Skip to Content

01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

கர்மயோகி

XXIII. The Double Soul In Man
23. மனிதனுள் இரட்டை ஆத்மா
We found the first status of Life.
Page No.218
வாழ்வின் முதல் நிலையைக் கண்டோம்.
It is characterised by a dumb inconscient drive.
Para No.1
ஊமையான ஜடம் அதை உந்துவதைக் கண்டோம்.
Or it is an urge.
அல்லது அது ஓர் உத்வேகம்.
It is force of some involved will.
உள்ளே கலந்துள்ள உறுதியின் சக்தியிது.
It is involved in the material existence.
அது ஜட வாழ்வில் கலந்துள்ளது.
Or it is an atomic existence.
அல்லது அது அணு வாழ்வாகும்.
It is not free.
அது சுதந்திரமானதல்ல.
It is not a possessor of itself.
தன் மீது ஆதிக்கமுள்ளதல்ல.
Or its works or their results.
அதன் செயல் மீதோ பலன் மீதோ ஆதிக்கமுள்ளதல்ல.
But it is entirely possessed by the universal.
அது முழுவதும் பிரபஞ்ச சலனத்திற்குட்பட்டது.
It arises in it.
இது அதில் பிறக்கிறது.
It arises as something obscure.
விவரமற்றதாக ஜனிக்கிறது.
It is there as an unformed seed of individuality.
உருவமற்ற ஜீவனுடைய வித்தாகக் காண்கிறது.
The root of the second status is desire.
இரண்டாம் நிலையில் வேர் ஆசை.
It is eager to possess.
ஆதிக்கத்திற்கு ஆர்வமானது.
But limited in capacity.
ஆனால் திறமை குறைந்தது.
The bud of the third is Love.
மூன்றாம் நிலையின் மொக்கு அன்பு.
It seeks to possess.
அது ஆதிக்கம் செய்ய விழைகிறது.
Also it seeks to be possessed.
மேலும் அன்பு தன்னை ஆதிக்கத்திற்கு உட்படுத்த விழைகிறது.
It seeks to receive.
பெற விழைகிறது.
It seeks to give itself.
கொடுக்கவும் பிரியப்படுகிறது.
There is a fine flower of the fourth.
நான்காம் நிலையின் இனிய மலருண்டு.
It is its sign of perfection.
அதன் சிறப்பின் அடையாளமிது.
We conceive of it as Will.
நாம் அதை உறுதியாக அறிகிறோம்.
It is pure.
அது தூய்மையானது.
It is the full emergence of the original will.
மூலமான உறுதியின் முழு வெளிப்பாடு அது.
It is of the intermediate desire.
அது இடைப்பட்ட ஆசைக்குரியது.
It is the illumined fulfillment of it.
அதன் ஜோதிமயமான பூரணம்.
It is the high and deep satisfaction.
அதன் உயர்ந்த ஆழ்ந்த திருப்தி.
It is of the conscious interchange of Love.
அது தெளிந்த அன்பின் பரிமாற்றம்.
It is by the unification.
அதை அது ஐக்கியத்தால் பெறுகிறது.
It is of the possessor and the possessed.
ஆதிக்கம் செய்பவர், அதற்குட்பட்டவர் ஐக்கியம் அது.
It is in the divine unity of souls.
தெய்வீக ஆன்மீக ஒற்றுமை அது.
It is the foundation.
அது அடிப்படை.
It is of the supreme existence.
அது பெருவாழ்விற்குரியது.
Let us take these terms.
இவற்றை நாம் கருதுவோம்.
Let us scrutinise.
நாம் இவற்றை ஆராயலாம்.
We shall see they are shapes.
இவை உருவங்கள் எனத் தெரியும்.
They are the stages of souls.
இவை ஆத்மாக்களின் பல நிலைகள்.
The soul's seeking is for delight.
இது ஆத்மாவின் தேடலாகும், ஆனந்தத்தைத் தேடுகிறது.
They seek individual delight.
சொந்த ஆனந்தம் தேடுகிறது.
It seeks universal delight.
அது பிரபஞ்ச ஆனந்தம் தேடுகிறது.
There is the ascent of life.
வாழ்வின் உயர்வு உண்டு.
It is the ascent of divine Delight in things.
அது தெய்வீக ஆனந்தம் தேடுகிறது.
From the dumb conception in Matter.
அது ஜடத்தில் ஊமை உணர்வில் ஆரம்பிக்கிறது.
It goes through vicissitudes.
அது ஏறி இறங்குகிறது.
