Skip to Content

01. ஸ்ரீ அரவிந்தம் லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

XXIV. Matter
24. ஜடம்
Mind has its own nature to know.
Page 237
மனம் புரிந்து கொள்ளும் சுபாவமுடையது.
It tries to know and sense.
Para 8
மனம் உணர்ந்து புரிந்து கொள்கிறது.
It tries to know the substance of conscious-being.
தன்னையறியும் ஜீவனின் பொருளை அறிய முயல்கிறது.
It is not in its unity or totality.
ஐக்கியத்திலோ, முழுமையிலோ காண்பதில்லை.
But by a principle of division.
பிரிக்கும் தத்துவத்தால் புரிந்து கொள்கிறது.
It sees, as it were, in infinitesimal points.
அணுவின் அணுவைப் போல் மனம் காண்கிறது.
It associates them together.
அவற்றை ஒன்று சேர்க்கிறது.
It tries to arrive at a totality.
ஒரு முழுமையை நாடுகிறது.
These are view points and associations.
இவை பார்வையின் நோக்கம், தொடர்ந்த நிலை.
Cosmic Mind throws itself into them.
பிரபஞ்ச மனம் அவற்றுள் வருகிறது.
It dwells in them.
வந்தது அங்கே தங்குகிறது.
It is creative by its inherent force as agent of
Real-Idea.
முழு எண்ணத்தின் கருவியான சக்தியால் அது படைக்கும்.
It is bound by its own nature.
தன் சுபாவத்தால் அது கட்டுண்டது.
It converts all its perceptions into energy of life.
அதன் பார்வையை வாழ்வின் சக்தியாக மாற்றுகிறது.
The All Existent converts all His self-aspectings into various energy.
அனைத்து வாழ்வும் தன் சுய அம்சங்களை பல்வேறு சக்தியாக மாற்றுகிறது.
It is into His creative Force of consciousness.
படைக்கும் சித் சக்தியாக மாற்றுகிறது.
Cosmic Mind turns there.
அதைப் போல் பிரபஞ்ச மனம் இவற்றை மாற்றுகிறது.
Into its multiple viewpoints of universal existence.
பிரபஞ்ச வாழ்வின் பலதரப்பட்ட பார்வையாக மாற்றுகிறது.
Into standpoints of universal Life.
பிரபஞ்ச வாழ்வின் நோக்கமாக்குகிறது.
It turns them in Matter into forms of atomic being.
ஜடத்தில் அவை அணுவாகின்றன.
They are instinct with life.
அவற்றிற்கு வாழ்வுண்டு.
It forms them.
அவ்வாழ்வு இவற்றை உருவாக்குகிறது.
And governed by mind and will.
மனமும் உறுதியும் அவற்றை ஆட்சி செய்கிறது.
They actuate the formation.
அவ்வுருவகத்தை உற்பத்தி செய்கிறது.
The atomic existence tend to associate themselves.
அணு அதன் சட்டப்படி சேர்கிறது.
They form the atomic existence.
அணுவை அது உருவாக்குகிறது.
It is the very law of their being.
தன் ஜீவனின் சட்டம் அது.
It is aggregation.
அதுவே அணுத்திரள்.
Each of these aggregates bears with it a fiction.
இத்திரள்கள் ஒரு கற்பனையை சுமந்துள்ளன.
It is instinct with life.
அவற்றிற்கு வாழும் உந்துதல் உண்டு.
The hidden mind and will will actuate them.
மறைந்துள்ள அதன் மனமும் உறுதியும் அதை செயல்படுத்த உந்துகின்றன.
They bear the fiction of separate individual
existence.
தனித்த வாழ்வுடையவன் என்ற கற்பனையை சுமந்து செல்கின்றன.
Each such individual object is supported.
அப்படிப்பட்ட தனிப்பட்ட பொருள்களுக்கு ஆதரவுண்டு.
The mechanical ego force supports it.
இயந்திரமான அகந்தை சக்தி ஆதரவளிக்கிறது.
It is according to the mind implicit or explicit in it.
மனம் மறைந்துள்ளதா, வெளிப்பட்டதா என்பது அதைப் பொருத்தது.
Unmanifest or manifest.
படைக்கப்பட்டதா, இல்லையா என்பதையும் பொருத்தது.
The will is dumb in the mechanical ego and
imprisoned.
இயந்திரமான அகந்தையில் உறுதி ஊமையாயிருக்கிறது, சிறைப்பட்டுள்ளது.
None the less it is powerful.
இருந்தாலும் சக்தி வாய்ந்தது.
It is liberated by its self-aware mental ego.
