Skip to Content

12.இரண்டாம் வகுப்பு

இரண்டாம் வகுப்பு


Write a story using each word above

My Grandmother is not well today.

And she has a very bad cold.

So I and my mother are going to meet her today.

And I will stay there for a few days.

And I will go back to my own house.

மேற்கண்டது இரண்டாம் வகுப்புக் குழந்தை எழுதியது. இக்குழந்தைகள் Junior Encyclopaediaவைத் திறந்து படிக்கின்றனர். சாவித்திரி இவ்வகுப்புக் குழந்தை. சளி பிடித்துக் கொண்டு, ஜுரம் வந்தது. தகப்பனார் The Life Divine புத்தகத்தைப் பிரித்து ஒரு பாராவைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். குழந்தை படித்தவுடன் தூங்கிவிட்டது. தூங்கி எழுந்தால் ஜுரம், சளியில்லை. நேற்று பள்ளிக்குப் போகாத குழந்தை இன்று போயிற்று, தினமும் அதே பாராவை சாவித்திரி படிக்கிறாள்.

The Life Divine படித்தால் உடலில் உள்ள வியாதி போகும் என்பது இக்குழந்தையின் அனுபவம்.

  • The Life Divine என்பது எழுத்து வடிவில் உள்ள பரிணாம சக்தி.
  • புரிந்து படித்தால் ஞானமாக அச்சக்தி உடலில் நுழையும்.
  • புரிந்தோ, புரியாமலோ படித்தால் எழுத்தில் உள்ள மந்த்ர சக்தி நம்மைத் தீண்டும்.
  • சிறு குழந்தைகள் ஆத்மா மேலேயிருப்பதால் The Life Divineலிருந்து அதிகப் பலன் பெறும்
  • குழந்தைக்கு ஏராளமான சொற்கள் தெரியும் என்பதால் எந்தப் புத்தகத்தையும் படித்துவிடும்.
  • இரண்டு வயதுக் குழந்தைக்கு இம்முறைப்படி The Life Divineஇல் உள்ள முதல் அத்தியாயத்தின் முதல் வரியை கார்டில் பெரிய எழுத்தால் எழுதிக் கொடுத்ததை குழந்தை ஒவ்வொரு சொல்லாகப் படித்தபொழுது pre-occupation என்ற சொல்லைக் குழந்தையின் குரலில் கேட்டு அடுத்த அறையிலிருந்து வந்து ஆச்சரியமாகப் பார்த்தார்.

****

Comments

12.இரண்டாம் வகுப்பு   Para 

12.இரண்டாம் வகுப்பு 
 
Para  2  -  Line  2  -  The Life Divineபுத்தகத்தைப்   -   The Life Divine புத்தகத்தைப்
 



book | by Dr. Radut