ஜீவியத்தின் ஓசை
ஜீவியத்தின் ஓசை
அவர் பெறாத பேற்றை உலகத்திற்கு அளிக்கும் அருள் ஸ்ரீ அரவிந்த தரிசனம்.
படிக்காதவன் நூலகத்தை வைத்துக் கொண்டிருப்பது போல நாம் அன்னையை வைத்துக் கொண்டிருக்கிறோம்.
அன்னையை ஏற்றுக் கொள்வதைவிட நாம் இப்பொழுது இருக்கின்ற நிலையை விடுவது கடினம்.
ஆயிரம் யுகம் கடந்து அன்னை அழைத்துச் சென்றாலும் அவசரமாக நாம் பழைய இடத்திற்குத் திரும்புகிறோம்.
*******
- Login to post comments