பதிலை எழுப்பித் தந்தன
  • மனித சிந்தனையின் ஆதிகாலப் பாணி
  • கண்டத்தின் அசைவு அகண்டமாயிற்று
  • காலமெனும் காற்றினுள் சிறகடித்துப் பறந்து வந்தது
  • இருள் வழியே இசைவாகச் செல்லும் ஞானவேகம்
  • தனித்த ஆன்மா ரூபத்துள் பெற்ற பாதுகாப்பு
  • மரணமிலா உரிமையை உள்ளடக்கியது
  • மரண முற்றுகையை சுவரால் தடுத்தது
  • கொக்கி போட்டு அனந்தத்தைப் பிடிக்க முயன்றது
  • சிந்திக்கும் திறன் காலத்தில் எழுந்தது
  • உருவாகும் உலகம் அடிவானில் தென்பட்டது
  • செயலும் பார்வையும் சிறைப்பட்ட ஜீவன்
  • நடக்க இடமுண்டு, தெளிவான குறுகிய போக்கு
  • சுபாவத்தின் கருவி சுதந்திரமாய் எழுந்தது
  • கட்டுப்படும் பிடிக்குள் அடங்கிய அறிவு
  • சிறு எல்லையுள் குறுக முனையும் பெருவீச்சு
  • பார்த்ததை ஏற்ற பார்வையெனும் எண்ணம்
  • பார்வையைக் கடந்ததின் லீலையை ரத்து செய்து
  • அறியாத ஆனந்தம் வழி நடமாடும் ஆத்மா
  • இயல்பான பகுத்தறிவு, இயற்கையின் பழக்கம் பிரதிபலிக்கும் ஆடி
  • தெரிந்து தெளிவுபெற பிரகாசிக்கும் புலன்
  • ஆபத்தான அறியாமையின் சுருக்கத்தை ஏற்று
  • அதன் யாத்திரையின் எட்டாத இலக்கு
  • அந்த நேரம் எழும் நிலையற்ற வாய்ப்பின் பலன் பெற்று
  • விதிக்கப்பட்ட விதியின் எல்லைக்குள் அடங்கி
  • சிறு மகிழ்வும் ஞானம், திருப்தியுற்று
  • சிறு ஜீவன் முடிச்சில் கட்டுப்பட்டு
  • சூழலின் மூட்டையில் தொங்கும் முடிச்சென
  • பிரம்மாண்ட இடத்தில் ஒடித்தெடுத்த சிறு வளைவு
  • எல்லையற்ற காலத்தின் சிறு வாழ்வு

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
ஆத்மா இல்லாதவரில்லை.
 

********



book | by Dr. Radut