It goes through opposites.
அது எதிரானவற்றை எட்டுகிறது.
It goes to the luminous end.
அதன் ஜோதிமயமான முடிவை நாடுகிறது.
It is in spirit.
அம்முடிவு ஆன்மாவில் உள்ளது.
We know what the world is.
Page No.219
உலகம் உள்ள நிலையை நாமறிவோம்.
Therefore it could not be otherwise.
Para No.2
எனவே அது வேறாக இருக்க முடியாது.
The world is a form of Sachchidananda.
உலகம் சச்சிதானந்த ரூபம்.
It is a masked form of it.
அது முகமூடியான ரூபம்.
It is also of the nature of Sachchidananda.
அத்துடன் அது சச்சிதானந்தத்தின் இயற்கையின் ரூபம்.
Therefore it is the thing in which His Force must act.
எனவே அதன் சக்தி செயல்படும் இடமாகும் அது.
What it must find and achieve itself is divine Bliss.
அதைக் கண்டு சாதிக்க வேண்டியது தெய்வீக ஆனந்தம்.
It is an omnipotent self-delight.
அது எல்லாம்வல்ல சுயமான ஆனந்தம்.
Life is an energy of His conscious-force.
வாழ்வு அதன் தெளிந்த சக்தியின் சக்தி.
There is a secret of all its movements.
அதன் செயல்களில் ஒரு இரகஸ்யம் உண்டு.
It must be a hidden delight.
அது மறைந்துள்ள ஆனந்தம்.
It is inherent in all things.
அது எல்லாவற்றிலும் இயற்கையாக உள்ளது.
It is the cause.
அதுவே காரணம்.
It is at once motive and object of its activities.
அத்துடன் அதன் செயல்கட்கெல்லாம் நோக்கமாகவும் குறிக்கோளாகவுமுள்ளது.
There is an egoistic reason.
It is by division.
அதில் அகந்தைக்குரிய காரணம் உண்டு.
அது பிரிவினையால் ஏற்பட்டது.
Thus the delight is missed.
அவ்விதம் ஆனந்தம் தவறும்.
It is held back behind the veil.
அது திரைமறைவில் உள்ளது.
It is represented as its own opposite.
அதன் எதிராக அது காட்டப்படுகிறது.
Maybe the being is masked in death.
ஜீவன் மரணத்துள் மறைந்திருக்கலாம்.
Consciousness figures as inconscient.
ஜீவியம் ஜடமாக இருக்கலாம்.
Force mocks itself as incapacity.
சக்தி பலஹீனமாக இருக்கலாம்.
Then that which lives cannot be satisfied.
அந்நிலையில் உள்ளது திருப்திபட முடியாது.
It cannot either rest from the movement.
அது அசையாமலுமிருக்க முடியாது.
Or cannot fulfil the movement.
அசைவைப் பூர்த்தி செய்யவும் முடியாது.
It can be done only by laying hold on it.
அதை வென்றாலன்றி செய்ய முடியாது.
It is the universal delight.
அப்படி வெல்ல வேண்டியது பிரபஞ்ச ஆனந்தம்.
It is its secret delight.
அதுவே அதன் இரகஸ்ய ஆனந்தம்.
It is the total delight of the being.
அதன் ஜீவனின் முழு ஆனந்தம் அது.
It is of the immanent Sachchidananda.
அது அதனுள் உள்ள சச்சிதானந்தத்துடையது.
It is original, all-encompassing, all-informing, all-upholding.
மூலமான முழுமையைத் தழுவும், முழுமையை ஆதரிக்கும், முழு விவரமுள்ளது.
Life seeks delight.
வாழ்வு ஆனந்தத்தை நாடுகிறது.
It is its sense.
அதன் உணர்வு அதுவே.
It is its fundamental impulse.
அதன் அடிப்படையான உந்துதல் அது.
It wants to find the delight.
ஆனந்தத்தை அடைய முயல்கிறது.
It wants to possess and fulfil it. It is its whole motive.
அதைப் பெற்றுப் பூரணம் பெற விரும்புகிறது. அதன் முழு நோக்கம் அது.
There is this principle of Delight.
Page No.219
ஆனந்தம் என்பது தத்துவம்.
But where in us is it?
Para No.3
நம்மில் ஆனந்தம் எங்கு உறைகிறது?
Through what term of our being does it manifest?
நம்முள் உள்ள எந்தக் கரணம் மூலம் அது வெளிப்படுகிறது?
Ananda fulfils itself in action.