தன்னையறியும் மனத்தின் அகந்தை அதை விடுவிக்கும்.
In which the will-to-be is conscious separately active.
அங்கு உறுதி தன்னையறியும் தனித்த செயல்.
Cosmic Mind has a nature of action.
Page 238
பிரபஞ்ச மனத்திற்கு செயலின் சுபாவமுண்டு.
It is the cause of atomic existence.
Para 9
அணுவின் வாழ்விற்கு அதுவே காரணம்.
There is no eternal law.
சாஸ்வதமான சட்டமென ஒன்றில்லை.
There is no original law.
ஆதியும் மூலமுமான சட்டமில்லை.
There is no eternal original Matter.
சாஸ்வதமான ஆதியும் மூலமும் சாரமுமான ஜடம் என ஒன்றில்லை.
Matter is a creation.
ஜடம் சிருஷ்டிக்கப்பட்டது.
For its creation the infinitesimal is needed.
ஜடம் உற்பத்தியாக அணுவின் அணு தேவைப்படுகிறது.
It is an extreme fragmentation of the Infinite.
அது அனந்தத்தின் சிறு பகுதி, அளவு கடந்து துண்டு செய்யப்பட்டது.
It is the starting point and basis.
அதுவே ஆரம்பம், அடிப்படை.
Ether may and does exist.
ஆகாயமிருக்கலாம், இருக்கிறது.
It is intangible.
கைக்குப் புலப்படாதது அது.
It is almost spiritual support of Matter.
ஆகாயம் ஜடத்திற்கு ஆன்மீக ஆதரவாகத் தென்படுகிறது.
It is a phenomenon.
அது தோற்றம்.
It is not materially detectable.
ஜடவுணர்வுக்குத் தட்டுப்படாதது.
It is so to our present knowledge.
இன்று வரை நாமறிந்த ஞானம் அதை அறிய முடியவில்லை.
Subdivide the visible aggregate.
கண்ணுக்குத் தெரியும் தொகுப்பைத் துண்டு செய்வோம்.
Or the formal atom into essential atom.
அணுவாகத் தோன்றுவதை உண்மையில் அணுவாகவே பிரிப்போம்.
Break it up into the most infinitesimal dust of being.
அணுவின் அணுவாக அதை ஜீவனின் தூசியாக உடைப்போம்.
We shall still arrive at some utmost atomic
existence.
இன்னும் அணு தன் அணுவான வாழ்வைப் பற்றியிருக்கும்.
It is because of the nature of Mind and Life.
மனமும் வாழ்வும் பெற்ற சுபாவத்தால் அப்படியிருக்கிறது.
They formed them.
வாழ்வும் மனமும் அணுவை உருவாக்கின.
Unstable perhaps.
அணுவில் நிலை நிலையற்றதாக இருக்கலாம்.
But it is always reconstituting itself in the eternal flux of force.
சாஸ்வதமாக சக்தி ஓட்டத்தில் அணு மீண்டும் மீண்டும் தன் உருவத்தைப் பெறுகிறது.
It is so phenomenally.
அது தோற்றம்.
It is not a mere unatomic extensions.
அது அணுவற்ற வெளிப்பாடல்ல.
Incapable of contents.
உள்ளுறை விஷயமற்றதல்ல.
Unatomic extension of substance.
பொருள் அணுவாகாமல் நீண்டு விரிந்துள்ளது.
It is not an aggregation.
அது தொகுப்புமல்ல.
Coexistence otherwise than by distribution in space.
இடத்தில் பரவாமல் உடனுறைவது.
They are the realities of pure existence, pure
substance.
இவை தூய பெரு வாழ்வின் சத்தியம். அது தூய்மையான பொருள்.
They are a knowledge of supermind.
அவை சத்திய ஜீவிய ஞானம்.
It is a principle of its dynamism.
அதன் தீவிர சுறுசுறுப்பான செயலின் ஒரு சட்டம்.
It is not a creative concept of the dividing Mind.
துண்டு செய்யும் மனத்தின் சிருஷ்டிக்கும் கருத்தல்ல.
Mind can become aware of them.
மனம் அதைக் காண முடியும்.
It can do so behind its workings.
தன் செயலின் பின்னால் மனம் அதை அறியும்.
They are the reality underlying Matter.
ஜடத்தின் அடியில் உள்ள சத்தியம் அது.
It is not the phenomenon we call Matter.
நாம் ஜடம் எனக் கூறுவதல்ல.
Mind, Life and Matter can be one with that pure substance.
அத்தூய பொருளுடன் மனம், வாழ்வு, ஜடம் ஒன்றிப்போகலாம்.
And conscious extension of their static reality.
அவற்றின் அசையாத சத்தியத்தில் தன்னையறியும் விரிந்த பரப்புடன் இணையும்.
