Skip to Content

02. இம்மாதச் செய்தி

 



 

 இம்மாதச் செய்தி

 

காதலுக்கு உயிர் கொடுக்கும் திருமணம் தெய்வீக

 

நறுமணம். பொதுவாகத் திருமணம் காதலுக்கு

 

கல்லறையாக அமையும். திருமணம் அழிக்கும்

 

காதலை திருவுருமாற்றும் திறனையுடையது

 

அன்னைக்குரிய மனமாற்றம்.

 

****

Love ends in marriage. But marriage can resuscitate love if the hearts can accept Mother in love. Love is too pure to live in human hearts.

 


 


 



book | by Dr. Radut