ஆனந்தம் செயலில் தன்னைப் பூர்த்தி செய்து கொள்கிறது.
It is the action of the cosmos.
அது பிரபஞ்ச செயல்.
It appears there as a principle of Conscious-Force.
அது அங்கு சித்-சக்தியாக வெளிப்படுகிறது.
It uses Life for its cosmic term.
வாழ்வைப் பிரபஞ்ச அரங்கமாகப் பயன்படுத்துகிறது.
There is the principle of Supermind.
சத்திய ஜீவியம் என்ற தத்துவம் உண்டு.
It uses Mind and manifests.
அது மனத்தைப் பயன்படுத்தி வெளிப்படுத்துகிறது.
The Divine Being created the universe.
இறைவன் உலகைப் படைத்தான்.
We distinguished a fourfold principle there.
அதில் இறைவனுடைய நாலு தத்துவங்களைக் கண்டோம்.
They are Existence, Conscious-Force, Bliss,
Supermind.
அவை சத், சித்-சக்தி, ஆனந்தம், சத்திய ஜீவியம்.
Supermind is omnipresent.
சத்திய ஜீவியம் எங்கும் உள்ளது.
We have seen it.
நாம் அதைக் கண்டோம்.
It is so in the material universe.
அது ஜட உலகில் உள்ளது.
But it is veiled.
ஆனால் திரைமறைவில் உள்ளது.
It is behind the actual phenomenon of things.
சத்திய ஜீவியம் பொருள்களின் தோற்றத்திற்குப் பின் உள்ளது.
It expresses occultly.
கண்ணுக்குத் தெரியாமல் அது வெளிப்படுகிறது.
It operates secretly.
அது இரகஸ்யமாகச் செயல்படுகிறது.
Life is its subordinate term.
வாழ்வு அதன் உட்பிரிவு.
It expresses in it characteristically.
அங்குத் தன் அம்சம் வெளிப்படும்படி செயல்படுகிறது.
Matter is a separate principle.
ஜடம் தனித் தத்துவம்.
We have not yet examined it.
இதுவரை நாம் அதை ஆராயவில்லை.
The divine All-existence is also omnipresent.
எல்லாமான இறைவனும் எங்கும் நிறைந்தவன்.
It is in the material cosmos.
ஜடமான பிரபஞ்சத்தில் அது உள்ளது.
It manifests there initially.
ஆரம்ப நிலையில் அது அங்கு வெளிப்படுகிறது.
It does so through its own subordinate term.
அதன் உட்பிரிவில் அது வெளிப்படுகிறது.
Substance is that.
அது பொருள்.
Substance is Form of being.
ஜீவனின் ரூபம் பொருள்.
It is Matter.
அது ஜடம்.
It is hidden behind the actual phenomenon of things.
பொருள்களின் தோற்றத்தின் பின்னால் அது மறைந்துள்ளது.
Bliss too is a divine principle.
ஆனந்தமும் இறைவனின் தத்துவம்.
It must be omnipresent in the cosmos.
அதுவும் பிரபஞ்ச முழுவதும் இருக்க வேண்டும்.
It is equally true.
அதுவும் உண்மை.
It too is veiled.
அதுவும் மறைந்திருக்க வேண்டும்.
It also will possess itself.
அதுவும் தன்னைப் பெற்றிருக்கும்.
It must be behind the actual phenomenon of things.
அது பொருள்கள் தோற்றத்தின் பின்னிருக்கும்.
Still it is manifested in us.
இருந்தாலும் அது நம்முள்ளிருந்து வெளிப்படும்.
It must be through a subordinate principle.
அதுவும் ஓர் உட்பிரிவின் மூலம் வெளிப்படும்.
It is its own.
அவ்வுட்பிரிவு அதனுடையது.
It is hidden in it.
அதனுள் அது மறைந்திருக்கும்.
By which it must be found.
அதன் மூலம் அதைக் காண வேண்டும்.
Thus it must be achieved in the action of the
universe.
பிரபஞ்ச செயலில் அதை நாம் அப்படி அடைய வேண்டும்.
Contd....
தொடரும்......
 
******
 
 
******
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
தனக்குள்ளது பிறருக்கில்லை என்பது பெருமை.
பிறருக்குள்ளது தனக்கில்லை என்பது குறை.
தனக்குள்ளது பிறருக்கு வேண்டும் என்பது நிறைவு.
என்ன செய்ய வேண்டும் என்பது இரகஸ்யம்.
ஏன் செய்ய வேண்டும் என்பது தத்துவம்.
 
 
******
 
*******



book | by Dr. Radut