But not operate by that oneness in their dynamic action.
அவற்றின் தீவிர சுறுசுறுப்பான செயலில் செயல்பட முடியாது.
Its self-perception and self-formation.
சுய உணர்வு, சுய உருவக ஒருமையால் செயல்பட முடியாது.
Therefore we arrive at the truth of Matter.
எனவே ஜடத்தின் சத்தியத்தை நாம் அடைந்து விட்டோம்.
There is a conceptive extension of being.
சிந்தனையால் ஜீவன் பரந்து விரிந்து நீள்கிறது.
It works itself out in the universe as substance.
பிரபஞ்சத்தில் அது பொருளாக செயல்பட்டுத் தோன்றுகிறது.
Or object of consciousness.
அல்லது ஜீவியத்தின் பொருளாகும்.
Cosmic Mind and Life represent in their atomic division.
பிரபஞ்ச மனமும் வாழ்வும் அணுவாகப் பிரிந்து பிரதிபலிக்கின்றன.
It is the atomic division and aggregation.
அணுவாகப் பிரிந்து சேர்ந்த தொகுப்பு அது.
It is their creative action.
அவற்றின் சிருஷ்டிக்குரிய செயலது.
We call it Matter.
நாம் அதை ஜடம் என்போம்.
This Matter, like Mind and Life, is still Being or Brahman in its self creative action.
ஜடம், மனம், வாழ்வு போல் ஜீவன், பிரம்மமாகத் தன் சுய சிருஷ்டியின் செயலில் இருக்கிறது.
It is a form of force of conscious Being.
தன்னையறியும் ஜீவனின் ரூபமும், சக்தியுமாகும்.
It is a form given by Mind and realised by Life.
ரூபம் மனம் கொடுத்தது, வாழ்வால் சித்தித்தது.
It holds within it itself its reality of consciousness
concealed from itself.
தன்னுள் தன் ஜீவியத்தை தன் சத்தியமாக ஜடம் மறைத்து வைத்துள்ளது.
It is involved and absorbed in the result of its own self-formation and therefore self-oblivious.
ஜீவியம் அதனுள் கலந்து கிரகிக்கப்பட்டு தன் சுய உருவத்துள் மறைந்து தன்னை மறைக்கிறது.
It is brute and void of sense to us.
உணர்ச்சியற்ற ரூபமாகத் தோன்றுகிறது.
There is the consciousness hidden in it. It is so to our secret experience.
ஜீவியம் அதனுள் மறைந்துள்ளது. நம்முள் உள்ள இரகஸ்ய அனுபவம் அதை அறியும்.
It is delight of being.
அது ஆனந்தமயமான ஜீவன்.
It offers itself as object to its own consciousness.
தன் ஜீவியத்திற்குத் தானே புறமாகிறது.
It tempts the hidden godhead out of its secrecy.
மறைந்துள்ள இறைவனை வெளிக்கொணரும் உணர்ச்சியாகச் செயல்படுகிறது.
Being manifest as substance.
ஜீவன் பொருளாகிறது.
Force of being cast into form.
ஜீவனின் சக்தி ரூபமாகிறது.
Into a figured self-representation of the secret self-consciousness.
இரகஸ்ய சுய ஜீவியம் (சுயப்பிரதிநிதியான) ரூபம்.
Delight of being offering itself to its own
consciousness as its object.
ஜீவனின் ஆனந்தம் தன் ஜீவியத்திற்கேப் பொருளாகிறது.
What is it but - Sachchidananda.
அது சச்சிதானந்தம் தவிர வேறென்ன?
Matter is Sachchidananda.
ஜடம் சச்சிதானந்தம்.
It is represented to His own mental experience.
தன் மனத்தின் அனுபவத்திற்குத் தன்னைக் காட்டுகிறது.
It is seen as formal knowledge.
அது ஞானமாகத் தோன்றுகிறது.
It is the basic of objective knowledge.
புற ஞானத்தின் அடிப்படை அது.
Also for action and delight of existence.
செயலுக்கும் ஆனந்த வாழ்வுக்கும் அடிப்படை.
Contd....
தொடரும்......

 ********

 

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
தன்னையறிய வேண்டியதில்லை எனில்
புனர்ஜென்மம் தேவையில்லை -
பரிணாமமும் தேவையில்லை.
 
சத்புருஷனின் சுபாவம் தன்னைத் தான் அனுபவிப்பது.
 

 
 
*******
 
 
ஜீவிய மணி
 
ஏற்றமும், இறக்கமும்
முன்னேற்றத்தின் கருவிகள்.
 
 
 
*******

 book | by Dr. Radut